புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Poll_c10 
34 Posts - 43%
heezulia

33 Posts - 41%
Balaurushya
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Dr.S.Soundarapandian

Ammu Swarnalatha

1 Post - 1%
Saravananj

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 12, 2010 7:56 pm

First topic message reminder :

ஈகரையின் பல் சுவைத் தமிழ்க் கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி,

இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..

தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,

1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..

ஈகரை நிர்வாகம்...

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Tஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Hஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Iஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Rஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Aug 13, 2010 7:52 pm

அப்புகுட்டி wrote:நல்ல முயற்ச்சி அசத்துங்கள் அம்மணி எங்கள் ஆதரவும் உண்டாகும் பார்வையாளனாய்

சிறப்புக்கவிகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

.......

பார்வையாளரா? ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 246975 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 246975

PostAathira Fri Aug 13, 2010 7:59 pm

Tamilzhan wrote:இப்போது அனைத்து கவிஞர்களுக்கும் அவர்களுக்கு என்று வளைப்பூக்கள் உள்ளன..! வளைப்பூக்களில் பதிந்த பின்றே ஈகரையில் பதிகின்றனர் ஆகையால் ஒப்புதல் அவசியம் என்றே கருதுகின்றேன்..! ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 838572

நானும் இக்கருத்தை ஏற்கிறேன். நன்றி தமிழன்.. ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 359383

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Aug 14, 2010 2:14 pm

Aathira wrote:
Tamilzhan wrote:இப்போது அனைத்து கவிஞர்களுக்கும் அவர்களுக்கு என்று வளைப்பூக்கள் உள்ளன..! வளைப்பூக்களில் பதிந்த பின்றே ஈகரையில் பதிகின்றனர் ஆகையால் ஒப்புதல் அவசியம் என்றே கருதுகின்றேன்..! ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 838572

நானும் இக்கருத்தை ஏற்கிறேன். நன்றி தமிழன்.. ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 359383

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 359383 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 359383 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 359383 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 359383

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 14, 2010 4:46 pm

Tamilzhan wrote:இப்போது அனைத்து கவிஞர்களுக்கும் அவர்களுக்கு என்று வலைப்பூக்கள் உள்ளன..! வலைப்பூக்களில் பதிந்த பின்றே ஈகரையில் பதிகின்றனர் ஆகையால் ஒப்புதல் அவசியம் என்றே கருதுகின்றேன்..! ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 838572

நானும் இதை ஆதரிக்கிறேன் , எழுத்து பூர்வமான ஒப்புதல் கடிதம் மிக அவசியம். ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 678642 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Aug 14, 2010 6:45 pm

Aathira wrote:
அப்புகுட்டி wrote:நல்ல முயற்ச்சி அசத்துங்கள் அம்மணி எங்கள் ஆதரவும் உண்டாகும் பார்வையாளனாய்

சிறப்புக்கவிகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

.......

பார்வையாளரா? ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 246975 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 246975

உண்மையை இந்த உலகம் ஒத்துக்காது அதே நிலைதான் எனக்கும் என்ன நடக்குமோ சோகம்

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 14, 2010 8:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிஞர் பெருமக்களுக்கு என் வாழ்த்துகள்.
புத்தகம் இனிதே விரைவில் வெளிவர வாழ்த்துகள்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 15, 2010 2:06 pm

Aathira wrote:
ஈகரையின் பல் சுவைத் தமிழ்க் கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி,

இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..

தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,

1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..

ஈகரை நிர்வாகம்...

அருமையான இந்த புதிய முயற்சி எல்லோருக்கும் நற்செய்தியை தரக்கூடிய இனிப்பான செய்தி....

கற்கண்டை சுவைக்க நல்லதொரு வாய்ப்பு....

என் ஒப்புதலையும் இங்கயே தரேன்பா.. சாரி ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் பார்த்தேன்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 5:40 pm

அன்புள்ள ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு வேண்டுகோள்....

நாங்கள் ஏதேனும் ஒரு கவிதையைத் தேர்ந்து எடுத்து புத்தக்மாக்கும்போது, தங்கள் கவிதைகளில் கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்த கவிதை, இது
புத்தகத்தில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணவும் வருந்தவும்
வாய்ப்பு உள்ளதால்..தாங்களே சிறந்த ஓரிரு கவிதைகளைத் தேர்ந்து எடுத்து கொடுத்தால் தாங்கள் விரும்பிய கவிதைகளைப் பதிவிடலாம்.

மேலும் வேறு எந்த புத்த்கத்திலும் வந்த கவிதையா என்பதும் கவிஞர்களுக்கே தெரியும்.

எனவே உடனடியாக கவிஞர்களே தங்களின் கவிதைகளில் அச்சில் ஏறவேண்டிய கவிதை
என்று விரும்பும் இது வரை அச்சில் ஏறாத கவிதைகளில் ஐந்தினை லிங்க் எடுத்து
தனிமடலில் அனுப்பி விட்டால் தேர்வும் சுலபமாக முடிந்து விடும்..

அடுத்து கண்டிப்பாக அனுமதிக் (இசைவுக் கடிதம்) பெற வேண்டும் என்று
பதிப்பகத்தார் கூறுவதால் இசைவுக்கடிதம் மாதிரியை இத்துடன்
இணைத்துள்ளேன்..இதனையும் இணைத்து விட்டால் நலம். இக்கடிதம் சிரமம் பார்க்காமல் அஞ்சலில் அனுப்பி வைத்தால் இன்னும் நலமாக இருக்கும் என்று ஈகரை நிர்வாகம் விரும்புகிறது..

நன்றி கவிஞர்களே..

இசைவுக் கடிதம்

அனுப்புநர்:

----------------,
----------------,
----------------.

பெறுநர்:
திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.

ஐயா,

வணக்கம். தாங்கள் தொகுக்கவிருக்கும் கவிதை
தொகுப்பில்
எனது படைப்பினை அச்சிட முழு சம்மதம் தெரிவிக்கிறேன். தாங்கள் தேர்ந்து
எடுத்துள்ள கவிதை இதற்கு முன்பு எந்தப் புத்தகத்திலும் இடம்பெறவில்லை என்பதையும் இதன் மூலம்
உறுதிபடுத்துகிறேன்.

நன்றி.

இடம் :
தேதி :

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Tஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Hஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Iஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Rஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Empty
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Mon Aug 16, 2010 9:22 am

என்னுடைய ஆதரவும் எப்போதும் உண்டு.

அன்புடன், ஸ்ரீ ராமானந்த குருஜி .

சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Mon Aug 16, 2010 7:22 pm

ஈகரையின் இப்பணி என்றோ தொடங்கி இருக்க வேண்டியது.
நானும் ஒப்புதல் அளிக்கிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக