புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
56 Posts - 73%
heezulia
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
221 Posts - 75%
heezulia
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
8 Posts - 3%
prajai
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
3 Posts - 1%
Barushree
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தோழியடி நீ எனக்கு . Poll_c10தோழியடி நீ எனக்கு . Poll_m10தோழியடி நீ எனக்கு . Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியடி நீ எனக்கு .


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 12, 2010 12:20 pm

என்னோடு எனக்காக
வளர்ந்தாய்
என் குழந்தை பருவத்தில்
என் விளையாட்டு தோழி நீ

நான் பருவம் எய்தும் முன்
நீயும் பருவதிற்குரியவளாக
மலர்ந்து மனம் வீசினாய்

எனக்கு திருமணம் என்றபோது
நீ நிறைந்து இருந்தாய் உன்னை
பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்

நான் நிறைமாத கர்ப்பிணியாய்

மீண்டும் வந்து பார்கையில்
நீ இருந்த இடத்தில வெறும் சருகுகளாய்

உன்னை பார்க்க நேர்ந்தபோது
பரிதவித்து போனேனடி என் தோழி
இனி யாரிடம் சொல்வேன்
என் துக்கங்களை

உன்னைப்போல் என்னை அணைக்கவோ
இளைபாற்றவோ உயிருள்ள உணர்வுள்ள
உயிர் உலகில் இல்லையே என் செய்வேனடி ............

இறக்கம் இல்லாமல் உன்னை
வெட்டி வீழ்த்திய அந்த கரங்கள்
வீழ்ந்து போகட்டும் மண்ணில் .......

இனி ஒரு பிறப்பு இருந்தால்
உன்னை இளைப்பாற்றும் மேகமாய்
நான் இருப்பேன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 12, 2010 12:24 pm

saralafromkovai wrote:
என்னோடு எனக்காக வளர்ந்தாய்
என் குழந்தை பருவத்தில்
என் விளையாட்டு தோழி நீ

நான் பருவம் எய்தும் முன்
நீயும் பருவதிற்குரியவளாக
மலர்ந்து மனம் வீசினாய்

எனக்கு திருமணம் என்றபோது
நீ நிறைந்து இருந்தாய் உன்னை
பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்

நான் நிறைமாத கர்ப்பிணியாய்
மீண்டும் வந்து பார்கையில்
நீ இருந்த இடத்தில வெறும் சருகுகளாய்

உன்னை பார்க்க நேர்ந்தபோது
பரிதவித்து போனேனடி என் தோழி
இனி யாரிடம் சொல்வேன்
என் துக்கங்களை

உன்னைப்போல் என்னை அணைக்கவோ
இளைபாற்றவோ உயிருள்ள உணர்வுள்ள
உயிர் உலகில் இல்லையே என் செய்வேனடி ............

இறக்கம் இல்லாமல் உன்னை
வெட்டி வீழ்த்திய அந்த கரங்கள்
வீழ்ந்து போகட்டும் மண்ணில் .......

இனி ஒரு பிறப்பு இருந்தால்
உன்னை இளைப்பாற்றும் மேகமாய்
நான் இருப்பேன்


சோகமான வரிகள்!
படிக்கும் போதே மனதில் வலி ஏற்படுகிறது..
அருமை!

அன்பு மலர்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Aug 12, 2010 12:28 pm

தோழியை பிரிந்த
சோக வரிகள்....
பிரிவை வெளிபடுத்தும் அருமை வரிகள்....
சரளா



Be Happy always

தோழியடி நீ எனக்கு . 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 12:29 pm

சோகமான வரிகள்! தோழியடி நீ எனக்கு . 677196 தோழியடி நீ எனக்கு . 677196 தோழியடி நீ எனக்கு . 677196 தோழியடி நீ எனக்கு . 677196 தோழியடி நீ எனக்கு . 677196




தோழியடி நீ எனக்கு . Power-Star-Srinivasan
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Aug 12, 2010 12:38 pm

இனி ஒரு பிறப்பு இருந்தால்
உன்னை இளைப்பாற்றும் மேகமாய்
நான் இருப்பேன்

........மிக நல்ல வரிகள் சரளா. வாழ்த்துக்கள்.

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 12, 2010 12:43 pm

இந்த தோழி யாரு தெரியுமா ? சொல்லுங்கள் உங்களுக்கும் தோழிதான் அவள்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Aug 12, 2010 1:06 pm

தோழியடி நீ எனக்கு . 677196 தோழியடி நீ எனக்கு . 677196 தோழியடி நீ எனக்கு . 677196 தோழியடி நீ எனக்கு . 677196



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 1:06 pm

அருமையான வரிகள் கவிக்குயிலே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 12, 2010 1:19 pm

ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 1:22 pm

saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ? தோழியடி நீ எனக்கு . Icon_eek தோழியடி நீ எனக்கு . Icon_eek




தோழியடி நீ எனக்கு . Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக