புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
48 Posts - 43%
heezulia
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 2%
prajai
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
414 Posts - 49%
heezulia
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
28 Posts - 3%
prajai
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Jul 26, 2009 3:50 pm

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

ஒவ்வொரு மனிதனுள்ளும் பலதரப்பட்ட தனிப்பட்ட திறமைகள் காணப்படுகின்றன இருந்த போதும் கலை சம்பந்தப்பட்ட மனதுடன் எல்லா மனிதரும் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஏனேனில் கற்பனை செய்யாத மனிதன் உலகத்தில் உண்டா?

உங்களுக்கு எது சம்பந்தமான ஆர்வம் மனப்பூர்வமாக இருந்தால் என்னால் இயன்ற அளவு உங்களுக்ளுடன் கலந்து என்னிடம் உள்ள சிறியளவு அறிவை பகிர்ந்துகொள்ள முடியும் இதற்கு உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே என்னால் இதனைச் செய்ய முடியும். என்னிடம் உள்ளதை என் சகோதர,சகோதரிகளுக்கும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படிகிறேன்.

முதலில் என்னுடைய தகுதியினை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். என்னுடைய இலட்சியம் ஒரு திரைஉலக்கில் நமக்கு என்று ஒரு சினிமாவை வளர்ப்பதாகும். சிறுவயது முதல் பாடசாலையில் நாடகங்கள் நடிப்பேன். நான் உயர்தரம் படிக்கும் போது நாடகமும் அரங்கியலும் எனும் பாடத்தை தேர்வுசெய்தேன் திறமையான சித்தியும் எய்தேன். அதன் பின் பிரித்தானிய அரசசார்பற்ற நிறுவனமான ஷ்கிறிப்நெற் நிறுவனதுடன் இணைந்து கொண்டேன். அந்த நிறுவனத்தின் நோக்கம் இலங்கையில் திரைபடத்துறையை வளர்த்தலாகும் இது முதல் தடவையாக 07 குறும் திரைப்படங்களைத் தயாரித்தது அதில் 05 தமிழ் குறும்திரைப்படங்களும் (அழுத்தம், செருப்பு, மூக்குப் பேணி, தடை,போருக்குப் பின்) 02 சிங்களத்திரைப்படங்களும் (அதிகாலை இருளில், ஒளித்தும் பிடித்து) அடங்குகின்றன. மிகவும் வெற்றிகரமாக இந்தப் படைப்புக்கள் அமைந்தன. அழுத்தம், மூக்குப் பேணி ஆகிய 02 குறும்திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும், போருக்குப் பின் என்ற குறும்திரைப்படத்தில் சிறிய பாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளேன். சிறந்த இயக்குனருக்கான விருதும் எனக்கு கிடைத்தது, அதன் பின்னர் TTN தொலைக்காட்டிக்காக சிறுவர் நிகழ்ச்சிகளில் உதவி இயக்குனராக பணியாற்றினேன், சுனாமி நினைவு நாளை முன்னிட்டு ஒரு பாடலின் காட்சிகளுக்கு நெறியாள்கை செய்தேன் TTN தொலைக்காட்டிசிகளில் ஒலிபரப்பப்பட்டது . நமது தயாரிப்பான ஒரு தொலைக்காட்டி தொடருக்கு கதை ஆக்கக் குழுவில் இடம்பெற்று வெற்றிகரமான ஒரு கதையை உருவாக்கினோம் (படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன) அதன் பின்னர் பெரிய படங்களுக்கான திரைக்கதிக்கான கருத்தரங்கு நமக்கு நடத்தப் பட்டது இதில் பிரித்தானிய திரைப்பட எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். எதன் மூலம் நான் உருவாக்கிய கதையும் தெரிவு செய்யப்பட்டது. இதனைத் தொடரமுடியாத சூழ்நிலையில் நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன். இதைத்தவிர இலங்கையின் தனியார் சக்தி எவ் எம் வானெலிக்கு ஒரு வானெலிக்கு நாடகம் எழுதினேன், 03 வானெளி நாடகங்களில் குரல் கொடுத்து நடித்துள்ளேன்.

மிகவும் வேதனையான விடையம் என்னவென்றால் என்னுடைய படைப்புக்கள் பல என் கையில் இல்லை (சூழ்நிலை காரணமாக என்னால் வைத்திருக்க முடியவில்லை) யூரியூப் இணையத்தளத்தில் என்னுடிய குறும்திரைப்படங்களைப் பார்க்களாம்.

உங்களுடைய மனதில் திரைக்கதை எழுதும் ஆர்வம் இருந்தால் வாருங்கள் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், இங்கே அனாவசியமான அரட்டைகளைத்தவித்துக் கொள்ளாவேண்டும், உங்களுடைய ஆர்வத்தினைப் பொறுத்து நமது தாய்வீடு ஈகரையின் அனுமதியுடன் கற்றுக்கொள்வோம். முதால் ஆர்வம் உள்ளவர்கள் இருக்கிறார்களா என்று எனக்கு தெரிய வேண்டும் எனவே உங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்.

அறிவுப் பகுதிக்கு மாற்றிய பின்னான முக்கிய நிபந்தனைகள்:
1.முழுமனதோடு கலந்துகொள்ள வேண்டும்
2.தரப்படுகின்ற தகவல் புரியவில்லை எனின் கேட்க வேண்டும்
3.உங்கள் அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்
4.அனாவசியமான தகவல்கள் நிச்சயமாக புறாக்கனிக்கப் பட வேண்டும்.
5.ஏதாவது மேலதிக பிரச்சணைகள்வரின் நிபந்தனைகள் மாற்றி அமைக்கப்படும்

உங்கள் வெளிப்படையான கருத்துக்களை கேட்ட பின் திரைக்கதை உருவாக்கத்தை அறிவுப்பகுதிக்கு மாற்றப்படும் எனவே நீங்கள் இங்கே சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத்தாருங்கள்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Jul 26, 2009 4:03 pm

இங்கே தொடருங்கள் உதவிகள் செய்கிறோம்..!

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 4:12 pm

இதை பொது அறிவுப் பகுதிக்கு மாற்றினால் சிறப்பாக இருக்கும் சைலஜன்.
ஏனெனில் இது ஒன்றும் சாதாரண அரட்டை அல்ல. அறிவுப்பூர்வமானது. உங்களின்
திறமை கண்டு வியக்கிறேன் நண்பா! இவ்வளவு இளம் வயதில்தான் எவ்வளவு
திறமைகள். உங்களால் ஈகரை பெருமையடைகிறது.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Jul 26, 2009 4:30 pm

இறுதியில் நீங்கள் எழுதி முடிக்கும் திரைக்கதை தான் உங்களுக்கு கிடைக்கும் பரிசு,

இதில் பங்குபற்ற விரும்புபவர்கள் தங்கள் அபிப்பிராயங்களையும் பங்குபற்றா விரும்பு கிறேன் என்ற ஒப்புதலையும் தர வேண்டும்.

நன்றிகள் சிவா அண்ணா. இந்தப்பகுதியில் வைத்து விருப்புடைய நண்பர்களுடைய விபரங்களை தெரிந்தபின் அறிவுப்பகுதியில் தொடரலாம் என நினைக்கிறேன். முதல் நமது நண்பர்களது கருத்துக்களை கேட்பது நல்லது என்று நினைக்கிறேன். ஒரு தெழிவு பெற்றபின் தொடர்கிறேன்.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Jul 26, 2009 4:32 pm

சிவா wrote:இதை பொது அறிவுப் பகுதிக்கு மாற்றினால் சிறப்பாக இருக்கும் சைலஜன்.
ஏனெனில் இது ஒன்றும் சாதாரண அரட்டை அல்ல. அறிவுப்பூர்வமானது. உங்களின்
திறமை கண்டு வியக்கிறேன் நண்பா! இவ்வளவு இளம் வயதில்தான் எவ்வளவு
திறமைகள். உங்களால் ஈகரை பெருமையடைகிறது.

நன்றி அண்ணா, நமக்கு என்று ஒரு சினிமா நாமாக உருவாகக வேண்டும். இது தான் என்னுடைய ஆசை

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Jul 26, 2009 4:45 pm

Tamilzhan wrote:இங்கே தொடருங்கள் உதவிகள் செய்கிறோம்..!

நன்றி அண்ணா,

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Jul 26, 2009 7:56 pm

என்ன யாரயுமே காணம்? திரைப்படம் பாகவுன்னா மட்டும் திரையரங்க பிச்சுகிட்டு முதல் நாளே நிப்பீங்க... ஓரு 10 நிமிட குறும்திரைப்படத்துக்கு கூட கதை வராதா?
சோகம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 26, 2009 8:00 pm

வருவோம்ல........நான் கல்லூரிய பாஸ் பன்னுனதே தேர்வுத்தாளில் கதை அடுச்சுதானே!
ஆனால் இன்னும் கொஞ்சம் தகவல் தேவைப்படுகிறது....கொஞ்சம் புரியல

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 26, 2009 8:01 pm

எதை பற்றி கதை!!எதுவாகவேண்டுமாலும் இருக்கலாம் தானே??

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 26, 2009 8:16 pm

ஏனிங்கு பதில் வரவில்லை இது ஆண்கள் பகுதியா

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக