புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_m10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10 
60 Posts - 48%
heezulia
மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_m10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_m10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_m10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_m10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_m10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_m10மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 25, 2009 11:04 pm

“ஒரு மலேசிய திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை

மலேசிய பிரதமரின் பதவியேற்புக்குப் பின் முக்கியமாக வலியுறுத்தப்பட்ட ஒரு விடயம் 1 மலேசிய திட்டம்.
ஒரு மலேசிய திட்டம்:
இனத்தாலும் மதத்தாலும் மாறுபட்டு இருக்கும் மக்கள் ஒருமித்த சிந்தனையுடன் மலேசியன் அல்லது மலேசிய ஒருமைபாட்டு திட்டத்துக்கு வழி செய்தல் இதன் முக்கி அம்சங்களுள் ஒன்று.
அப்படி இருக்க இதன் வலைதளத்தின் முகப்பில் மாலாய், ஆங்கிலம், சீன மொழிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தமிழுக்கு கொடுக்கப்படாதது வருத்தத்துக்குரிய ஒன்று. தமிழ் நல காப்பாளர்களும், அரசியல் தலைவர்களும் இதை கருத்தில் கொள்ளவில்லையா?
மொத்தமாக ஆங்கிலத்தில் இருந்துவிட்டால் சிறப்பு, அல்லது அனைத்து மொழிகளிலும் இருக்குமானால் இன்னும் சிறப்பு. ஒரு மலேசிய திட்ட நோக்கத்தின் ஆரம்ப நிலையே இப்படி ஓரக்கண் பார்வையோடு இருக்குமானால், மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை
ஓங்குக ஒரு மலேசிய திட்டத்தின் புகழ்!”

கீழேக் காணப்படும் தளத்தை பார்க்கவும்..

http://www.1malaysia.com.my/

எங்கு சென்றாலும் தமிழுக்கே தான் அடி!!!!!!!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 25, 2009 11:05 pm

சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 11:08 pm

காரணம், மலேசியத் தமிழர்கள் தனக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்பதை ஒரு பெருமையாக பேசுவது!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jul 25, 2009 11:11 pm

ஏன் சிவா அப்படி சொல்கிறார்கள் ?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 25, 2009 11:11 pm

ஓங்குக இல்லை...ஒழிக..இந்த லட்சனத்தில் தேர்வுகளில் தமிழையும் சேர்க்கப் படவில்லை...தமிழர்கள் என்ன செய்கிறார்கள்...கேட்ட்கும் உரிமையைக் கூட தட்டி பறிக்கின்றனர்...இதுக்களைதான் முதலில் எதிர்ப்பு வேண்டும்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 25, 2009 11:14 pm

kirupairajah wrote:ஏன் சிவா அப்படி சொல்கிறார்கள் ?

ஏனென்றால் தமிழில் பேச வெட்கப்படுகிறார்கள்!!!
எனமோ ice brk கில் பிறந்து வளர்ந்தது போல்..தமிழ் பள்ளி ஆசிரியர்களே அவர்களின் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கின்றனர்!!..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 11:15 pm

kirupairajah wrote:ஏன் சிவா அப்படி சொல்கிறார்கள் ?

ஏனெனில் ஆங்கிலத்தில் பேசுவது படிப்பதில் அவ்வளவு ஆனந்தம். தமிழ் படிப்பவர்களைப் பார்த்தால் ஏதோ பூச்சி புழுவைப் போல ஒரு பார்வை! இதில் ஆண்களை விட பெண்களின் பங்கு அளப்பரியது!

ஆயினும் அம்லூ போன்ற தழ் ஆர்வலர்கள் இருக்கும் வரை தமிழ் இங்கு வாழும்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jul 25, 2009 11:17 pm

நாங்கள் வெளி இடத்திற்கு சென்றல் இங்கே பயத்தில் தமிழ் கதைப்பதில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 11:21 pm

முகத்தில் தெரியாதா?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 25, 2009 11:22 pm

சிவா wrote:
kirupairajah wrote:ஏன் சிவா அப்படி சொல்கிறார்கள் ?

ஏனெனில் ஆங்கிலத்தில் பேசுவது படிப்பதில் அவ்வளவு ஆனந்தம். தமிழ் படிப்பவர்களைப் பார்த்தால் ஏதோ பூச்சி புழுவைப் போல ஒரு பார்வை! இதில் ஆண்களை விட பெண்களின் பங்கு அளப்பரியது!

ஆயினும் அம்லூ போன்ற தழ் ஆர்வலர்கள் இருக்கும் வரை தமிழ் இங்கு வாழும்.

இத்தனைக்கும் என் தாய்மொழி தமிழே கிடையாது..என் தாய்மொழியை எனக்குப் பேச தான் தெரியும்..ஆனால் தாய் மொழியில்(தமிழ்) அதிகமானோர் ஆங்கிலத்தில் தான் மோகம் கொண்டுள்ளனர்ர்..அப்படி இருக்கையில் எப்படி தமிழர்களுக்கு வாய்புகள் கிடைக்கும்??!!!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக