புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_m10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_m10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
T.N.Balasubramanian
கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_m10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 9%
heezulia

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_m10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_m10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_m10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_m10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_m10கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்

Page 2 of 2 Previous  1, 2

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 26, 2009 2:49 pm

First topic message reminder :

நீலக்கடலில் கப்பலோட்டக் கற்றுத் தர வேண்டிய ஒரு கல்லூரி, நீலப்படங்களின் நிலையமாக இருக்கிறது. ஒருவகையில் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை அது.
வெளியே பளீர் வெளேர். ஆனால் அதன் உட்பக்கங்களில் அட்டைக் கரி அழுக்கு. அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை, பணியாற்றும் பெண் ஊழியர்களை பாலியல் லீலைகளுக்கு ஆளாக்குவது மட்டுமின்றி அதை ரகசியமாகப் படமெடுத்து வெளியில்
உலவவிடும் விசித்திரமும் நடக்கிறது. அப்படிச் செய்யும் போர்னோகிராபி வில்லன் யாரோ?''

- இப்படியொரு புகாரை நம் செல்போன் வழியே சிதறவிட்டு நம்மை அதிர்ச்சியின் அதலபாதாளத்திற்குத் தள்ளினார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராம்குமார். அவர் கைவிரலை நீட்டியது திருவள்ளூர், பனப்பாக்கத்தில் உள்ள கப்பல் மாலுமிகளுக்கான படிப்புகளை நடத்தும் சாம்ஸ் பொறியியல் கல்லூரியை நோக்கி. கார்த்திகேயன் என்பவரை சேர்மனாகக் கொண்டு செயல்படும் சதர்ன் குரூப் ஆஃப் கம்பெனீஸின் பதினொரு நிறுவனங்களில் ஒன்றான சாம்ஸ் பொறியியல் கல்லூரி மீதா இப்படியொரு குற்றச்சாட்டு என்று ஒரு நிமிடம் குழம்பிப் போனோம்.கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் - Page 2 Pg1aராம்குமார் தொடர்ந்து பேசத் தொடங்கினார். "சார்! நான் சாம்ஸ் பொறியியல் கல்லூரியில் பல ஆண்டுகளாக சட்ட ஆலோசகராக வேலை பார்த்திருக்கிறேன். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கும் கல்லூரி அது. அவ்வப்போது கல்லூரி தொடர்பாக வரும் புகார்களை சட்ட நியாயங்களுக்கு உட்பட்டு சரி செய்து தந்திருக்கிறேன். பல நேரங்களில் கல்லூரியை விட்டு மாணவிகள் ஓடிப் போவார்கள். சிலர் காணாமல் போவார்கள். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், கல்லூரி மாணவர் விடுதியில் ரஞ்சித் என்ற மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்றதாகக் கூறி கல்லூரி இயக்குனர் ஷ்யாம் சுந்தர், என்னைத் தொடர்பு கொண்டார்.

அந்த மாணவரை அண்ணாநகர் சுந்தரம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மூன்று நாளில் அவர் இறந்துவிட்டார். கப்பலுக்குப் பயன்படுத்தப்படும் நேவல் கயிறால் மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அது தொடர்பாக பெரியபாளையம் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆரும் பதிவானது. `ஏதோ செல்போன் பிரச்னைக்காக தற்கொலை' என்று கூறி ரஞ்சித்தின் பெற்றோருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து கல்லூரி நிர்வாகம் இந்தப் பிரச்னையை அமுக்கி விட்டது. ஆனால், அதன்பிறகு என்னிடம் பேசிய மாணவர்கள் சிலர், `கல்லூரி நிர்வாகி ஒருவர் ரஞ்சித்தின் அறைக்குப் போய் அவனிடம் தவறாக நடக்கப் போய்த்தான் இறந்தான்' என்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 3:52 pm

ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லையா?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jul 26, 2009 3:55 pm

நிலைமை மோசமான பிறகுதான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக