புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
56 Posts - 73%
heezulia
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
221 Posts - 75%
heezulia
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_m10புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 10:04 am


புதுவையில் அரசு நடத்திய வளைகாப்பு 11pdyimg



விழாவில் கர்ப்பிணிகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கிய பொது சுகாதார அமைச்சர் ஏ.நமச்சிவாயம்.


புதுச்சேரி

புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா புதன்கிழமை நடந்தது.÷வில்லியனூர்
மணவெளி தாய்சேய் துணை நிலையத்தில் நடைபெற்ற இவ் விழாவில் 180 கர்ப்பிணிகள்
பங்கேற்றனர். இதில் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.÷மொத்தத்தில்
அரசு நடத்திய ஒரு குடும்ப விழாவாக இது மாறியது. விழாவில் பங்கேற்ற
அனைவருக்கும் அரசு சார்பில் மதிய உணவும் வழங்கப்பட்டது.÷காரைக்கால்
பகுதியில் முதலில் சோதனை அடிப்படையில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
நடத்தப்பட்டது. அதில் கர்ப்பிணிகள் ஆர்வமாகப் பங்கேற்றனர். அந்த
விழாவின்போது கர்ப்பிணிகளுக்குத் தேவையான விழிப்புணர்வு தகவல்களை
சுகாதாரத்துறை ஊழியர்கள் கூறினர். அதன் பயனாக மருத்துவமனையில் பிரசவம்
பார்த்துக் கொள்வோர் எண்ணிக்கை கூடியது.÷குறிப்பாக கிராமப்புற
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதை அறிந்து, இப்போது வளைகாப்பு விழா ஒரு
திட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இது திட்டமாக மாற்றிய பிறகு முதல் விழா
இப்போது நடந்ததுள்ளது. இதுபோன்ற விழாக்களை அனைத்து ஆரம்ப சுகாதார
நிலையங்களிலும் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இத் திட்டத்தை
செயல்படுத்த | 5.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.÷வளைகாப்பு
விழாவை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். வில்லியனூர் கொம்யூன்
பஞ்சாயத்து தலைவர் க.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.÷இந்த
விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்குப் பொருந்தும் வகையில் வளையல்களை அப்
பகுதி பெண்களே தேர்வு செய்தனர். அவர்களுக்குப் பிடித்த கலர், டிசைன்
போன்றவற்றை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசே
கொடுத்துவிட்டது.÷""எனக்கு அம்மா இல்லை. அரசு நடத்திய இந்த
விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று ஒரு சில
கர்ப்பிணிகள் கூறினர். காதல் திருமணம் செய்துகொண்டதால் இரண்டு
குடும்பத்தினராலும் கண்டு கொள்ளப்படாமல் இருந்த பெண்களும் பங்கேற்றனர்.
அவர்கள் உணர்வுபூர்வமாக இந்த விழாவை வரவேற்பதாகக் கூறினர்.÷கர்ப்பிணிகள்
ரத்தசோகையுடன் இருக்கக் கூடாது. அதற்காக சத்தான உணவுகளைச் சாப்பிட
வேண்டும். இந்த விழா முடிவில் கர்ப்பிணிகளுக்கு ஒரு சிறிய பெட்டி
வழங்கப்பட்டது. அதில் பேரீச்சம் பழம், விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய
கையேடு போன்றவை இருந்தன. அப் பகுதியைச் சேர்ந்த சுமங்கலி பெண்கள் திரண்டு
வந்து கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து வாழ்த்தினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக