புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
1 Post - 2%
prajai
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
383 Posts - 49%
heezulia
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
26 Posts - 3%
prajai
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
7 Posts - 1%
sugumaran
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 22, 2010 12:48 pm

வெட்டி யடித்தது மின்னல், நிலமதில்
வீசியது சூறைக்காற்று, மழையுடன்
கெட்டி மேளமிடு சத்தமென வானம்
கேட்டபெருமிடிசத்தம், முழங்கிட
வட்டச்சுழல்புயல் காற்றும் இழுவைக்கு
வந்து விழுந்த மரங்கள், இவைகளோ
குட்டி கலவரம் செய்யும் இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

மெட்டி யணிந்தொரு மங்கை, அவளினைத்
தொட்டிழுத்த மணவாளன், தாலிதனைக்
கட்டியவ ளிடும் கூச்சல், கண்டு கைகள்
கொட்டிச்சிரித்திடும் கூட்டம், சிறுசிறு
குட்டிகளாய் பெற்ற பிள்ளை. குமரிகள்
வட்டமிடும் பலகண்கள் இவைகளும்,
குட்டிக் கலவர மன்றோ இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

பெட்டி பெட்டியென ஆயிரமாய் பல
வெட்டி விழுந்த பிணங்கள், இவைதனில்
கொட்டிசிவந்த குருதி கண்கள் நீரை
விட்டிருக்கும் சிறுபிள்ளை, உடலினைக்
கட்டி யழும் பலபெண்கள் எங்கும்படை
சுட்டுச் செல்லும்பெருஞ் சத்தம், இவையொரு
குட்டிக்கலவரமென்றோ இயற்கையின்
கோலமென்று சொல்லலாமோ?

ஏறிவிழுந்த மனிதன் துடித்திட
இன்னும் மிதிக்கின்ற மாடு எழுந்திட
தூறிக் கொட்டும் பெருவானம் குளிர்ந்திட
துன்பமிடும் புயல்காற்று நடந்திட
மாறி இடித்திடும் கல்லு விரல்நுனி
மங்குமிருள் மறைபாதை நடுவினில்
சீறிநிற்கு மொருபாம்பு இவையெல்லாம்
சேர்ந்து வரலாமோ நாதா

பள்ளிசெல்லும் சிறுபிள்ளை இறந்திட
பக்கத்திலே விழும்குண்டு, அதிர்ந்திட
துள்ளி விழும்சடலங்கள், துடித்திடத்
துண்டு செய்யும் படைஆட்கள், தீயெடுத்து
கொள்ளியிட எரிஇல்லம், இடிந்திடக்
கூக்குரலிட்ட கணவன், சிரசினை
அள்ளிஎடுத்திடும் கோரம் தமிழர்க்கு
ஆனதும் ஏன் கணநாதா

புட்டவிக்க தின்று போட்டஅடி வாங்கி
பொய்யுரைத்த கவிசொல்லி மதிகெட்டு
சுட்டே யெரித்த நக் கீரன் பழி கொண்டே
செத்தஉடல் எரிசாம்பல் பூசியொரு
நட்ட நடுநிசி தட்டிஉடுக்கையை
நாட்டியமாடும் உனை நம்பி நாங்களும்
கெட்டதுபோதுமினி கொல்லும்நீசரை
கேட்க வாடா கணநாதா!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 22, 2010 12:57 pm

எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 22, 2010 1:20 pm

arun_vzp wrote:எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

உண்மைதான்!
இவ்வளவு வரிகளையும். மூன்று சொற்களில் அடக்கிவிட்டீர்கள்!
பாராட்டுகிறேன்.
ஆனால் அந்த இயற்கையின் சீற்றம் எத்தனை விதமாக..! சில அழிவுகள் இயற்கை செய்கிறது. சில அழிவுகளை இயற்கை மனிதனைக் கொண்டு செய்விக்கிறது என்பீர்கள். இரண்டாவ்து நியாயமா?
அதுதான் என் கேள்வி. விடை தெரியவில்லை.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 22, 2010 1:26 pm

நிச்சயம் கணநாதன் வருவார் அருமையான படைப்பு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 22, 2010 1:37 pm

kirikasan wrote:
arun_vzp wrote:எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

உண்மைதான்!
இவ்வளவு கஷ்டபட்டு எழுதினேன். மூன்று சொற்களில் அடக்கிவிட்டீர்கள்!
பாராட்டுகிறேன்.
ஆனால் அந்த இயற்கையின் சீற்றம் எத்தனை விதமாக..! சில அழிவுகள் இயற்கை செய்கிறது. சில அழிவுகளை இயற்கை மனிதனைக் கொண்டு செய்விக்கிறது என்பீர்கள். இரண்டாவ்து நியாயமா?
அதுதான் என் கேள்வி. விடை தெரியவில்லை.
கஷ்டபட்டு எழுதினேன் என்று சொன்னிர்கள் ...தங்களின் இலக்கிய கவிதை நன்றாக உள்ளது. ..நீங்கள் எழுதிய கவிதை இதன்படி நடக்கிறது என்று கூறினேன்.. :

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 22, 2010 2:17 pm

arun_vzp wrote:
kirikasan wrote:
arun_vzp wrote:எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

உண்மைதான்!
இவ்வளவு கஷ்டபட்டு எழுதினேன். மூன்று சொற்களில் அடக்கிவிட்டீர்கள்!
பாராட்டுகிறேன்.
ஆனால் அந்த இயற்கையின் சீற்றம் எத்தனை விதமாக..! சில அழிவுகள் இயற்கை செய்கிறது. சில அழிவுகளை இயற்கை மனிதனைக் கொண்டு செய்விக்கிறது என்பீர்கள். இரண்டாவ்து நியாயமா?
அதுதான் என் கேள்வி. விடை தெரியவில்லை.
கஷ்டபட்டு எழுதினேன் என்று சொன்னிர்கள் ...தங்களின் இலக்கிய கவிதை நன்றாக உள்ளது. ..நீங்கள் எழுதிய கவிதை இதன்படி நடக்கிறது என்று கூறினேன்.. :

நண்பரே தவறாக தொனித்த என் சொல்லை மாற்றிவிட்டேன். மன்னிக்கவும்
இல்லை தங்களின் திற்மையை பாரட்டினேன். அந்தக் கவியின் சாரத்தை மூன்று சொற்களில் அடக்கிய ரசனையை வாழ்த்திதான். அதை அப்படி கூறினேன்.மகிழ்ச்சியே அன்றி மனவருத்தமல்ல..என் கவிதையை முழுதாக உள்வாங்கியபடியால்தான் அதை உரைக்க முடிந்தது. நன்றி!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக