புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram

19 Posts - 40%
Dr.S.Soundarapandian

2 Posts - 4%
T.N.Balasubramanian

1 Post - 2%
Balaurushya

Ammu Swarnalatha

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 12, 2010 7:56 pm

First topic message reminder :

ஈகரையின் பல் சுவைத் தமிழ்க் கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி,

இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..

தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,

1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..

ஈகரை நிர்வாகம்...

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Tஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Hஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Iஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Rஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Empty

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Aug 13, 2010 4:05 am

கலை wrote:மிக நல்ல முயற்சி....எனது வாழ்த்துகளும் ஆதரவும் என்றும் உண்டு....

ஒப்புதல் கடிதம் அவசியமில்லை என்பது எனது எளிய கருத்து.

ஏனெனில்...ஈகரையில் பதியப்பட்ட படைப்புகள் அனைத்துக்கும் அதனை மீண்டும் பதிப்பிடும் உரிமை இயல்பாகவே ஈகரைக்கு கிடைத்துவிடுகிறது...

இதனை வலைத்தளம் அமைப்போர் அனைவருமே நன்கறிவர்.

எது எப்படி ஆயினும்...

ஒருவேளை எனது எந்தக்கவிதையாவது தகுதிபெற்று பதிக்கப்படும் எனும்போது முழு உரிமையையும் தம்பி சிவாவுக்கு வழங்குகிறேன் என்பதை பகிரங்கமாக ஒப்புதல் அளிக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் ஒப்புதல் கடிதம் தேவை என்று என்விஷயத்தில் கருத அவசியமில்லை...

தம்பியின் கருத்தையும் ஆதிரா அவர்களின் கருத்தையும் அறிய அவா...!

இதுவே எனது கருத்தும் ...நன்றி நிர்வாகத்திற்கு .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Aug 13, 2010 4:47 am

நல்ல முயற்ச்சி அசத்துங்கள் அம்மணி எங்கள் ஆதரவும் உண்டாகும் பார்வையாளனாய்

சிறப்புக்கவிகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

.......

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Fri Aug 13, 2010 6:44 am

நல்ல முயற்சி. மிக்க மகிழ்ச்சி. ஈகரை கவிஞர்களுக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கும் அமைப்பாளர்களுக்கு நன்றி.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri Aug 13, 2010 8:58 am

தங்களின் நல்ல முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 13, 2010 11:13 am

மிக்க நன்றி சிவா, ஆதிரா, மற்றும் இத்தகைய நல்லெண்ணம் கொண்ட ஈகரை உறவுகளுக்கும்

கரும்பு தின்னக் கூலியா?
கற்கண்டு கவிதைகள் நூலாகட்டும்.
கற்பனையைக் களிக்கலாம் ரசிகரோடு.
மேற்படி என்னதேவை இவ்வுலகில்?

உளம் மகிழாத கவிஞரா?
வளம் சேர்க்கும் நல்வாப்பு.
களம் நிரைந்திடுக கவிமாலையால்
இளைப் பாறுகிறேன் சிறிதே. ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Icon_smile ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Icon_smile

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 13, 2010 12:13 pm

T.N.Balasubramanian wrote:தனிப் பட்ட முறையில் வலைப்பூக்கள் எல்லோருக்கும் இருக்குமா ? என்று சந்தேகம் எழுகிறது. இருப்பினும் ஈகரையிலும் முதல் பதிவுகள் வந்திருக்கலாம்.

ரமணீயன்.

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 359383 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 359383

எனக்கென்று (க)வலைப் பூக்களே இல்லை என்ற தகவலைக் கூற விரும்புகிறேன். ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Icon_smile ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Icon_smile

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Aug 13, 2010 1:57 pm

ஈகரை நிர்வாகத்தின் இத்தகைய இனிய அறிவிப்பு அனைவரின் மனதிற்கும் ஒரு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது ஐயமே இல்லாத ஒன்று... இத்தகைய செயல் தொடக்கமே இதனை போன்று மற்றும் சிலவும், மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் மேலும் உதவும் கரத்தினையும் ஈகரை தொடர(ங்க)போகின்றது என்பதனை அறிந்தேன் உள்ளம் மகிழ்ந்தேன்... என்னால் செய்யமுடியும் சிறு செயல்களையும் அன்புடன், முழுஆதரவுடன் ஈகரைக்கு உதவ காத்திருக்கின்றேன்...

சிவா அண்ணா, இத்தகைய நூலை வெளியிடவேண்டும் என்ற தங்களின் தீரா தாகத்திற்கும்.. அதனை ஒரு எளிய / இனிய செயலாக எடுத்து எங்களை அகம் குளிர வைக்க பாடுபடும் இரவு சூரியன் (ஆதிரா) அவர்களுக்கும் என்னு(ங்களு)டைய உள்ளங்கனிந்த வாழ்த்துகளையும் மற்றும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 2:10 pm

srinihasan wrote:ஈகரை நிர்வாகத்தின் இத்தகைய இனிய அறிவிப்பு அனைவரின் மனதிற்கும் ஒரு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது ஐயமே இல்லாத ஒன்று... இத்தகைய செயல் தொடக்கமே இதனை போன்று மற்றும் சிலவும், மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் மேலும் உதவும் கரத்தினையும் ஈகரை தொடர(ங்க)போகின்றது என்பதனை அறிந்தேன் உள்ளம் மகிழ்ந்தேன்... என்னால் செய்யமுடியும் சிறு செயல்களையும் அன்புடன், முழுஆதரவுடன் ஈகரைக்கு உதவ காத்திருக்கின்றேன்...

சிவா அண்ணா, இத்தகைய நூலை வெளியிடவேண்டும் என்ற தங்களின் தீரா தாகத்திற்கும்.. அதனை ஒரு எளிய / இனிய செயலாக எடுத்து எங்களை அகம் குளிர வைக்க பாடுபடும் இரவு சூரியன் (ஆதிரா) அவர்களுக்கும் என்னு(ங்களு)டைய உள்ளங்கனிந்த வாழ்த்துகளையும் மற்றும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்...

தோழர் வாசனின் ஒவ்வொரு சொல்லையும் வழிமொழிந்தவனாக

காலா காலம் ஈகரை உறவுகளை ஊக்குவிக்கும் முயற்சியில் அதன் தலைமைகளின் நடவடிக்கைகளில் மற்றுமொரு நடவெடிக்கை உளமகிழச்செய்கிறது
அனைவரது ஆதரவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை
தாராளமாக ஈகரையில் பதிந்த அத்தனை ஆக்கங்களையும் எதுவேண்டுமானாலும் செய்ய உரிமை தலைமைக்கு இருக்கிறது என்பது எனது கருத்து

நேசமுடன் ஹாசிம்
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Aug 13, 2010 2:51 pm

மிக சந்தோசமான செய்தி எமது ஈகரையிலிருந்து. ஈகரையின் படைப்புகள் அனைத்தையும் வெளியிடும் உரிமை ஈகரை நிர்வாகதிற்கு உண்டு.
கவிதைகளை நூல் வடிவில் காண ஆவல் அதிகமாக உள்ளது...

Be Happy always

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010

PostMalaimagal Fri Aug 13, 2010 3:11 pm

இது மிகவும் அழகான சிந்தனையும் அருமையான சிந்தனையும்
இவ்வாறு செய்து மற்றவர்களையும் வளர்த்துவிட உதவும் என்பது.
என் கருத்தும்.பல சுவை கொண்ட கவிதை நூலாகவும் தரமானதாகவும்
அமையும் என்பதில் அய்யமில்லை. இப்படி ஏன் யாரும் செய்வதில்லை
என்று நானே நினைத்ததும் உண்டு.ஆசைப்பட்டதும் உண்டு.இந்த முயற்சி
வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.
ஒப்புதல் கடிதம் முக்கியம் நாளை
என் அனுமதியின்றி என் ஆக்கங்களை எடுத்துவிட்டார்கள் என்று யாராவது
வம்புக்கு வரககூடாது அல்லவா..?எதை செய்தாலும் எம்மவரை வைத்து
செய்வது மிகவும் அவதானமாக செய்யவேண்டும் இல்லையா??நம்பிக்கை நல்லது தான்
தற்பாதுகாப்பு இருக்கட்டுமே! என்று என்மனம் சொல்கிறது.
எல்லாம் எழுத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!!!நாளை உதவலாம்.
என் வாழ்த்துக்கள்!!!! ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 677196 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 677196 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 3 677196

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக