புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 12, 2010 7:15 pm

நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை கூட பெரும்பாலும் வாக்குவாதத்தாலும், கடுஞ்சொற்களை பேசுவதாலும் வளர்ந்து பெரும் பிரச்சினையாகி விடுகிறது. அதனால், பிரச்சினை வரும் என்று தெரிந்த உடனே மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டுவிட பழகிக் கொண்டால், அவை தானாகவே தீர்ந்து விடும். சில பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே நல்லது.

இன்பத்தை எப்படி எதிர்பார்க்கிறோமோ, அதேபோல் துன்பத்தையும் எதிர்பார்த்தால் பிரச்சினை நேரத்தில் அதன் பாதிப்பு நமக்குபெரிதாகத் தெரியாது. பலதரபட்ட மனிதர்களுக்கு இடையே நாம் வாழ்வதால் தான் பிரச்சினைகள் வருகிறது. அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல. அவை எல்லாம் சாதாரணமானவை. எல்லோருக்கும் வரக்கூடிய பொதுவான விஷயம் தான். இப்படி நினைக்கும் போது `விரக்தி’ ஏற்படாது.

பலகீனமாக உள்ளவர்களுக்கு எளிதில் கோபம் வந்து விடும். அதனால் அவர்களின் சிந்தனை தடைபட்டு உணர்ச்சி அதிகரித்து விடுகிறது. உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து போவதால் தான் தவறு நடக்கிறது. கூடவே, கொலை, தற்கொலை போன்ற கொடுமைகளும் நடக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் நிலைகளில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். பிறரை பற்றி ஏக்க படாமல், நாம் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்போம். பல நேரங்களில் நாம் பிறரை பற்றி ஆராய்ச்சி செய்வதாலேயே நமது நேரமும், சக்திம் வீணாகிறது. நம்மை பற்றி சிந்தித்து ஒழுங்காக நடந்து கொண்டாலே போதும். மனம் சமநிலைக்கு வந்து விடும்.

`பிறர் நம்மைத் தவறாக பேசிவிடுவார்களோ’ என்று கவலைபட வேண்டியது தேவையில்லை. நாம் எதைச் செய்தாலும் குறை சொல்வதற்கும் நிறையபேர் இருக்கிறார்கள். நாம் செய்வது உலகநியதிக்குட்பட்டு மனதுக்கும் பிடித்திருந்தால் தயங்காமல் செய்யலாம்.

நேற்று சோதனைகளை சந்தித்தவர் இன்று இன்பத்தை அனுபவிப்பார். எனவே, வீணாக கவலைபட்டு மனதையும், உடலையும் வருத்தாதீர்கள். நாம் கவலைபடுவதால் பிரச்சினை அதிகமாகுமே தவிர தீராது. தோல்வியும், வெற்றியும் நிரந்தரமானதல்ல என்ற எண்ணம் வந்தாலே போதும். நம் மனம் சமநிலைக்கு வந்து விடும்.

நமக்கு வரும் கவலைகளில் 99 சதவீதம் நியாயமற்ற கற்பனைகளால் தான் வருகின்றன. இவை நம் கற்பனைகளை வளர்க்கவே செய்யும். பிரச்சினையைத் தீர்க்கத் தெரியாதவர்கள் அதை உள்ளேயே வைத்துக் கொண்டு கவலையாக்கிக் கொள்கின்றனர். வெளிச்சம் உள்ள இடத்தில் இருட்டிற்கு இடமில்லை. அதுபோல் இன்பத்தையும் வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக எடுத்துக் கொண்டால் மனம் நிறைந்து விடும். அதனால், அதற்கு மேல் மனதில் இடம் இல்லாததால் துன்பமும், அதனால் வரக்கூடிய எண்ணங்களும் வருவதில்லை
நன்றி ; senthilvayal .wordpress

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 12, 2010 7:46 pm

கருத்துக் கட்டுரை நன்று நண்பா..........எல்லோருக்கும் பயன்படும் கருத்துகள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 12, 2010 7:54 pm

நல்ல கருத்து.. இனி கவலைப் பட மாட்டோம். வாழ்வில் இரவு வரும் பகலும் வரும் இரண்டும் ஒன்றுதான் என்று எடுத்துக்கொள்வோம் .. மிக்க நன்றி...இது போன்ற கட்டுரைகளை இன்னும் எதிர்நோக்கி... `கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! 678642



`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! T`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! H`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! I`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! R`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2010 9:46 pm

கற்பனைகள் வளர தனிமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது என் கருத்து!



`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu Aug 12, 2010 11:57 pm

சிவா wrote:கற்பனைகள் வளர தனிமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது என் கருத்து!

தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். ஆனால் கற்பனை வளத்தோடு சேர்ந்து மன அழுத்தமும் வளர்கிறது



வின்னைத்தாண்டி வருவாயா?


`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Lovefd
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 13, 2010 12:20 am

என்னை பொறுத்தவரையில்,
தனிமை தரும் கற்பனைகள் வலிமை பொருந்தியவை.
கவலை எனும் வலையில் வீழ்ந்தால்,
வளரும் கற்பனைகள், பலவீனமாய் இருக்கும்.
சமுகத்திற்கு நலம் பயக்குமா? என்பது தான்
எந்தன் கவலை.
ரமணீயன்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Aug 13, 2010 2:23 am

T.N.Balasubramanian wrote:என்னை பொறுத்தவரையில்,
தனிமை தரும் கற்பனைகள் வலிமை பொருந்தியவை.
கவலை எனும் வலையில் வீழ்ந்தால்,
வளரும் கற்பனைகள், பலவீனமாய் இருக்கும்.
சமுகத்திற்கு நலம் பயக்குமா? என்பது தான்
எந்தன் கவலை.
ரமணீயன்.

உங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன், இப்பெல்லாம் கற்பனை வரவில்லையே என்ற கவலைதான் புன்னகை



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக