புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள்

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Aug 14, 2010 12:38 am

First topic message reminder :

சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Kingm

இந்த இழையில் சிறுவர்களுக்கேற்ற கம்யூட்டர் விளையாட்டுக்களையும் (இலவசமாக) அவற்றைப்பெறும் முகவரிகளையும் அறிமுகப்படுத்துகிறேன். இன்றைய 3D விளையாட்டுகளுக்கும் துப்பாக்கி சண்டையிடும் விளையாட்டுகளிலும் அவர்களுக்கு மோகம் கூடுதலாக இருந்தாலும் மனதுக்கு பாதிப்பில்லாத நல்ல பொழுதுபோக்கான விளையாட்டுக்களை கொடுப்பது மன ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்காது என்பதால்
இந்த முயற்சி

1. King Quest 1 and 2

மிக ஆரம்பத்தில் வெளிவந்து கணினி விளையாட்டுக்களில் ஒரு அடயாளம் பதித்தது Sierra Entertainment வெளியீடான King Quest இது 1, 2. 3.. என்று தொடர்களாக நீண்டு 8 வரையில் வெளிவந்துள்ளன.
இவற்றில் முதல் இரண்டும் (மிக அழகான அரச கதைகளுடன் கூடிய சிறுவர்களுக்கேற்ற Adventure Game.) மீண்டும் Graphic மேம்படுத்தப்பட்டு கிழ்காணும் முகவரியில் கிடைக்கிறது. இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://agdinteractive.com/games/games.html

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 09, 2010 9:25 pm

Abandonware games

இந்த தொடரில் அடுத்ததாக பல வருடங்கள் பின் நோக்கி செல்கிறேன். இந்த
விளையாட்டுக்கள் காலம் கடந்துபோய் தற்கால விளையாட்டுகளோடு போட்டிபோடும்
நிலையில் இல்லையென்றாலும் அவைகள் இன்னமும் பலராலும் விரும்பி
விளையாடப்படுகின்றன் அவைகளை எப்படி எங்கே தரவிறக்கம் செய்யலாம்
என்ற விபரங்களைப் பார்ப்போம்.

இவை கைவிடப்பட்ட விளையாட்டுக்கள் என்றபெயரில் Abandonware என்ற
பெயரை மருவிய தளங்கள் பலவற்றில் காணப்படுகிறது.பெயரில் இவைகள்
உரிமையாளர்களால் கைவிடப்பட்டு இருப்பதால் அந்தப்பெயர் கொண்டும் மக்களால்
கைவிடப்படாத நிலையில் இன்னும் அழகான விளையாட்டுக்கள் பபலபல தம்மகத்தே
கொண்டும் உள்ளன.
உதாரணமாக சில விளையாட்டுக்கள்.
1 Virtualcop 2

download
http://www.gameswin.info/gameen.php?id=256

2. Alone inthe dark

download
http://xtcabandonware.com/index.php?id=1416&type=Adventure

இவ்விளையாட்டுகள் பலவும் Dos முறையிலேயே காணப்படுகின்றன. அவற்றை PC
யில் விளயாடுவதற்கு Dosbox என்னூம் ஒரு மென்பொருளின் உதவி
தேவைப்படுகிறது.

விளையாட்டு Dosbox மூலம் ஆரம்பிப்பதற்கு விளையாட்டு File ஐ திறந்து
அதற்குள் இருக்கும் EXE என்ற முடிவைப் பெயரில் கொண்டிருக்கும் (Extention)
Executable Fileஐ மவுசால் எடுத்து வந்து இன்ஸ்டால் செய்த Dosbox தொடக்கும்
icon க்குள் வைத்தால் போதும். திரையில் சிறிதாக விளையாட்டு இருந்தால்
Alt + Enter இரண்டையும் ஒருசேர அழுத்தவும்

இந்த Dosbox தரவிறக்கம் செய்யுமிடம்
Dosbox 7.4 download

http://www.dosbox.com/download.php?main=1

இந்த முகவரிகளில் விளையாட்டுக்கள் உண்டு.
http://www.abandonia.com/
http://www.reloaded.org/index.php
http://www.xtcabandonware.com/
http://www.squakenet.com/

*****

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 09, 2010 9:30 pm

எனக்கு மிக உபயோகமான மென் பொருட்கள் அண்ணா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Oct 17, 2010 5:47 am

சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் - Page 2 Alexvf

இணையத்தில் எராளமான Console விளையாட்டுக்கள் காணப்படுகின்ரன் உதாரணமாக
Sega mater system
nintendo
super nintendo
Atari
Amiga
போன்றவற்றின் விளையாட்டுக்களும் rom வடிவிலும் அவற்றிற்குரிய Emulator களும் கிடக்கின்றன. sega , rom போன்ற சொற்களை கூகிளில் தேடும்போது இவைகள் சுலபமாக கிடைக்கின்றன. இவற்றின் Emulator திறந்து Rom ஐ load பண்ணுவதன்மூலம் இன்ஸ்டால் பண்ணாமலேயே விளையாட முடிகிறது

மேற்காணப்படும் விளையாட்டு Sega Master System ல் Emulator ஆக Dega v 1.09 ஐ தரவிறக்கி Alex Kid in the Miracle world விளையாட்டை roms பகுதியில் தரவிறக்கி விளையாட்டை Dega விற்கு மேல் இழுத்து வைப்பதன்மூலம் விளையாடலாம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக