புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_m10ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 4:04 pm

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளை அமெரிக்கா உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால் இஸ்ரேல் நேரடியாக களமிறங்கி ஈரானின் அணு உலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை அடுத்த சில மாதங்களுக்குள் அமெரிக்கா எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் ஓராண்டுக்குள் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து அட்லாண்டிக் மேகசீன் இதழில் பாதுகாப்பு வல்லுனரான ஜெப்ரி கோல்ட்பெர்க் எழுதியிருப்பதாவது:

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அனுமதியைக் கூட பெறாமல் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தலாம்.

நூற்றுக்கணக்கான எப்-15இ, எப்-15எஸ், எப்-16சி ரக போர் விமானங்களை இஸ்ரேல் இதற்குப் பயன்படுத்தலாம்.

ஈரானுக்கு விமானங்களை தாக்க அனுப்பிவிட்டு அது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அந் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக், இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யூசி அராட் ஆகியோர் தகவல் தருவார்கள்.

அதற்கு முன் இரண்டு, மூன்று முறை தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்காவுக்கு தவறான சமிஞைகளை இஸ்ரேல் தரவும் வாய்ப்புள்ளது.

இந்தத் தாக்குதலை அமெரிக்கா கடுமையாக எதிர்த்தால் இரு நாடுகளின் உறவு சீர்குலையும். அதேபோல ஈரானை இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாகத் தாக்கினால் வளைகுடாவில் முழு அளவில் போர் வெடிக்கும். இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளும் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

போர் மூளும்-காஸ்ட்ரோவும் சொல்கிறார்:

அதே போல முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவும், இஸ்ரேல்-ஈரான் இடையே போர் மூள நிறைய வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்.

தனது நாட்டு பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், இஸ்ரேலின் மிரட்டல்களுக்கு ஈரான் நிச்சயம் அடி பணியாது. அதே நேரத்தில் இஸ்ரேலை கட்டுப்படுத்தும் சக்தி அமெரிக்காவிடமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையிடேமா இல்லை.

இதனால் ஈரானை இஸ்ரேல் தாக்கலாம். பதிலுக்கு ஈரானும் கடும் தாக்குதல் நடத்தலாம். இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதி தரும் அமெரிக்கா, அதை ஈரான் வைத்திருக்கக் கூடாது என்று சொல்ல என்ன அதிகாரம் உள்ளது?.

அதே போல தான் மட்டும் அணு ஆயுதம் வைத்திருக்கும் இஸ்ரேல், அதை ஈரான் வைத்திருக்கக் கூடாது என்று எப்படி சொல்லலாம் என்று கேட்டுள்ளார்.

நன்றி :தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 12, 2010 4:19 pm

இஸ்ரேல் உனக்கு கொழுப்பு கூடிப்போச்சே தவிர வேறில்லை இன்னும் கொஞ்ச காலம்தான் உன் ஆட்டம் இருடி உனக்கு ஆப்பு உள்ளது இது என் ஆதங்கள் இஸ்ரேல் மீது .



ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 4:21 pm

அப்புகுட்டி wrote:இஸ்ரேல் உனக்கு கொழுப்பு கூடிப்போச்சே தவிர வேறில்லை இன்னும் கொஞ்ச காலம்தான் உன் ஆட்டம் இருடி உனக்கு ஆப்பு உள்ளது இது என் ஆதங்கள் இஸ்ரேல் மீது .

சியர்ஸ் முத்தம் முத்தம் முத்தம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 12, 2010 4:25 pm

மதிப்புக்குரியா அகமட் நஜாத் சொல்லிட்டார் இஸ்ரேல் உலக வரை படத்தில் இல்லாத நாடு தொடைத்து விடுவேன் என்கிறார் நான் இதை முற்று முழுதாக நம்புகிறேன் நடக்கும்.
அகமட் நஜாத் கண்டிப்பாக செய்வார் நம்பிக்கையோடு அப்புகுட்டி. மற்றும் உலகம்.



ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 4:27 pm

அப்புகுட்டி wrote:மதிப்புக்குரியா அகமட் நஜாத் சொல்லிட்டார் இஸ்ரேல் உலக வரை படத்தில் இல்லாத நாடு தொடைத்து விடுவேன் என்கிறார் நான் இதை முற்று முழுதாக நம்புகிறேன் நடக்கும்.
அகமட் நஜாத் கண்டிப்பாக செய்வார் நம்பிக்கையோடு அப்புகுட்டி. மற்றும் உலகம்.

நூத்துல ஒரு வார்த்தை ,இவங்க யார் அடுத்த நாட்டின் மீது உரிமை கொள்வதற்கு ,,,,முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ,,நிச்சயமாக இஸ்ரேலின் அழிவு காலம் ஆரம்பமாகி விட்டது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2010 4:28 pm

அமெரிக்காவின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் அளிக்கும் நாடாக இஸ்ரேல் திகழ்கிறது! இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு அடியும் அமெரிக்காவிற்கு வலிக்கும்! நடக்குமா என ஆவலுடன் காத்திருக்கிறது உலகம்!



ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 12, 2010 4:42 pm

ரபீக் wrote:
அப்புகுட்டி wrote:மதிப்புக்குரியா அகமட் நஜாத் சொல்லிட்டார் இஸ்ரேல் உலக வரை படத்தில் இல்லாத நாடு தொடைத்து விடுவேன் என்கிறார் நான் இதை முற்று முழுதாக நம்புகிறேன் நடக்கும்.
அகமட் நஜாத் கண்டிப்பாக செய்வார் நம்பிக்கையோடு அப்புகுட்டி. மற்றும் உலகம்.

நூத்துல ஒரு வார்த்தை ,இவங்க யார் அடுத்த நாட்டின் மீது உரிமை கொள்வதற்கு ,,,,முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ,,நிச்சயமாக இஸ்ரேலின் அழிவு காலம் ஆரம்பமாகி விட்டது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 12, 2010 4:42 pm

சிவா wrote:அமெரிக்காவின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் அளிக்கும் நாடாக இஸ்ரேல் திகழ்கிறது! இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு அடியும் அமெரிக்காவிற்கு வலிக்கும்! நடக்குமா என ஆவலுடன் காத்திருக்கிறது உலகம்!
சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்



ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 5:26 pm

ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! 678642 ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! 678642




ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 6:49 pm

ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! 678642 ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! 678642 ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக