புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_c10சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_m10சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_c10சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_m10சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_c10சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_m10சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_c10சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_m10சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_c10சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_m10சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Page 2 of 2 Previous  1, 2

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 11:25 am

First topic message reminder :

நியூயார்க் :

பஸ், ரயில் நிற்பதற்குள் படியில் இருந்து குதிக்கும் பயணி போலிருக்கிறது. பழக்கதோஷத்தில் விமானம் நிற்பதற்குள் லக்கேஜை எடுக்க முயன்று, ஊழியரின் தலையில் இடித்தார். ‘சாரி’ சொல்லாமல் தன்னையே திட்டியதால் வெறுத்த ஊழியர், விமானத்தை மட்டுமின்றி வேலையிலிருந்தே இறங்கிச் சென்று விட்டார்.அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்தது. நேற்று மதியம் ஜெட்ப்ளூ விமானம் தரையிறங்கியது. அதன் வாசலை நோக்கி விமானம் மெதுவாக ஓடியது. அனுமதியின்றி ஒரு பயணி எழுந்தார். தலைக்குமேல் கம்பார்ட்மென்டை திறந்து லக்கேஜை இழுத்தார். ஊழியர் ஸ்லேட்டர் (38) ஓடி வந்தார். விமானம் ஓடுவதால் உட்காருமாறு கூறினார்.கேட்கவில்லை பயணி. அவர் இழுத்த லக்கேஜ், ஸ்லேட்டரின் தலையில் மோதியது. ‘சாரி’ கேட்கும்படி கூறினார் ஸ்லேட்டர். மறுத்தார் பயணி. தவறு செய்ததுடன் ‘சாரி’ கூட சொல்லாத பயணியால் வெறுத்தார் ஊழியர். அறிவிப்பு செய்யும் மைக்கை பிடித்தார். பயணியின் நடத்தை பற்றி ஆவேசமாக பேசினார். ‘‘இதுபோன்ற பயணிகளுடன் இனியும் பணியாற்ற விரும்பவில்லை. 20 ஆண்டு சர்வீஸ் போதும். குட் பை’’ என்று கூறினார்.விமானம் நின்ற விநாடியில் அவசரகால கதவை திறந்தார். போகும் வழியில் பெட்டியில் இருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே குதித்தார் ஊழியர் ஸ்லேட்டர். அவசர வழி, வழியாக சறுக்கியபடி விமானத்தில் இருந்து இறங்கியவர், பார்க்கிங் பகுதிக்கு விரைந்து பைக்கை கிளப்பி வீடு போய் சேர்ந்தார். பயணிகள் திகைத்தனர். தவறு செய்த பயணியை முறைத்தனர்.பைலட் மூலமாக ஜெட்ப்ளூ விமான நிறுவனத்துக்கு தகவல் பறந்தது. அங்கிருந்து போலீசுக்கு புகார் போனது. பயணிகள் இறங்கும் முன் அவசரகால கதவை திறந்து ஊழியர் வெளியேறியது சேவை குறைபாடு. கதவை திறக்கும்போது கீழே யாராவது இருந்திருந்தால் இறந்திருக்கலாம் என்பதால் பாதுகாப்பு அலட்சியம் என பல பிரிவுகளில் வழக்குகள் தயாராகின.வீடு வந்து சேர்ந்திருந்த ஸ்லேட்டரை, காலிங் பெல் அடித்து அழைத்தது போலீஸ். புன்னகையுடன் வெளியே வந்தார் அவர். ‘என் அம்மா, அப்பா இருவருமே விமான பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அப்போதெல்லாம் பயணிகள் இப்படி இல்லை. இப்போது எல்லாமே மாறிப் போச்சு’ என்று கூறியபடி போலீசுடன் நடந்தார்.விசாரணை தொடர்வதால் பெயர் கூற விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விமான பயணிகள், ஊழியர்கள் இடையே சுமுக உறவு குறைந்து வருகிறது வருத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொறுமையும், சகிப்புத்தன்மை இல்லாததுமே காரணம்’’ என்றார்.பாதுகாப்பு விதிகளை பயணிகள் மதித்து நடப்பதில்லை என்பது விமான நிறுவனங்கள் தரப்பு குற்றச்சாட்டு. ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடப்பதாக இதற்கு பயணிகள் தரும் பதிலடி. சில வாரங்கள் முன்புதான் முதல் வகுப்பு பயணிகளின் பர்ஸ்களை திருடியதாக ஏர் பிரான்ஸ் ஊழியர் கைதானார். விமானத்தில் தனது கிடாரை ஊழியர்கள் உடைத்ததாக யூட்யூப் இணைய தளத்தில் கனடா நாட்டு பாடகி வீடியோ வெளியிட்டார். கிடாரை விடாமல் விமானத்தில் வாசித்து தொல்லை கொடுத்ததாக விமான நிறுவனம் பதிலடி கொடுத்தது. இதுபோன்ற பல ‘பறக்கும் அனுபவங்களை’ ப்ளாகுகளில் பலர் கொட்டியுள்ளது சுவாரசியமானது.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 11, 2010 2:40 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இதையெல்லாம் பார்த்தா வேலை செய்யமுடியுமா ,

நம்ம பிச்சயை எடுத்துக்கொங்க எல்லோருமா பிச்சை போடுறாங்க இருந்தாலும் மனம் தளராம தினமும் தொழிலுக்கு போறாருல்ல.

அதே மாதிரி நம்ம பிளேடு தினமும் தொழிலுக்கு போறாறு , தினமும் அவர் எவ்வளவு ரிஸ்க் எடுத்து சம்பாதிக்குறாறு தெரியுமா

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942

பண்றது லொள்ளு இதுல முத்தம்

எல்லாம் ஒரு உள் நோக்கமா தான் சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942

ஆகா முத்தம் கொடுத்து டவுசரா உருவிடுவாரோ

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 2:41 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
எல்லாம் ஒரு உள் நோக்கமா தான் சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942

ஆகா முத்தம் கொடுத்து டவுசரா உருவிடுவாரோ

டிரவுசர் எல்லாம் ஓல்ட் பேசன்... இப்ப உருவுறது எல்லாம் கோமணம் தான் சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Icon_lol சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Icon_lol

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 11, 2010 2:55 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
எல்லாம் ஒரு உள் நோக்கமா தான் சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942

ஆகா முத்தம் கொடுத்து டவுசரா உருவிடுவாரோ

டிரவுசர் எல்லாம் ஓல்ட் பேசன்... இப்ப உருவுறது எல்லாம் கோமணம் தான் சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Icon_lol சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Icon_lol

நம்ம பட்டாபட்டிதான்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 4:42 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இதையெல்லாம் பார்த்தா வேலை செய்யமுடியுமா ,

நம்ம பிச்சயை எடுத்துக்கொங்க எல்லோருமா பிச்சை போடுறாங்க இருந்தாலும் மனம் தளராம தினமும் தொழிலுக்கு போறாருல்ல.

அதே மாதிரி நம்ம பிளேடு தினமும் தொழிலுக்கு போறாறு , தினமும் அவர் எவ்வளவு ரிஸ்க் எடுத்து சம்பாதிக்குறாறு தெரியுமா

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942

பண்றது லொள்ளு இதுல முத்தம்
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 5:14 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
எல்லாம் ஒரு உள் நோக்கமா தான் சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 942

ஆகா முத்தம் கொடுத்து டவுசரா உருவிடுவாரோ

டிரவுசர் எல்லாம் ஓல்ட் பேசன்... இப்ப உருவுறது எல்லாம் கோமணம் தான் சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Icon_lol சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Icon_lol

நம்ம பட்டாபட்டிதான்

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 359383 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 359383 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 359383

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Power-Star-Srinivasan
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Aug 11, 2010 5:46 pm

சென்னையில் அவரை ஒரு நாள் மாநகர பேருந்தில் ஏற்றி விடவேண்டும் ... அப்போ அந்த ஊழியர் கதி ?????????????????

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 5:48 pm

சாந்தன் wrote:சென்னையில் அவரை ஒரு நாள் மாநகர பேருந்தில் ஏற்றி விடவேண்டும் ... அப்போ அந்த ஊழியர் கதி ?????????????????

ஏன் இந்த கொலை வெறி ? சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 440806 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 440806

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக