புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
96 Posts - 69%
heezulia
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
5 Posts - 4%
viyasan
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
273 Posts - 45%
heezulia
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
18 Posts - 3%
prajai
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_m10கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 12:28 am

First topic message reminder :

பல பெண்களுக்கு முடி உதிர்வது பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது. தலைமுடியை சரிவர பராமரிக்காததால் இப்படி முடி கொட்டுகிறது என்று பொதுவான காரணம் கூறப்பட்டாலும், ஊட்டச்சத்து குறைவு, அடிக்கடி ஷாம்புகளை மாற்றிக்கொள்வது, கூந்தலை பின்னாமல் விரித்துப் போடுவதால் ஏற்படும் சிக்கல், அதிக உஷ்ணம் ஆகியவையும் முடி உதிர்வதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

இந்த பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் என்று ஆசைப்படும் பெண்ணா நீங்கள்? உங்களுக்காக சில டிப்ஸ்:

* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாக முடி உதிர்ந்தால், வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். மருதாணி உங்களுக்கு பிடிக்காது என்றால், அதற்கு பதிலாக வெந்தயக்கீரையை பயன்படுத்தலாம். அல்லது வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து, தலையில் தேய்த்தும் குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலை பருப்பையும் சேர்த்து அரைத்து பூசி குளிப்பது நல்ல பலன் தரும்.

* வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளித்திடுங்கள். இப்படிச் செய்வதால் உடல் உஷ்ணம் குறைவதோடு தலையில் அழுக்கு சேர்வதும் கட்டுப்படும். முடியும் உதிராது.

* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிக அளவில் கூந்தல் உதிரும். அதனால், அதை தவிர்த்து விடுவது நல்லது.

* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காய வைத்து, அவற்றை பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தாலும் முடி கொட்டாது.

* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்துவிட்டால் பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கலை எடுக்க வேண்டும். சிறிய பற்கள் கொண்ட சீப்பை அப்போது பயன்படுத்தினால் முடி உதிரத்தான் செய்யும்.

* ஊட்டச்சத்து குறைவு காரணமாக முடி உதிர்ந்தால், அத்தகையவர்கள் பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து, பாசிப்பருப்பு மாவை அதில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் முடி உதிர்வதை தடுக்கலாம்.

* முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து தலையில் தேய்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் சீயக்காய் தேய்த்து குளித்தாலும் கூந்தல் உதிர்வது குறையும்.


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jul 26, 2009 1:15 am

நிலாசகி wrote:
சிவா wrote:காதல் தோல்விக்கும் வழுக்கைக்கும் என்ன சம்பந்தம்!
ஊருக்குள்ள அப்படிதான் பேசிக்குவாங்க!!!!!!!!எனக்கு அத பத்தி தெரியாதுபா..

ஓ அப்படியா. எனக்கு நிறைய முடி இருக்குது

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 26, 2009 1:15 am

பல மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் கணினிஇல வேலை செய்யும் இளைஞ்ஞர்கள்
அடையாளம் கொள்ளுவதே இந்த வழுக்கை மற்றும் மீசை இல்லாமல் இருப்பதை வைத்துதான்....

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jul 26, 2009 1:18 am

சிவா, ஆராச்சி செய்யும் தன்மை மங்கைக்கு அதிகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 1:19 am

அளவுக்கு அதிகமான மன அழுத்தம் முடி உதிர்தலுக்கு முதன்மைக் காரணம் நிலா! இந்த வேலையில் உள்ளவர்களெல்லாம் மன அழுத்தத்திற்கு ஆளாவதுதான் காரனம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 1:20 am

kirupairajah wrote:சிவா, ஆராச்சி செய்யும் தன்மை மங்கைக்கு அதிகம்

நிலாவின் கருத்துக்கள் அனைத்தும் உண்மைதானே.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 26, 2009 1:21 am

சிவா wrote:அளவுக்கு அதிகமான மன அழுத்தம் முடி உதிர்தலுக்கு முதன்மைக் காரணம் நிலா! இந்த வேலையில் உள்ளவர்களெல்லாம் மன அழுத்தத்திற்கு ஆளாவதுதான் காரனம்.

கை நிறையா பணம் வரும்பொழுது மன அழுத்தமும் கூடவே வருகிறது!!!
நல்ல வேலை பெண்கள் அவ்வளவு பாதிக்க படுவது இல்லை இந்த வழுக்கையால்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jul 26, 2009 1:28 am

சிவா wrote:
kirupairajah wrote:சிவா, ஆராச்சி செய்யும் தன்மை மங்கைக்கு அதிகம்

நிலாவின் கருத்துக்கள் அனைத்தும் உண்மைதானே.

இப்படித்தானே நீங்கள் உக்குவிக்குறிர்கள், ஏன் மங்கை உங்களை எச்சரிக்கை செய்கிற

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக