புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துரோகியாகிய நான்....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உன் உயிராய் கலந்த நான்
உறவில் மலர்ந்த நான்
உடலில் ஊர்ந்த நான்
உணர்வில் பிணைந்த நான்
காதலில் திழைத்திருந்தும்
காலமெல்லாம் உடனிருந்தும்
காத்திரமான உறவிருந்தும்
காவுகொள்ள நாடுகிறாய்
நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்
நான் கொண்ட ஓர் நட்பை
நான் முனைந்து ஒப்புவிக்க
நாள் தோறும் அதைச்சொல்லி
நானே குற்றவாளி என்கிறாய்
துரோகம் செய்ய நினைத்திருந்தால்
துல்லிய வழி பல இருந்தும்
தூயவனாய் திகழ்ந்திட
துரோகி என நினைக்கலாமா?
உனக்காக வாழ்ந்திருந்து
உன் மடியில் மடிந்துவிட
உற்ற நட்பை இழந்திருக்கும்
உளமற்ற துரோகி நான்
உறவில் மலர்ந்த நான்
உடலில் ஊர்ந்த நான்
உணர்வில் பிணைந்த நான்
காதலில் திழைத்திருந்தும்
காலமெல்லாம் உடனிருந்தும்
காத்திரமான உறவிருந்தும்
காவுகொள்ள நாடுகிறாய்
நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்
நான் கொண்ட ஓர் நட்பை
நான் முனைந்து ஒப்புவிக்க
நாள் தோறும் அதைச்சொல்லி
நானே குற்றவாளி என்கிறாய்
துரோகம் செய்ய நினைத்திருந்தால்
துல்லிய வழி பல இருந்தும்
தூயவனாய் திகழ்ந்திட
துரோகி என நினைக்கலாமா?
உனக்காக வாழ்ந்திருந்து
உன் மடியில் மடிந்துவிட
உற்ற நட்பை இழந்திருக்கும்
உளமற்ற துரோகி நான்
நேசமுடன் ஹாசிம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்
[b][color=#4b0082]......
நல்ல சந்தங்களோடு இருக்கிறது கவிதை. ஆனால் பொருள் சற்று விளங்கவில்லை. உதாரணமாக மேற்சொன்ன வரிகளில் தாங்கள் சொல்ல வந்தது.....தெளிவாய் சொன்னால் இந்த கவிதையின் உயிரோட்டம் புரிந்து கொள்ளலாம்.
.....கா.ந.கல்யாணசுந்தரம்.

Kaa Na Kalyanasundaram wrote:நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்
[b][color=#4b0082]......
நல்ல சந்தங்களோடு இருக்கிறது கவிதை. ஆனால் பொருள் சற்று விளங்கவில்லை. உதாரணமாக மேற்சொன்ன வரிகளில் தாங்கள் சொல்ல வந்தது.....தெளிவாய் சொன்னால் இந்த கவிதையின் உயிரோட்டம் புரிந்து கொள்ளலாம்.
.....கா.ந.கல்யாணசுந்தரம்.
மிக்க நன்றி தோழா இப்படியான கருத்துக்கள் அத்தனை படைப்பாளிக்கும் அவசியமானது
எமது எண்ணங்கள் விளங்கச்செய்ய எம்மாலான அக்கம்தான் உருவாக்குகிறோம் அவை வாசகர்களுக்கு விளங்குகின்றனவா என்பது எமக்குப்புரிவதில்லை இப்படியான கேள்விகளில் எமது சந்தேகம் பிழைகளை திருத்திக்கொள்ளவும் சரிகாணவும் உதவுகின்றது மிக்க நன்றி பிரதத்தியேகமாக
மேலுள்ள வரிகளின் எனது எண்ணக்கரு
தெளிந்த நீரில் ஏற்படும் தடங்கள் மிக நீண்டநேரம் நிலைப்பதில்லை அப்படியான ஒரு விடயமாவது எமது வாழ்வில் ஏற்படும்போது அதனைக்கூட எத்திவைத்து உண்மைத்தன்மையுடன் திகழ்வதற்காக
எதையும் மறைக்காமல் தெரிவித்ததவன் என்ற கருத்துப்பட எழுதினேன் இதில் திருத்தம் இருந்தால் கண்டிப்பாக அறியத்தாருங்கள் தோழரே....
நேசமுடன் ஹாசிம்
உண்மையிலேயே ஆழ்ந்த கருத்துக்கள் நண்பரே!
நீரில் எழுதும் எழுத்தோ நிலையா...
நிலைக்கும் என்றெண்ணி உன்னிடத்தில்
ஓரணுவும் மறைக்காது பகிர்ந்துகொண்டேன்...
உண்மை இன்று பொய்யாகிப் போனதுவோ!
ஹாசிம்....இந்த வரிகள் எளிமையாக இருக்கிறதா?
நல்ல வரிகளுக்கு சிந்தனை தந்த உமக்கு எனது
வாழ்த்துக்கள்.
அன்புடன் என்றென்றும், கா.ந.கல்யாணசுந்தரம்.

Kaa Na Kalyanasundaram wrote:உண்மையிலேயே ஆழ்ந்த கருத்துக்கள் நண்பரே!
நீரில் எழுதும் எழுத்தோ நிலையா...
நிலைக்கும் என்றெண்ணி உன்னிடத்தில்
ஓரணுவும் மறைக்காது பகிர்ந்துகொண்டேன்...
உண்மை இன்று பொய்யாகிப் போனதுவோ!
ஹாசிம்....இந்த வரிகள் எளிமையாக இருக்கிறதா?
நல்ல வரிகளுக்கு சிந்தனை தந்த உமக்கு எனது
வாழ்த்துக்கள்.
அன்புடன் என்றென்றும், கா.ந.கல்யாணசுந்தரம்.
விளக்கம் கொரி விளங்கச்செய்து சிறந்திருக்கும் கவிஞர்நீர் அன்பு நன்றிகளுடன் பாராட்டுகள்
நேசமுடன் ஹாசிம்
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
அருமை வரிகள் நட்பின் பிரிவின் வலிகள் வரிகள் பிரதிபலிக்கிறது.... அண்ணா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2