புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_vote_lcapலிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_voting_barலிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_vote_lcapலிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_voting_barலிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
லிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_vote_lcapலிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_voting_barலிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
லிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_vote_lcapலிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_voting_barலிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 1:09 am

சென்னை : கடலை எண்ணெய் விலை லிட்டருக்கு 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
நிலக்கடலை, சூரியகாந்தி விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவு காரணமாக
கடலை எண்ணெய் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், கடந்த 10 நாட்களில் எட்டு முறை எண்ணெய் விலை
உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நிலக்கடலை, சூரியகாந்தி விளைச்சல் பாதிப்பு
மற்றும் முற்றிலும் வரத்து நின்று விட்டதால், நிலக்கடலை குவிண்டாலுக்கு
600 ரூபாயும், சூரியகாந்தி விதை 400 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. இந்த
உயர்வுடன் மின் கட்டண உயர்வும் சேர்ந்து, எண்ணெய் விலையில்
எதிரொலித்துள்ளது. இதன் விளைவால், நாள்தோறும் எண்ணெய் விலையில் மாற்றம்
ஏற்பட்டு, விலை "கிடு கிடு' வென உயர்ந்து வருகிறது. கடந்த ஜூலை கடைசி
வாரம் 76 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் கடலை எண்ணெய், 20 ரூபாய்
அதிகரித்து, 96 ரூபாயாகவும், 1,140 ரூபாய்க்கு விற்ற 15 லிட்டர் கொள்ளளவு
கொண்ட டின் 1,440 ரூபாய்க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. கடலை
எண்ணெய், ரீபைண்டு லிட்டருக்கு 15 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு
விற்பனையானது. 1,365 ரூபாய்க்கு விற்ற 15 லிட்டர் டின் நேற்று 1, 500
ரூபாயாக எகிறியது. சூரியகாந்தி எண்ணெயின் விலை 18 ரூபாய் உயர்ந்து, 70
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 15 லிட்டர் கொண்ட டின் 825
ரூபாயிலிருந்து, 1,050 ரூபாய்க்கு விற்பனையானது. ஜூலை கடைசி வாரத்தில், 43
ரூபாய்க்கு விற்பனையான பாமாயில், 13 ரூபாய் அதிகரித்து, 53 ரூபாய்க்கு
விற்கிறது.
இந்த விலையேற்றம் குறித்து, எண்ணெய் வியாபாரி கிருஷ்ணன் கூறியதாவது:
எண்ணெய் மூலப்பொருட்களான நிலக்கடலை, சூரியகாந்திக்கு தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த வியாபாரிகள், விலை உயர்வை எதிர்பார்த்து
அதிகளவில் இருப்பு வைத்துள்ளனர். இதன் காரணமாக, எண்ணெய் வித்துக்களின்
விலையில் ஏற்பட்டுள்ள கடும் விலைஉயர்வு மற்றும் வரத்து குறைவு ஆகியவை
எண்ணெய்களின் விலையில் எதிரொலித்துள்ளது. தற்போது பண்டிகை சீசன் துவங்கும்
நிலையில், கடலை எண்ணெய் விலை, லிட்டர் 100 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை
செய்யப்படுகிறது. இதன் விலை மேலும் அதிகரிக்கும். ஆடி முடிந்து, முகூர்த்த
காலம் நெருங்கி வருவதால், இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் எண்ணெய் விலை "விர்': தமிழ்நாடு அனைத்து மளிகை
வியாபாரிகள் சங்கத் தலைவர் பிரணவன் கூறியதாவது: கடந்த வாரம் பாமாயில் ஒரு
லிட்டர் பாக்கெட் 40 ரூபாய்க்கு விற்றது, தற்போது 47 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது. சன்பிளவர் ஆயில் ஒரு லிட்டர் முதல் ரகம் 57 ரூபாயில்
இருந்து, 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் ரகம் 52ல்
இருந்து, 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடலெண்ணெய் ஒரு லிட்டர் பாக்கெட்
84 ரூபாயில் இருந்து, எட்டு ரூபாய் அதிகரித்து 92 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது. சன்பிளவர் 15 கிலோ கொண்ட ஒரு டின் 825 ரூபாயில் இருந்து,
925 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடலெண்ணெய் ரீபைண்ட் 15 கிலோவிற்கு
1,325ல் இருந்து 1,425 ரூபாயாக உயர்ந்து விட்டது. வனஸ்பதி (டால்டா) ஒரு
கிலோ பாக்கெட்டிற்கு ஐந்து ரூபாய் அதிகரித்து, 50 ரூபாயில் இருந்து 55
ரூபாயாக உயர்ந்துள்ளது. தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் முதல்ரகம் 75
ரூபாயில் இருந்து 80 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 65 ரூபாயில் இருந்து 70
ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு பிரணவன் தெரிவித்தார்.
பாமாயில், சன்பிளவர் ஆகியன வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
செய்யப்படுகின்றன. இந்தியாவில் விளைச்சல் குறைவு காரணமாக, இறக்குமதி
அத்தியாவசியமாகிறது. இறக்குமதி வரி இல்லாத போதிலும் சர்வதேச சந்தையில்
விலை ஏறியதால் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. சீனாவை போன்று விவசாயப்
புரட்சி செய்தால் தான், எண்ணெய் விலை குறையும் என்று வியாபாரிகள்
தெரிவிக்கின்றனர். எண்ணெய் வித்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்
என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக