புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
107 Posts - 49%
heezulia
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
7 Posts - 3%
prajai
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
3 Posts - 1%
Barushree
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
234 Posts - 52%
heezulia
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 12, 2010 9:27 pm

வயதாகிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடாது. வயதான காலத்தில், அதை சந்தோஷமாக வரவேற்றால், வாழ்நாள் முழுக்க அது நீடிக்கும். "ஆண்டவா! வயதாகி விட்டதே, என்னால், அதை செய்ய முடியவில்லையே, இதைச் செய்ய முடியவில்லையே' என்று வேதனையில் உழன்றால், தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடும். உடலில் தளர்ச்சி அதிகரிக்கும். அதனால் பாதிப்புகளும் அதிகமாகும்.

அறிகுறி என்ன?
வயதுக்கேற்ற வேலைகளைதான் செய்ய வேண்டும். அறுபதை எட்டும் போதே, சில வேலைகளை நாம் தவிர்ப்பது நல்லது. எலும்புகள் வலுவிழந்து காணப்படும் நிலையில், தசைகள் சுருங்கிப் போயிருக்கும் நிலையில், பெரிய அளவில் வேலையை செய்ய முடியாது.
மனதை இலகுவாக்கிக் கொண்டு, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மூட்டுகள் வலுவாக இருக்கவும், மன அழுத்தத்தை போக்கவும், தினமும் உடற்பயிற்சி தேவை.

எப்படி இருக்க வேண்டும்?
நொறுக்குத் தீனிப்பக்கமே போகக் கூடாது.
மன அழுத்தம் வர அனுமதிக்கக் கூடாது.
தினமும் உடற்பயிற்சி தேவை.
தோலைப் பாதிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
அதிக ஓய்வு எடுக்க வேண்டும்.
அதிக குடிநீர் குடிக்க வேண்டும்.
உப்பு கொழுப்பு "நோ!'

வயதாகி விட்டால், இரண்டைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒன்று-உப்பு. இன்னொன்று-கொழுப்பு. இவை இரண்டும் உள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வயதான நிலையில், கொலஸ்ட்ரோல் அதிகமாக உடலில் சேரும் என்பதால், அது சார்ந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கால்சியம் தேவை

வயதான பெண்களுக்கு, அதிலும், மாதவிடாய் நின்று போன நிலையில் உள்ளவர்களுக்கு கால்சியம் சத்து தேவைப்படுகிறது. அதற்கு, டாக்டரை ஆலோசித்து, அவர் சொல்வதற்கேற்ப, கால்சியம் மாத்திரைகள், உணவு வகைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மூட்டுவலி வருவது, முதுகுவலி வருவதெல்லாம் தவிர்க்கலாம். அதுபோல, வயதான பெண்களுக்கு கலோரிச் சத்து தேவை. சராசரியாக ஒருவருக்கு 1,500 கலோரிச் சத்து தேவை. வயதானவர்கள் அதற்கு அதிகமாகவே பெற வேண்டும். ஆண்களை விட, பெண்களுக்கு எலும்புகள் பலவீனம் அடையும் வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நின்று விட்ட நிலையில், அவர்களுக்கு கால்சியம் சத்து குறைந்து விடும். அப்போது, அவர்களின் எலும்புகளுக்கு வலு தேவைப்படுகிறது. ஆண்களை விட, பெண்களுக்கு எலும்பு பாதிப்பு நான்கு மடங்கு அதிகம். அதனால், விட்டமின் "டி' சத்து, கால்சியம் சாப்பிடுவதுடன், உடற்பயிற்சியும் தேவை.

அல்சீமரா?
மறதி நோய், வயதானவர்களுக்கு கண்டிப்பாக வரும். அதனால், மறதி வந்தாலே, "அடடா, "அல்சீமர்' நோய் வந்து விட்டதே என்று கவலைப்படக் கூடாது. "அல்சீமர்' நோய்க்கு சில அறிகுறிகள் உள்ளன. வயதானாலே, சில சம்பவங்கள் மறந்து போகும், அதை வைத்து தவறான முடிவுக்கு வரக்கூடாது. சமீபத்திய சம்பவங்கள், உறவினர்கள் பெயர்கள் போன்றவற்றை மறந்து விட்டது தொடர்ந்தாலோ, மறதி அதிகமாக இருப்பதாக உணர்ந்தாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும். "அல்சீமர்' நோயைத் தவிர்க்க, நவீன முறைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை முழுமையாக அமுலானால், பலருக்கு பயனளிக்கும்.

கண் பார்வை மங்குமா? வயதானால், கண்பார்வை மங்கிவிடும் என்று பலரும் நினைப்பது சரியல்ல. சிலருக்கு 90 வயதானாலும் கூட, பார்வை பளீச் என்று இருக்கும். பத்திரிகையை கண்ணாடி போடாமலேயே படிப்பர். மாடிப்படி ஏறும் போது தடுக்குவது, பஸ் நம்பர் தெரியாமல் இருப்பது போன்ற அறிகுறிகளை வைத்து, மங்கலான பார்வையை போக்கிக்கொள்ள டாக்டரிடம் போய், பரிசோதித்துக் கொண்டு, கண்ணாடி அணியலாம்.

கட்ராக்ட் வருமா?
வயதானவர்களில் பலருக்கும் பொதுவாக வரும் பாதிப்பு, "கட்ராக்ட்!' கண்லென்சில் புகை படிமம்தான் இது. இதை சரி செய்ய இப்போது ஏகப்பட்ட நவீன வசதிகள் வந்துவிட்டன. "காட்ராக்ட்' பாதிப்பு கடுமையாக இருந்தால், அறுவை சிகிச்சை உள்ளது. இன்னொரு கண் பாதிப்பு, "க்ளூகோமா!' வயதானவர்களுக்கு சகஜமாக வரும். கண்ணில் திரவ அழுத்தம் அதிகரிப்பதால் வருகிறது. டாக்டரிடம் காட்டி சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பார்வை பறி போக வாய்ப்புண்டு. காது கேட்காது போனால், வயதானால் வரும் ஒரு பிரச்சினை தான் இதுவும். பேசும் போது வார்த்தை தடுமாறும். பாடல் வரிகளை கேட்க முடியாமல் போகும். வாசலில் யாராவது அழைப்பு மணி அடித்தால் கூட, பதில் சொல்ல மாட்டார்கள். சாதாரண காது கேளாத பிரச்சினை என்றால், சில மருந்துகள் சரி செய்துவிடும். சீரியசான பிரச்சினை என்றால் டாக்டரை ஆலோசித்து சரி செய்வதே நல்லது.

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Thu Aug 12, 2010 10:31 pm

கட்டுரை என்னை போன்ற வயதான் கட்டைகளுக்கு மிகவும் தேவையான ஒன்று, அற்புதமாக உள்ளது. பெரும்பாலும் உடல் நலனைப் பற்றியே சொல்லப் பட்டு இருக்கிறது. மன உணர்ச்சியை கட்டுப் படுத்துவது பற்றியும், மற்றவர்கள் நம் எண்ணப்படியே நடக்க வேண்டும் என்ற ஆசையை தவிர்க்கிறது பற்றியும் மற்றுமொரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 13, 2010 5:30 am

அருமையான கட்டுரை. வயதாகி விட்டதே என்ற கவலையே கூடாது. வயதாகி விட்டதால்,நம்மை கலந்தாலோசிப்பார்கள். நாம் பாரபட்சமின்றி அறிவுரை வழங்கவேண்டும், என்ற நினைப்பில் நம்முடை அறிவை விசாலப் படுத்திக் கொள்ளவேண்டும். இணைய தள வசதிகள்,ஊடகங்கள் வசதியை பயன்படுத்தி கொண்டால், என்றும் இன்ப நாளே. வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி 755837

ரமணீயன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக