புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
16 Posts - 55%
heezulia
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
1 Post - 3%
rajuselvam
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Guna.D
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_m10 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 5:40 pm

First topic message reminder :

 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Hohinoor

உலகப் புகழ் வாய்ந்த கோஹினூர் (Koh-i-noor, or "Mountain of Light) வைரம் இந்தியாவுக்குத் திரும்ப வருமா என்ற சர்ச்சைக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ‘கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு வந்துவிட்டால் பிரிட்டன் அருங்காட்சியகம் வெறுமையாகி விடும். அதனால் அது அங்கேயே தான் இருக்கும் என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.

பிரிட்டன் ராணி பெருமையுடன் சூடிக் கொள்ளும் மணிமுடியின் உச்சியில் இந்தியாவுக்குச் சொந்த மான 105 கரட் எடை கொண்ட கோஹினூர் வைரம் திகழ்கிறது.
ஆந்திராவின் கொல்லூர் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரம் தான் ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய வைரமாக இருந்தது.

விலை மதிப்பிட முடியாத இதன் வயது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. எனினும் இது பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு முகலாய மன்னர் பாபரிடம் இருந்து துவங்குகிறது. கி. பி. 1526 லேயே அவர் இந்த வைரம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று குறிப் பிட்டுள்ளார்.

அதன்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவிலுள்ள மன்னர் பரம்பரைகளின் கைகளில் மாறி மாறிச் சென்று வந்த இவ்வைரம் கடைசியாக சீக்கிய மன்னர் துலீப் சிங்கிடம் வந்து சேர்ந்தது. கி. பி. 1850ல் அவர் இதை அப்போதைய பிரிட்டன் அரசி விக் டோரியாவிடம் அளித்தார்.

அன்றிலிருந்து இன்று வரை பிரிட்டன் மணி மகுடத்தில் இவ்வைரம் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. இந்த வைரம் பிரிட்டனுக்கு வந்து சேர்ந்ததிலிருந்து இன்றுவரை ‘கோஹினூர்’ என்ற பெயரில் 54 ரெஸ்டாரன்டுகள் உள்ளன.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப் பயணமாக வரும் முன் இந்திய வம்சாவளியினரும், தொழிற்கட்சி எம்.பியுமான கெய்த் வாஸ், பிரிட்டன் தன் காலனி ஆதிக்கத்தில் இந்தியாவை அடிமைப்படுத்தியதற்கு பரிகாரமாக கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திரும்ப அளிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு முன் பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஜுல்பிகர் அலி புட்டோ வைரம் பாகிஸ் தானுக்குச் சொந்தமானது என்பதால் அதை தங்களிடம் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் இந்தியா வந்திருந்த டேவிட் கெமரூன் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறும்போது ‘கோஹி னூர் வைரத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று பல வேண்டு கோள்கள் வந்துவிட்டன.

அதற்கு சரி என்று சொல்லிவிட்டால் அதன் பின் பிரிட்டன் அருங்காட்சியகம் வெறுமை அடைந்துவிடும். சொல்வதற்கு தயக்கமாக இருந்தாலும் உங்களுக்கு அது திருப்தியளிக்காவிட்டாலும் வேறு வழியில்லை. அந்த வைரம் பிரிட்டனிலேயே தான் இருக்கும்’ என்று கூறினார்.



 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 6:15 pm

அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote:
அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:பிளேடு பக்கிரி உன் கைலதான்யா இருக்கு இந்தியாவோட மானம்...
எப்படியாவது கொண்டு வந்துசேர்த்துடுயா.....நம்ம ஊருக்கு!

நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை?  கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 942  கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 942  கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 942

நல்ல கூட்டணி ஜாலி ஜாலி

எங்க கூட்டணிக்கு வரீங்கள? ஒரு ஆள் குறைவா இருக்கு  கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Icon_lol  கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Icon_lol

ஆள விடுங்க சாமி நான் வரல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தலை தலைவர் பதவி கொடுக்கிறோம்  கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Icon_lol  கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Icon_lol  கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Icon_lol




 கோஹினூர் வைரம் எவருக்கும் கொடுக்கப்படாது - Page 2 Power-Star-Srinivasan

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக