புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Jul 26, 2009 3:50 pm

First topic message reminder :

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

ஒவ்வொரு மனிதனுள்ளும் பலதரப்பட்ட தனிப்பட்ட திறமைகள் காணப்படுகின்றன இருந்த போதும் கலை சம்பந்தப்பட்ட மனதுடன் எல்லா மனிதரும் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஏனேனில் கற்பனை செய்யாத மனிதன் உலகத்தில் உண்டா?

உங்களுக்கு எது சம்பந்தமான ஆர்வம் மனப்பூர்வமாக இருந்தால் என்னால் இயன்ற அளவு உங்களுக்ளுடன் கலந்து என்னிடம் உள்ள சிறியளவு அறிவை பகிர்ந்துகொள்ள முடியும் இதற்கு உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே என்னால் இதனைச் செய்ய முடியும். என்னிடம் உள்ளதை என் சகோதர,சகோதரிகளுக்கும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படிகிறேன்.

முதலில் என்னுடைய தகுதியினை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். என்னுடைய இலட்சியம் ஒரு திரைஉலக்கில் நமக்கு என்று ஒரு சினிமாவை வளர்ப்பதாகும். சிறுவயது முதல் பாடசாலையில் நாடகங்கள் நடிப்பேன். நான் உயர்தரம் படிக்கும் போது நாடகமும் அரங்கியலும் எனும் பாடத்தை தேர்வுசெய்தேன் திறமையான சித்தியும் எய்தேன். அதன் பின் பிரித்தானிய அரசசார்பற்ற நிறுவனமான ஷ்கிறிப்நெற் நிறுவனதுடன் இணைந்து கொண்டேன். அந்த நிறுவனத்தின் நோக்கம் இலங்கையில் திரைபடத்துறையை வளர்த்தலாகும் இது முதல் தடவையாக 07 குறும் திரைப்படங்களைத் தயாரித்தது அதில் 05 தமிழ் குறும்திரைப்படங்களும் (அழுத்தம், செருப்பு, மூக்குப் பேணி, தடை,போருக்குப் பின்) 02 சிங்களத்திரைப்படங்களும் (அதிகாலை இருளில், ஒளித்தும் பிடித்து) அடங்குகின்றன. மிகவும் வெற்றிகரமாக இந்தப் படைப்புக்கள் அமைந்தன. அழுத்தம், மூக்குப் பேணி ஆகிய 02 குறும்திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும், போருக்குப் பின் என்ற குறும்திரைப்படத்தில் சிறிய பாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளேன். சிறந்த இயக்குனருக்கான விருதும் எனக்கு கிடைத்தது, அதன் பின்னர் TTN தொலைக்காட்டிக்காக சிறுவர் நிகழ்ச்சிகளில் உதவி இயக்குனராக பணியாற்றினேன், சுனாமி நினைவு நாளை முன்னிட்டு ஒரு பாடலின் காட்சிகளுக்கு நெறியாள்கை செய்தேன் TTN தொலைக்காட்டிசிகளில் ஒலிபரப்பப்பட்டது . நமது தயாரிப்பான ஒரு தொலைக்காட்டி தொடருக்கு கதை ஆக்கக் குழுவில் இடம்பெற்று வெற்றிகரமான ஒரு கதையை உருவாக்கினோம் (படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன) அதன் பின்னர் பெரிய படங்களுக்கான திரைக்கதிக்கான கருத்தரங்கு நமக்கு நடத்தப் பட்டது இதில் பிரித்தானிய திரைப்பட எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். எதன் மூலம் நான் உருவாக்கிய கதையும் தெரிவு செய்யப்பட்டது. இதனைத் தொடரமுடியாத சூழ்நிலையில் நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன். இதைத்தவிர இலங்கையின் தனியார் சக்தி எவ் எம் வானெலிக்கு ஒரு வானெலிக்கு நாடகம் எழுதினேன், 03 வானெளி நாடகங்களில் குரல் கொடுத்து நடித்துள்ளேன்.

மிகவும் வேதனையான விடையம் என்னவென்றால் என்னுடைய படைப்புக்கள் பல என் கையில் இல்லை (சூழ்நிலை காரணமாக என்னால் வைத்திருக்க முடியவில்லை) யூரியூப் இணையத்தளத்தில் என்னுடிய குறும்திரைப்படங்களைப் பார்க்களாம்.

உங்களுடைய மனதில் திரைக்கதை எழுதும் ஆர்வம் இருந்தால் வாருங்கள் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், இங்கே அனாவசியமான அரட்டைகளைத்தவித்துக் கொள்ளாவேண்டும், உங்களுடைய ஆர்வத்தினைப் பொறுத்து நமது தாய்வீடு ஈகரையின் அனுமதியுடன் கற்றுக்கொள்வோம். முதால் ஆர்வம் உள்ளவர்கள் இருக்கிறார்களா என்று எனக்கு தெரிய வேண்டும் எனவே உங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்.

அறிவுப் பகுதிக்கு மாற்றிய பின்னான முக்கிய நிபந்தனைகள்:
1.முழுமனதோடு கலந்துகொள்ள வேண்டும்
2.தரப்படுகின்ற தகவல் புரியவில்லை எனின் கேட்க வேண்டும்
3.உங்கள் அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்
4.அனாவசியமான தகவல்கள் நிச்சயமாக புறாக்கனிக்கப் பட வேண்டும்.
5.ஏதாவது மேலதிக பிரச்சணைகள்வரின் நிபந்தனைகள் மாற்றி அமைக்கப்படும்

உங்கள் வெளிப்படையான கருத்துக்களை கேட்ட பின் திரைக்கதை உருவாக்கத்தை அறிவுப்பகுதிக்கு மாற்றப்படும் எனவே நீங்கள் இங்கே சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத்தாருங்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 02, 2010 8:36 pm

arun_vzp wrote:பையன வச்சு பசங்க - பாகம் - 2 எடுக்கலாம்

அட இது கூட நல்ல யோசனையா இருக்கே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 02, 2010 8:38 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:அக்கா இந்த பகுதில பில்லா-2 மாதிரி பழைய கதை எல்லாம் போடலாமா? [You must be registered and logged in to see this image.]

அக்கா லெவலுக்கு விஜய் படம்தான் மாப்பு கரைட்டு வேணுனா சுறா பார்ட் 2 எடுக்கலாம்
வாங்கப்பா தம்பி வாங்க..எங்கேடா காணோமேன்னு பாத்தேன்.. வி னு பெயரைச் சொன்னாலே அது வெற்றி வெட்டிப் படம்னு முடிவு பண்ணிட்டீங்களோ? அடுத்து அண்ணன் கலக்கப்போறாரு..பாருங்க.. அப்பத்தெரியும் ...

[You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 02, 2010 8:40 pm

balakarthik wrote:
arun_vzp wrote:பையன வச்சு பசங்க - பாகம் - 2 எடுக்கலாம்

அட இது கூட நல்ல யோசனையா இருக்கே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கதைப்படி பயனுக்கு முதல் ஷாட் ஒபெநிங் ஒரு சண்டைகாட்சி வைக்கலாம்னு இருக்கேன்......என்ன சொல்றிங்க....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 02, 2010 8:40 pm

Aathira wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:அக்கா இந்த பகுதில பில்லா-2 மாதிரி பழைய கதை எல்லாம் போடலாமா? [You must be registered and logged in to see this image.]

அக்கா லெவலுக்கு விஜய் படம்தான் மாப்பு கரைட்டு வேணுனா சுறா பார்ட் 2 எடுக்கலாம்
வாங்கப்பா தம்பி வாங்க..எங்கேடா காணோமேன்னு பாத்தேன்.. வி னு பெயரைச் சொன்னாலே அது வெற்றி வெட்டிப் படம்னு முடிவு பண்ணிட்டீங்களோ? அடுத்து அண்ணன் கலக்கப்போறாரு..பாருங்க.. அப்பத்தெரியும் ...

யாரோட அண்ணன் விஜயோட அண்ணனா விஜய்க்கு அண்ணனே இல்ல அக்கா ஒரு தம்பிதான் பேரு விக்ராந்துனு சொன்னாங்க அவரும் போனி யாகாம சும்மா தான் இருக்காரு

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 02, 2010 8:41 pm

arun_vzp wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:பையன வச்சு பசங்க - பாகம் - 2 எடுக்கலாம்

அட இது கூட நல்ல யோசனையா இருக்கே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கதைப்படி பயனுக்கு முதல் ஷாட் ஒபெநிங் ஒரு சண்டைகாட்சி வைக்கலாம்னு இருக்கேன்......என்ன சொல்றிங்க....

அனா ஒரு கண்டிசன் அந்த சண்டையில அவரு மலைலேர்ந்து குதிக்கணும் குதிச்சி அருவியில விழனும்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 02, 2010 8:45 pm

balakarthik wrote:
Aathira wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:அக்கா இந்த பகுதில பில்லா-2 மாதிரி பழைய கதை எல்லாம் போடலாமா? [You must be registered and logged in to see this image.]

அக்கா லெவலுக்கு விஜய் படம்தான் மாப்பு கரைட்டு வேணுனா சுறா பார்ட் 2 எடுக்கலாம்
வாங்கப்பா தம்பி வாங்க..எங்கேடா காணோமேன்னு பாத்தேன்.. வி னு பெயரைச் சொன்னாலே அது வெற்றி வெட்டிப் படம்னு முடிவு பண்ணிட்டீங்களோ? அடுத்து அண்ணன் கலக்கப்போறாரு..பாருங்க.. அப்பத்தெரியும் ...

யாரோட அண்ணன் விஜயோட அண்ணனா விஜய்க்கு அண்ணனே இல்ல அக்கா ஒரு தம்பிதான் பேரு விக்ராந்துனு சொன்னாங்க அவரும் போனி யாகாம சும்மா தான் இருக்காரு
[You must be registered and logged in to see this image.]
கதை பாடம் நடத்த வந்த ஈழமகன் ஓடிடப்போறாரு..

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 02, 2010 8:46 pm

அது சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 02, 2010 8:48 pm

எது சரி...அதுவா? அதுக்குத்தான் இந்த வேலையே..கைத்தட்டல் வேற பலமா இருக்கு..

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 02, 2010 8:51 pm

Aathira wrote:எது சரி...அதுவா? அதுக்குத்தான் இந்த வேலையே..கைத்தட்டல் வேற பலமா இருக்கு..

என்ன பண்றது சில சமயம் அரசியலுல இப்படியெல்லாம் அந்தர் பல்டி அடிக்க வேண்டி இருக்கே

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக