புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி புலிகள் நிதி சேகரிக்கின்றனர்! - பேர்னார்ட் குணதிலக்க
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் நிதி சேகரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேர்னார்ட் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார். பிரபாகரனின் கையெழுத்திட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் நிதி சேகரித்து வருவதாக பேர்னார்ட் குணதிலக்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு தனது முதலாவது விசாரணையை நேற்று ஆரம்பித்திருந்தது. சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையிலான எட்டுப் பேரைக் கொண்ட இந்த உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இவ் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
சிறிலங்காவின் சமாதானச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தூதுக் குழுவில் கலந்து கொண்டவருமான பேர்னார்ட் குணத்திலக இந்த ஆணைக்குழு முன் இன்று சாட்சியமளித்திருந்தார். அதேவேளை, சிறிலங்காவின் படைத்துறையின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இம் மாதம் 17ஆம் திகதி இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இவ் விசாரணையில் அரசாங்க அதிகாரிகள், முன்னாள் இராஜதந்திரிகள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் சாட்சியமளிக்கவுள்ளதாக உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.எம். சமரகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எஸ்.எல்.குணசேகர, ஆனந்தசங்கரி, கொட்பிறி குணதிலக்க, ஹிரந்த விஜேமான, மங்கள சமரவீர, ஓஸ்டின் பெர்னாண்டோ, ராஜன் ஆசிர்வாதம், ரஜீவா விஜேசிங்க, நிஹால் ரொட்ரிகோ, மானல் அபேசேகர, ஜயந்த தனபால, அசோக குணசேகர ஆகியோரும் இந்த விசாரணைகளின் போது சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இம் மாதம் 14, 15ஆம் திகதிகளில் வவுனியாவில் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற இனப்படுகொலைப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு தமது நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ள நிலையில், இவ் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இந் நிலையில் சர்வதேச நியமங்களுக்கு எதிராக சிறிலங்காப் படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிரான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Similar topics
» பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு
» தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்
» 'இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை உயிருடன் பிடிபடவில்லை பிரபாகரன்!' - விக்கிலீக்ஸ்
» வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம்
» ரஜினி படத்திற்கு புலிகள் நிதி?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1