புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருப்பு பாயாசம்-உமா...
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தேவையானவை:
பருப்பு - 1 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
ஏலக்காய் - தேவையான அளவு
மிளகுப்பொடி - தேவையான அளவு
சுத்தியல் - 1
எலி அல்லது புருசனா வொர்க் பண்ணுறவர் -தேவையான அளவு (எலிக்கு மட்டும்)
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை எடுத்துக்கோங்க......
அதனுடன் பருப்பை சேர்த்து நன்றாக வேக வைங்க..
15 நிமிடங்கள் கழித்து பருப்பு இளம் சிவப்பு நிறத்தில் வரும் போது...... வரும் போது...போது....
(ஏன் வரமாட்டேங்கு... ச்சி... இன்னும் அடுப்ப பத்த வைக்கலையா.... விளங்குன மாதிரி தான்...)
அவ்வாறு வந்த பிறகு ஏலக்காய்யை நன்றாக பொடி செய்து அதனுடன் சர்க்கரையும் சேர்த்துக்கோங்க......
சுகர் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக மிளகுப்பொடி போட்டுக்கலாம்....
ஆகா.... அருமையான பருப்பு பாய்சன்.. ச்சி....ச்சீ... பருப்பு பாயாசம் ரெடி....
ரொம்ப கெட்டியாக இருந்தால் சுத்தியல் பயன்படுத்தி தேவையான அளவுக்கேற்ப உடைத்துக்கோங்க......
கெட்டியாவதர்க்கு காரணம் தரமில்லாத தண்ணீர் தான்... (சொன்னா நம்பவா போறீங்க)...
ஆறிய பிறகு உங்கள் வீட்டில் எங்கெல்லாம் எலி (புருசனா வொர்க் பண்ணுறவர்) தொல்லை இருக்கோ...
அங்கெல்லாம் உடைத்த ஒரு பகுதி பாயாசத்தை வைக்கவும்...
எலி முகர்ந்து பார்த்தாலே செத்து போய்டும்...
பயன்:
1 ) தேவைப்பட்டால் கல்யாணம் ஆன பெண்களுக்கு உதவும்....
2 ) கடைகளில் வாங்கும் எலிமருந்து ஒரிஜினல் தானா என்று கவலைபட தேவையில்லை...
3) டைவர்ஸ் போன்ற வீண் அலைச்சல் தேவையில்லை..
நாளை மற்றொரு சமையல் குறிப்புடன் சந்திக்கும் வரை அன்புடன் விடை பெறுவது
-உங்கள் உமா... (எலி மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாடு அலுவலர்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இது என்னோட சமையல் குறிப்பு இல்ல...
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:

யோவ் பிளேடு போட்டது பத்தாதுன்னு இப்ப சமையல் வேறா.....உன்னோட பாயாசம் எனக்கு வேணாப்பா..........
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="gunashan"]
நீ தானய்யா பாசம் வேணும்னு காலைல கேட்ட ?

Uma Thyagajan wrote:
இது என்னோட சமையல் குறிப்பு இல்ல...
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:
இது என்னோட சமையல் குறிப்பு இல்ல...
இது உமாவோட பாயாசக் குறிப்பா பக்கிரி.......அப்ப எனக்கு வேணாம் பாயாசம்.......
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:
இது என்னோட சமையல் குறிப்பு இல்ல...
இது உமாவோட பாயாசக் குறிப்பா பக்கிரி.......அப்ப எனக்கு வேணாம் பாயாசம்.......
நல்லவேளை நீங்க காலைல பாயாசம் கேட்ட போது கொடுத்திருந்தா என்ன ஆயிருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:
இது என்னோட சமையல் குறிப்பு இல்ல...
இது உமாவோட பாயாசக் குறிப்பா பக்கிரி.......அப்ப எனக்கு வேணாம் பாயாசம்.......
நல்லவேளை நீங்க காலைல பாயாசம் கேட்ட போது கொடுத்திருந்தா என்ன ஆயிருக்கும்
என்ன ஆகியிருக்கும்...இன்னேரம் வயிறு சுத்தமாகியிருக்கும்...........
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="gunashan"]
இனிமே சாப்பிடவே வேண்டியது இல்லாம போயிருக்கும்......
பிளேடு பக்கிரி wrote:
என்ன ஆகியிருக்கும்...இன்னேரம் வயிறு சுத்தமாகியிருக்கும்...........
இனிமே சாப்பிடவே வேண்டியது இல்லாம போயிருக்கும்......
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
[quote="பிளேடு பக்கிரி"]
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:
என்ன ஆகியிருக்கும்...இன்னேரம் வயிறு சுத்தமாகியிருக்கும்...........
இனிமே சாப்பிடவே வேண்டியது இல்லாம போயிருக்கும்......
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|