புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_vote_lcap பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_voting_bar பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_vote_lcap பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_voting_bar பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_vote_lcap பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_voting_bar பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_vote_lcap பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_voting_bar பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_vote_lcap பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_voting_bar பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 11 Aug 2010 - 18:43

First topic message reminder :

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 744orchid

மிருகங்கள் நாலா பக்கம் ஓடியாடி தம் துணையைத் தேடிச் சென்று குடும்பம் நடத்தும். பூக்களால் அப்படி ஒன்றை ஒன்று நாடிச் சென்று இனப்பெருக்கம் செய்ய முடியாது. இருந்தாலும் காரியத்தை சாதித்துக் கொள்ள பூக்கள் நிறையத் தந்திரங்களைக் கையாளுகின்றன. ஆண் பூக்கள் மகரந்தங்களைக் காற்றில் கலந்து விடுகின்றன.

காற்றில் கலந்து மிதக்கும் மகரந்தம் பெண் பூவை அடைந்து அதைக் கருத்தரிக்க வைக்கும். இந்த முறையில் மகரந்தங்களின் சேதாரம் அதிகமாக இருக்கும். சில பூக்கள் பூச்சிகளை தபால்காரர்களைப் போல பயன்படுத்துகின்றன. பூச்சிகளுக்குப் பிடித்தமான தேனை வழங்கிக் கவருகின்றன. தேன் பருகும் வண்டுகள் கூடவே மகரந்தங்களையும் சுமந்து கொண்டு பெண் பூவை தேன் குடிக்கச் செல்லும் போது அதனிடம் வழங்கி விடுகின்றன.

ஓர்கிட் வகையைச் சேர்ந்த செடிகளின் பூக்கள் விநோதமான உத்தியைக் கையாளுகின்றன. ஒரு பூ குறிப்பிட்ட பூச்சி இனத்தின் பெண் பூச்சியைப் போல வாசனையை வெளியிடுகிறது. மோப்பம் பிடித்துக் கொண்டு வரும் ஆண் பூச்சி, பூவைப் பூச்சி என நினைத்துச் செயற்படும் போது உடலெங்கும் மகரந்தத்தைப் பூசிக் கொண்டதுதான் மிச்சமாகிறது. அதே தவறை திரும்ப இன்னொரு பூவில் செய்யும் போது அந்தப் பூவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது.

இந்த தந்திரம் ஆபத்தானதாயிற்றே என்று தாவரவியல் அறிஞர்கள் கருதுவதுண்டு. காரணம், குறிப்பிட்ட பூச்சியின் உறவை நம்பி வாழ்வதைக் காட்டிலும் பலவகை பூச்சிகளின் நட்பு பல மடங்கு இலாபமாக இருக்குமே என்பது அவர்கள் நினைப்பு. ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் பூக்கள் தமக்கென்று பிரத்தியேகமான தபால்காரப் பூச்சியை மகரந்தத்தை பொதி செய்து விநியோகம் செய்வதன் மூலம் மகரந்தச் சேதாரத்தைத் தவிர்க்கின்றன. அதேசமயம் நிச்சயமான பலனை அடைகின்றன என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 11 Aug 2010 - 19:29

அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote:
அப்புகுட்டி wrote:ஏன் ஏன் ஏன் ஏன்

உங்களுக்கு ஒரு  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 676261  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 676261 வாங்கிட்டு வர தான் ஓடுறேன்
கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இப்ப நீங்க ஓடுறீங்க.......  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 168300  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 168300  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 168300

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 11 Aug 2010 - 19:31

நான் தூங்கப்போகிறேன். தூக்கம்

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 11 Aug 2010 - 19:36

இதுக்கு தான் சொல்றது ராவா அடிக்க கூடாதுன்னு  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 168300  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 168300

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 11 Aug 2010 - 19:38

சொன்னா கேட்கணுமே பாவி பையன்.

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 11 Aug 2010 - 19:41

அப்புகுட்டி wrote:சொன்னா கேட்கணுமே பாவி பையன்.

ஆகா.. ஆள மாத்திடான்களே  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 502589  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 502589

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 11 Aug 2010 - 19:45

அப்புகுட்டி wrote:சொன்னா கேட்கணுமே பாவி பையன்.
அதிர்ச்சி அதிர்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 11 Aug 2010 - 19:46

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:சொன்னா கேட்கணுமே பாவி பையன்.
அதிர்ச்சி அதிர்ச்சி

உனக்கு என்னப்பா ஆச்சு? இப்படி முழிக்கிற?  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 Icon_eek  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 Icon_eek  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 Icon_eek

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 11 Aug 2010 - 19:50

ஒரு பூ குறிப்பிட்ட பூச்சி இனத்தின் பெண் பூச்சியைப் போல வாசனையை வெளியிடுகிறது. மோப்பம் பிடித்துக் கொண்டு வரும் ஆண் பூச்சி, பூவைப் பூச்சி என நினைத்துச் செயற்படும் போது உடலெங்கும் மகரந்தத்தைப் பூசிக் கொண்டதுதான் மிச்சமாகிறது. அதே தவறை திரும்ப இன்னொரு பூவில் செய்யும் போது அந்தப் பூவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது.

அதுல பாருங்க இங்க கூட ஏமாந்து போறது ஆண் பூச்சிதானுங்க..அதிலையும் பாருங்க. இந்த பாழப்போன ஆண்பூச்சி மறுபடி மறுபடி போயி எமாருதுங்க...ம்ம்...பாவி மனசு கேட்க்குதா? கொஞ்சோண்டு தேனுக்கு ஆசைப் பட்டு மகரந்தப் பொடியை சுமந்ததுதான் மிச்சம்... சோகம் சோகம்

அருமையான பதிவு அப்ஸ்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 11 Aug 2010 - 19:53

பிச்ச wrote:
ஒரு பூ குறிப்பிட்ட பூச்சி இனத்தின் பெண் பூச்சியைப் போல வாசனையை வெளியிடுகிறது. மோப்பம் பிடித்துக் கொண்டு வரும் ஆண் பூச்சி, பூவைப் பூச்சி என நினைத்துச் செயற்படும் போது உடலெங்கும் மகரந்தத்தைப் பூசிக் கொண்டதுதான் மிச்சமாகிறது. அதே தவறை திரும்ப இன்னொரு பூவில் செய்யும் போது அந்தப் பூவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது.

அதுல பாருங்க இங்க கூட ஏமாந்து போறது ஆண் பூச்சிதானுங்க..அதிலையும் பாருங்க. இந்த பாழப்போன ஆண்பூச்சி மறுபடி மறுபடி போயி எமாருதுங்க...ம்ம்...பாவி மனசு கேட்க்குதா? கொஞ்சோண்டு தேனுக்கு ஆசைப் பட்டு மகரந்தப் பொடியை சுமந்ததுதான் மிச்சம்... சோகம் சோகம்

அருமையான பதிவு அப்ஸ்.

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 359383  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 359383  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 359383  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 359383  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 942  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 942

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக