புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 5 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அப்பா வண்டு".....


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed Aug 11, 2010 9:07 pm

First topic message reminder :

கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கருவண்டு

"எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "

எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்

"எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்

விடவில்லை

"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"

"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா

"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"


இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Sep 03, 2010 2:24 am

மஞ்சுபாஷிணி wrote:
இரா.எட்வின் wrote:கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கருவண்டு

"எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "

எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்

"எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்

விடவில்லை

"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"

"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா

"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"

சின்ன குண்டூசியால் குத்தினாலும் சுருக் என்று வலி தெரியும்.....

கடைசி வரியில் குழந்தையின் சொல் அப்பா வண்டுன்னா சரி எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு...

நச் கவிதை எட்வின்...

அம்மா நீங்களும் தான் வேலைக்கு போறீங்க அப்பாக்கு வெளியே ஆயிரம்பிரச்சனை இருக்கும் டா அதனால் அப்பா அப்டி தான் கத்துவார்னு பொறுமையா போறீங்களே.... உங்களுக்கு மட்டும் பிரச்சனைகளே இல்லையாம்மா வெளியே என்று கேட்டான் என்றோ ஒரு நாள் மகன்..... அது நினைவுக்கு வந்தது இன்று இந்த கவிதை படிக்கும்போது.... சியர்ஸ்
நன்றி மஞ்சு.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Sep 03, 2010 2:26 am

arun_vzp wrote:அப்படின ஆண்கள் ஆதிக்கம் நு சொல்லுங்க..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி அருண்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Sep 03, 2010 2:29 am

Kaa Na Kalyanasundaram wrote:நடைமுறை வாழ்க்கையின் அலசல் ஒரு கவிதையாய் பவனி வந்துள்ளது. எட்வின் உண்மையிலேயே இதுபோன்ற நவீனங்கள் தான் இப்போது இன்றைய தலைமுறைக்கு தேவைப்படுகிறது.

தந்தை வீட்டைப் பெருக்க
வெளியில் குப்பை கொட்டினாள்....
அலுவலகம் செல்லும் தாய்!


இதுபோன்ற ஹைக்கூ கவிதைகளும் உங்களுடைய
கவிதையை போன்றதே.

நன்றி எட்வின். மிக்க நன்றி தோழர்

கா.ந.கல்யாணசுந்தரம்.


இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 15, 2011 8:19 pm

.
சுவரோரமாய்
கிடந்தது
ஒரு கரு வண்டு

"எப்பப்பா போகும்
இது அவுங்க வீட்டுக்கு"

இப்படித்தான்
எதையாவது கேட்பாள்
எப்போதும்

"எழுந்ததும் போகும்"

இப்படித்தான்
சமாளிப்பேன் நானும்

விடவில்லை

"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா? "

"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன்
சும்மா "

"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும்
போகலாம்
வீட்டுக்கு"



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 5 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 5 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 8:25 pm

இந்த கவிதை நான் எங்கோ வாசித்திருக்கிறேன் எட்வின்.. எங்கே என்றுதான் நினைவில்லை... அருமையான சம்மட்டி அடிக்கவிதை இது.. ஆணாதிக்கத்தை இதை விட அருமையாக சொல்ல முடியுமா என்பது ஐயம் தான்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 15, 2011 8:49 pm

கலை wrote:இந்த கவிதை நான் எங்கோ வாசித்திருக்கிறேன் எட்வின்.. எங்கே என்றுதான் நினைவில்லை... அருமையான சம்மட்டி அடிக்கவிதை இது.. ஆணாதிக்கத்தை இதை விட அருமையாக சொல்ல முடியுமா என்பது ஐயம் தான்..! சூப்பருங்க

வணக்கமும் நன்றியும் கலை.
எனது ப்ளாகில் அல்லது யுகமாயினி உட்பட ஆறேழு இதழ்களில் ஏதேனும் வாசித்திருக்கக் கூடும்.னிறைய நண்பர்கள் இதை எடுத்தாண்டிருக்கிறார்கள்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 5 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 5 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 9:00 pm

இதோ எட்வின்... நான் வாசித்த உரல் :,,

http://www.eegarai.net/t37973-topic?highlight=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+++%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 15, 2011 9:11 pm


எனில் இதை ஏற்கனவே ஈகரையில் வைத்துவிட்டேனா? மீளவும் வைப்பது தவறல்லவா கலை. எனில் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டு விடவா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 5 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 5 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 9:13 pm

பரவாயில்லை எட்வின்... எத்தனையோ வீண் செய்திகள் மீண்டும் மீண்டும் இங்கே பதியப்படுகின்றன.. இந்த அருமையான கவிதை மீண்டும் பதிவதால் குற்றமே இல்லை..

மன்னிப்பும் அவசியமில்லை எட்வின்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 15, 2011 11:25 pm

கலை wrote:பரவாயில்லை எட்வின்... எத்தனையோ வீண் செய்திகள் மீண்டும் மீண்டும் இங்கே பதியப்படுகின்றன.. இந்த அருமையான கவிதை மீண்டும் பதிவதால் குற்றமே இல்லை..

மன்னிப்பும் அவசியமில்லை எட்வின்...

ஈகரையின் நெறிமுறைகள் தெரியவில்லை. ஆனாலும் நெருடலாகத்தான் இருக்கிறது.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 5 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 5 9892-41
Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக