புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_vote_lcapபிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_voting_barபிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_vote_lcapபிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_voting_barபிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_vote_lcapபிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_voting_barபிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
பிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_vote_lcapபிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_voting_barபிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_vote_lcapபிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_voting_barபிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 9:25 am

புதுடில்லி :

"காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது குறித்து மத்திய அரசு
பரிசீலிக்கும்' என்ற, பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்புக்கு,
எதிர்க்கட்சியான பா.ஜ., உட்பட பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு
கிளம்பியுள்ளது.
காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும்
போராட்டங்கள் நடப்பதால், மாநிலம் நிலைகுலைந்து போயுள்ளது. இந்நிலையில்,
காஷ்மீர் பிரச்னைக்கு முடிவு கட்டுவது பற்றி ஆலோசிக்க, பிரதமர் மன்மோகன்
சிங் தலைமையில், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக்
கூட்டத்தில் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சித்
தலைவர் பரூக் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர்
மன்மோகன் சிங், "காஷ்மீரில் அனைத்துக் கட்சிகளுக்கிடையில் கருத்து ஒற்றுமை
ஏற்பட்டால், அரசியல் சாசன வரைமுறைகளுக்கு உட்பட்டு அம்மாநிலத்திற்கு
சுயாட்சி வழங்கப்படுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்' என்றார்.
பிரதமரின் இக்கருத்துக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று ராஜ்யசபாவில் பேசிய பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர்
பிரசாத், ""சுயாட்சி என்பது இந்தியாவுடன் காஷ்மீர் ஒருங்கிணைந்திருப்பதை
பிரிக்கும் நடவடிக்கையே. சுயாட்சி என்ற பெயரில் காஷ்மீருக்கு சுதந்திரம்
வழங்குவதை பா.ஜ., ஆதரிக்காது. இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரிக்கும்
முயற்சியை பா.ஜ., எதிர்க்கிறது,'' என்றார்.
ஹூரியத் கட்சித் தலைவர்களில் மிர்வாய்ஸ் உமர் பரூக் இதுபற்றி
கூறுகையில், ""காஷ்மீரில் 60 ஆண்டுகளாக நிலவும் பிரச்னைக்கு சுயாட்சி
என்பது தீர்வாக இருக்காது. நாங்கள் சுயாட்சி கோரவில்லை. மாநில மற்றும்
மத்திய அரசுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு மறுவடிவம் கொடுக்க வேண்டும்
என்றும் கேட்கவில்லை,'' என்றார்.
ஹூரியத் அமைப்பின் மற்றொரு பிரிவு தலைவரான செய்யது அலி ஷா கிலானி
கூறுகையில், ""பிரதமர், காஷ்மீரின் முக்கியப் பிரச்னைகளை புறக்கணித்து
விட்டார். வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் மட்டுமே
இப்பிரச்னைக்குத் தீர்வாகாது,'' என்றார்.
"பனுன் காஷ்மீர்' என்ற காஷ்மீரி பண்டிட்களின் அமைப்பு,
""காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்க மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு
நடவடிக்கையும் இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும். மோசமான விளைவுகள்
ஏற்படும். சுயாட்சிக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை,'' என, தெரிவித்துள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் தலைவர் அசோக் சிங்கல் இதுபற்றி
கூறுகையில், ""காஷ்மீருக்கு சுயாட்சி வழங்க வேண்டிய அவசியம் எதுவும்
இல்லை. அதைப் பற்றிப் பேசுபவர்கள், காஷ்மீர் ஏற்கனவே இந்தியாவோடு
சேர்க்கப்பட்டு விட்டது என்பதையும், அதற்குச் சிறப்புச் சலுகை வழங்கி
வரும் அரசியல் சாசனப் பிரிவின் 370 பிரிவை நீக்க வேண்டும் என்பதையும்
அறிந்து கொள்ள வேண்டும். ஜவஹர்லால் நேரு செய்த தவறால், நாம் மானசரோவரை
இழக்க வேண்டியதாயிற்று. காஷ்மீரிலிருந்து நான்கு லட்சம் இந்துக்கள்
அடித்து விரட்டப்பட்டுள்ளனர். அங்கு ஊடுருவலைத் தடுக்க ராணுவம் இன்னும்
பலப்படுத்தப்பட வேண்டும்,'' என்றார்.
சிவசேனா எதிர்ப்பு: பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் விதத்தில், ஜம்மு காஷ்மீர் மாநில சிவசேனா கட்சித் தலைவர்
அசோக் குப்தா தலைமையில், அக்கட்சித் தொண்டர்கள் 300 பேர், ஜம்முவின்
மார்க்கெட் பகுதிகளில் மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டபடி ஊர்வலம்
நடத்தினர். பின், ராணி பூங்காவில் கூடிய அவர்கள், ஐக்கிய முற்போக்குக்
கூட்டணியின் கொடும்பாவியை எரித்தனர். கூட்டத்தில் பேசிய குப்தா, "" பிரிவினைவாதிகளுக்கும்,
கல்லெறிவோருக்கும் பிரதமர் ஊக்கமளிக்கிறார். கல்லெறிவோரால் காயம் பட்ட
பாதுகாப்புப் படை வீரர்களின் கட்டுப்பாட்டை குலைக்கிறார்,'' என்று கண்டனம்
தெரிவித்தார். அதேநேரத்தில், காஷ்மீரின் முக்கியக் கட்சியான மக்கள்
ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி, மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன்
சோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முகமது யூசுப் ஆகியோர்
பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக