புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_m10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10 
24 Posts - 51%
heezulia

8 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 11%
வேல்முருகன் காசி

4 Posts - 9%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123
தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_m10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_m10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_m10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10 
144 Posts - 40%

139 Posts - 39%
Dr.S.Soundarapandian
தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_m10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_m10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_m10தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 12, 2010 6:45 pm

எந்திரன்
பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு டச்சிங். என்ன தெரியுமா? இந்த படத்தை
முதலில் ஒருங்கிணைத்த ஐங்கரன் நிறுவனத்திற்கு நன்றி சொன்னது ஒரே ஒருவர்
மட்டுமே. அவர் கவிப்பேரரசு வைரமுத்து.

அகலக்கால்
வைக்கலாம். அதற்காக அண்டர்வேர் கிழிகிற அளவுக்கா? என்று வந்த சுருக்கிலேயே
ஐங்கரன் பற்றி கமெண்ட் அடித்தது கோடம்பாக்கம். அந்த கமெண்ட் வீண்
போகவில்லை. கொண்டு வந்த கோடிகளை வீணடித்தார்கள் ஆரம்பத்தில். இவர்கள்
முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுத்த ஒரு படமும் ஒடவில்லை. பெருத்த
நஷ்டம். அந்த நேரத்தில்தான் நம்பிக்கையோடு துவங்கிய எந்திரன் படப்பிடிப்பை
இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று நடத்தியது நிறுவனம். நினைத்ததையெல்லாம்
எடுக்க வேண்டும் என்று நினைத்த ஷங்கர் இவர்களின் பைனான்ஸ் பரிதாபத்தை
சமாளிக்க முடியாமல் தானும் பரிதாபமானார். எந்திரனை கை மாற்றி விடலாம்
என்று கூடி முடிவெடுத்தார்கள். அதன்பின்தான் சன் வசம் போனது படம்.

அதற்குள்
முப்பது கோடி வரைக்கும் செலவு செய்திருந்தது ஐங்கரன். இந்த பணத்தை உடனே தர
முடியாது என்று கூறிவிட்ட சன், பாடல் வெளியீட்டுக்கு பிறகுதான்
வழங்கினார்களாம். எப்பவோ கட்டுன எல்ஐசி பணம், கஷ்ட நேரத்தில் வந்து கை
கொடுக்குமே, அதே மகிழ்ச்சிதான் ஐங்கரனுக்கு. பெரும்
உற்சாகத்திலிருக்கிறார்கள். இந்த உற்சாகத்தோடு உற்சாகமாக வெளியிட
முடியாமல் நிறுத்தி வைத்திருந்த நந்தலாலாவை வெளியிடுவதுடன், தொடர
முடியாமல் நின்று போன களவாடிய பொழுதுகள் படப்பிடிப்பையும்
துவங்கப்போகிறார்களாம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 6:55 pm

தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக