புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 12, 2010 6:26 pm

First topic message reminder :

ஈகரையின் பல் சுவைத் தமிழ்க் கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி,

இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..

தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,

1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..

ஈகரை நிர்வாகம்...

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Tஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Hஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Iஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Rஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Empty

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2010 9:25 pm

Kaa Na Kalyanasundaram wrote:கவிஞ்சர் ஆதிரா அவர்களே என்னுடைய ஒப்புதலும் கொடுத்தாகிவிட்டது.

கவிதைகள் வெளியிடும் போது கவிஞ்சர்களின் வாழ்க்கைக்குறிப்பு மற்றும் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் போன்றவற்றையும் வெளியிடுவது நல்லது என நினைக்கிறேன்.

கா.ந.கல்யாண்.

ஆதிரா அக்கா....! கேக்குதா?

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 12, 2010 9:38 pm

மிக்க மகிழ்ச்சி.
திரு கலை அவர்கள் கூறுவது சரியே. ஒரு முறை ஈகரையில் வந்ததால், மறுமுறை புத்தக உருவில் அதை கொண்டுவருகையில் கவிஞர்களுக்கு எதிர்ப்பு இருக்காது. இருப்பினும், தேர்ந்து எடுத்த கவிதையின் ஆசிரியருக்கு அதை தெரியப் படுத்துதல் முறை என நினைக்கிறேன். அப்படி தெரிய படுத்தும் பொது எதிர்ப்பு இருந்தால் நிச்சயம்
உங்கள் கவனத்திற்கு வரும் என்பது என் தாழ்வான அபிப்ராயம்.

ரமணீயன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 12, 2010 9:38 pm

சிவா wrote:
Kaa Na Kalyanasundaram wrote:கவிஞ்சர் ஆதிரா அவர்களே என்னுடைய ஒப்புதலும் கொடுத்தாகிவிட்டது.

கவிதைகள் வெளியிடும் போது கவிஞ்சர்களின் வாழ்க்கைக்குறிப்பு மற்றும் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் போன்றவற்றையும் வெளியிடுவது நல்லது என நினைக்கிறேன்.

கா.ந.கல்யாண்.

ஆதிரா அக்கா....! கேக்குதா?

நன்றாகக் கேட்கிறது சிவா.. எப்படியும் ஒரு சிறு குறிப்பு போட வேண்டும் அவர்களைப்பற்றி....அப்படியே போட்டு விடலாம் சிவா...கவிஞர்கள் தங்கள் சுய விவரங்களையும் கொடுத்தால் போட்டுவிடலாம். அதுதான் மரபும்...

உடனடியாக ஒப்புதல் கொடுத்தமைக்கும் கர்ருத்து தெரிவித்தமைக்கும் நன்றி க.ந. அவர்களே...

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Tஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Hஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Iஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Rஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2010 9:41 pm

T.N.Balasubramanian wrote:மிக்க மகிழ்ச்சி.
திரு கலை அவர்கள் கூறுவது சரியே. ஒரு முறை ஈகரையில் வந்ததால், மறுமுறை புத்தக உருவில் அதை கொண்டுவருகையில் கவிஞர்களுக்கு எதிர்ப்பு இருக்காது. இருப்பினும், தேர்ந்து எடுத்த கவிதையின் ஆசிரியருக்கு அதை தெரியப் படுத்துதல் முறை என நினைக்கிறேன். அப்படி தெரிய படுத்தும் பொது எதிர்ப்பு இருந்தால் நிச்சயம் உங்கள் கவனத்திற்கு வரும் என்பது என் தாழ்வான அபிப்ராயம்.

ரமணீயன்.

நிச்சயம் கவிஞர்களுக்கு தெரியப்படுத்திய பின்னர்தான் வெளியிடுவோம்! நன்றி T.N.B

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2010 9:44 pm

Aathira wrote:
நன்றாகக் கேட்கிறது சிவா.. எப்படியும் ஒரு சிறு குறிப்பு போட வேண்டும் அவர்களைப்பற்றி....அப்படியே போட்டு விடலாம் சிவா...கவிஞர்கள் தங்கள் சுய விவரங்களையும் கொடுத்தால் போட்டுவிடலாம். அதுதான் மரபும்...

உடனடியாக ஒப்புதல் கொடுத்தமைக்கும் கர்ருத்து தெரிவித்தமைக்கும் நன்றி க.ந. அவர்களே...

உங்களின் செயல்கள் அனைத்திற்கும் எங்களின் முழு ஆதரவு உண்டு அக்கா!

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Aug 12, 2010 10:11 pm

இப்போது அனைத்து கவிஞர்களுக்கும் அவர்களுக்கு என்று வளைப்பூக்கள் உள்ளன..! வளைப்பூக்களில் பதிந்த பின்றே ஈகரையில் பதிகின்றனர் ஆகையால் ஒப்புதல் அவசியம் என்றே கருதுகின்றேன்..! ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2010 10:13 pm

Tamilzhan wrote:இப்போது அனைத்து கவிஞர்களுக்கும் அவர்களுக்கு என்று வளைப்பூக்கள் உள்ளன..! வளைப்பூக்களில் பதிந்த பின்றே ஈகரையில் பதிகின்றனர் ஆகையால் ஒப்புதல் அவசியம் என்றே கருதுகின்றேன்..! ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 838572

அருமையா பாயிண்டை பிடிச்சுட்டாரு பாருங்க! அசத்துங்க தல....!

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Aug 12, 2010 10:17 pm

சிவா wrote:
Tamilzhan wrote:இப்போது அனைத்து கவிஞர்களுக்கும் அவர்களுக்கு என்று வளைப்பூக்கள் உள்ளன..! வளைப்பூக்களில் பதிந்த பின்றே ஈகரையில் பதிகின்றனர் ஆகையால் ஒப்புதல் அவசியம் என்றே கருதுகின்றேன்..! ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 838572

அருமையா பாயிண்டை பிடிச்சுட்டாரு பாருங்க! அசத்துங்க தல....!

அசத்தப்போவது யாருங்க நம்ம கவிஞர்கள் தானுங்கோ......... ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 572280

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Aug 13, 2010 12:16 am

ஈகரை முன்னேற்றத்திற்கு என்றென்றும் எனது ஆரவு உண்டு.
மிகவும் மகிழ்ச்சிகரமாக செய்தி ஒன்றை வெளியிட்டமைக்கு ஆதிரா அக்காவுக்கும் அதற்கு கருவாக இருக்கும் சிவா அண்ணனுக்கு எனது அன்பு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அன்போடு தெரிவிக்கிறேன். ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 359383 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 599303 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 599303

மேலே கலைசார் குறிப்பிட்ட கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
அத்தோடு அனைத்து சிறப்புமிக்க நமது ஈகரைக்கவிஞ்சர்களுக்கும் எனது ஆரம்ப வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 13, 2010 12:52 am

தனிப் பட்ட முறையில் வலைப்பூக்கள் எல்லோருக்கும் இருக்குமா ? என்று சந்தேகம் எழுகிறது. இருப்பினும் ஈகரையிலும் முதல் பதிவுகள் வந்திருக்கலாம்.

ரமணீயன்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக