புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_vote_lcapபருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_voting_barபருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
பருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_vote_lcapபருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_voting_barபருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_vote_lcapபருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_voting_barபருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
பருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_vote_lcapபருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_voting_barபருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
பருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_vote_lcapபருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_voting_barபருப்பு பாயாசம்-உமா... - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பருப்பு பாயாசம்-உமா...

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 4:58 pm

First topic message reminder :

பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Copyofpict0003

தேவையானவை:

பருப்பு - 1 கிலோ
சர்க்கரை -
1 கிலோ
ஏலக்காய் -
தேவையான அளவு
மிளகுப்பொடி - தேவையான அளவு
சுத்தியல் - 1
எலி அல்லது புருசனா வொர்க் பண்ணுறவர் -தேவையான அளவு (எலிக்கு மட்டும்)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை எடுத்துக்கோங்க......
அதனுடன்
பருப்பை சேர்த்து நன்றாக வேக வைங்க..
15 நிமிடங்கள் கழித்து பருப்பு இளம் சிவப்பு நிறத்தில் வரும் போது...... வரும் போது...போது....
(
ஏன் வரமாட்டேங்கு... ச்சி... இன்னும் அடுப்ப பத்த வைக்கலையா.... விளங்குன மாதிரி தான்...)
அவ்வாறு வந்த பிறகு ஏலக்காய்யை நன்றாக பொடி செய்து அதனுடன் சர்க்கரையும் சேர்த்துக்கோங்க
......
சுகர் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக மிளகுப்பொடி போட்டுக்கலாம்....

பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Copy2ofpict0003

ஆகா.... அருமையான பருப்பு பாய்சன்.. ச்சி....ச்சீ... பருப்பு பாயாசம் ரெடி....

ரொம்ப கெட்டியாக இருந்தால் சுத்தியல் பயன்படுத்தி தேவையான அளவுக்கேற்ப உடைத்துக்கோங்க......
கெட்டியாவதர்க்கு காரணம் தரமில்லாத தண்ணீர் தான்... (சொன்னா நம்பவா போறீங்க)...

ஆறிய பிறகு உங்கள் வீட்டில் எங்கெல்லாம் எலி (புருசனா வொர்க்
பண்ணுறவர்) தொல்லை இருக்கோ...
அங்கெல்லாம் உடைத்த ஒரு பகுதி பாயாசத்தை வைக்கவும்...
எலி முகர்ந்து பார்த்தாலே செத்து போய்டும்...

பயன்:

1 )
தேவைப்பட்டால் கல்யாணம் ஆன பெண்களுக்கு உதவும்....
2 )
கடைகளில் வாங்கும் எலிமருந்து ஒரிஜினல் தானா என்று கவலைபட தேவையில்லை...
3)
டைவர்ஸ் போன்ற வீண் அலைச்சல் தேவையில்லை..

நாளை மற்றொரு சமையல் குறிப்புடன் சந்திக்கும் வரை அன்புடன் விடை பெறுவது

-
உங்கள் உமா... (எலி மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாடு அலுவலர்)

பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Power-Star-Srinivasan

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 7:19 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
gunashan wrote:
இது உமாவோட பாயாசக் குறிப்பா பக்கிரி.......அப்ப எனக்கு வேணாம் பாயாசம்....... பருப்பு பாயாசம்-உமா... - Page 3 230655 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 230655 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 230655 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 230655 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 230655 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 230655
அண்ணா அப்பிடி சொல்ல கூடாது உங்களுக்கு தான் பாயசம்ன உசுராசே, ம் சாப்பிடுங்க ஸ் குடிங்க

யோவ்... தலை இந்த புள்ள உன்ன பலிகொடுக்க பார்குது..... மாடிகிட்டாதே பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Icon_eek பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Icon_eek
நீ என்ன அவருக்கு பாதுகாவலர பருப்பு பாயாசம்-உமா... - Page 3 246975 உனக்கும் உமா அக்கா ஒரு பாயசம் ரெடி பன்னுது பருப்பு பாயாசம்-உமா... - Page 3 755837

ஹலோ... எங்க பாடிக்கு பாயிசன் னே சாபிட்டாலும் ஒண்ணும் ஆகாது... போம்மா...

பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Vadivelu-300x225

ஆமாப்பா ஊருல உள்ள குப்பய எல்லாம் பொறிக்கித் தின்னும் போதே உனக்கு ஒன்னும் செய்யல...பாயாசம செய்யப்போவுது....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன தலை இப்படி சொல்லிட? பருப்பு பாயாசம்-உமா... - Page 3 440806 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 440806 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 440806

பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 11, 2010 7:31 pm

உண்மய மறைக்கலாம்னு பார்த்தா முடியல் மச்சி. அதான் போட்டு ஒடச்சிட்டன்....கோவிச்சிக்காத என்ன......சரியா...அப்புறம் கோட்டர் வாங்கித் தரன்..... பருப்பு பாயாசம்-உமா... - Page 3 676261 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 676261 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 676261

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 7:33 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Vadivelu-300x225

ஆமாப்பா ஊருல உள்ள குப்பய எல்லாம் பொறிக்கித் தின்னும் போதே உனக்கு ஒன்னும் செய்யல...பாயாசம செய்யப்போவுது....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன தலை இப்படி சொல்லிட? பருப்பு பாயாசம்-உமா... - Page 3 440806 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 440806 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 440806[/quote]

உண்மய மறைக்கலாம்னு பார்த்தா முடியல் மச்சி. அதான் போட்டு ஒடச்சிட்டன்....கோவிச்சிக்காத என்ன......சரியா...அப்புறம் கோட்டர் வாங்கித் தரன்..... பருப்பு பாயாசம்-உமா... - Page 3 676261 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 676261 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 676261 [/quote]

பருப்பு பாயாசம்-உமா... - Page 3 359383 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 359383 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 359383 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 359383

பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 11, 2010 7:37 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Vadivelu-300x225

ஆமாப்பா ஊருல உள்ள குப்பய எல்லாம் பொறிக்கித் தின்னும் போதே உனக்கு ஒன்னும் செய்யல...பாயாசம செய்யப்போவுது....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன தலை இப்படி சொல்லிட? பருப்பு பாயாசம்-உமா... - Page 3 440806 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 440806 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 440806

உண்மய மறைக்கலாம்னு பார்த்தா முடியல் மச்சி. அதான் போட்டு ஒடச்சிட்டன்....கோவிச்சிக்காத என்ன......சரியா...அப்புறம் கோட்டர் வாங்கித் தரன்..... பருப்பு பாயாசம்-உமா... - Page 3 676261 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 676261 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 676261 [/quote]

பருப்பு பாயாசம்-உமா... - Page 3 359383 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 359383 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 359383 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 359383[/quote]

அடிச்சு முடிச்சுட்டு கேளுயா...இன்னும் வாங்கித் தரன்........ சியர்ஸ் சியர்ஸ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 9:52 pm

Uma Thyagajan wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இது என்னோட சமையல் குறிப்பு இல்ல...
அழுகை அழுகை அழுகை

உன்னோடது இல்லன்னா நாங்க நம்பிடுவோம ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 11, 2010 10:41 pm

என்ன நடக்கிது இங்க பருப்பு பாயாசம்-உமா... - Page 3 246975

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 12:39 pm

ரபீக் wrote:
Uma Thyagajan wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இது என்னோட சமையல் குறிப்பு இல்ல...
அழுகை அழுகை அழுகை

உன்னோடது இல்லன்னா நாங்க நம்பிடுவோம ?

அப்படி சொல்லு நண்பா.... நீ தான் நல்லா புரிஞ்சு வச்சிருக்க பருப்பு பாயாசம்-உமா... - Page 3 677196 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 677196 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 942 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 942 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 942

பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 12:43 pm

சபீர் wrote:என்ன நடக்கிது இங்க பருப்பு பாயாசம்-உமா... - Page 3 246975

ஏன் உங்களுக்கு பாயசம் வேணுமா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 12:44 pm

ரபீக் wrote:
சபீர் wrote:என்ன நடக்கிது இங்க பருப்பு பாயாசம்-உமா... - Page 3 246975

ஏன் உங்களுக்கு பாயசம் வேணுமா ?

வேணாம் நண்பா.. அவருக்கு புள்ள குட்டீல்லாம் இருக்கு பருப்பு பாயாசம்-உமா... - Page 3 168300 பருப்பு பாயாசம்-உமா... - Page 3 168300

பருப்பு பாயாசம்-உமா... - Page 3 Power-Star-Srinivasan
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Thu Aug 12, 2010 1:22 pm

திரும்பவும் முதல்ல இருந்தா??? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக