புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
21 Posts - 81%
heezulia
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
1 Post - 4%
viyasan
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
213 Posts - 42%
heezulia
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
21 Posts - 4%
prajai
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_m10பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரில் |3.45 கோடி கொள்ளை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 10:56 am

பெங்களூர்,

தங்கக் கட்டிகள் மொத்த விற்பனையாளர் அலுவலகத்தில் இருந்து |3.45 கோடி ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.இதுதொடர்பாக அலுவலகத்தின் காவலாளியை போலீஸôர் தேடி வருகிறார்கள். பெங்களூர்
அவென்யூ சாலையில் உள்ளது மைக்ரோ இன்டர்நேஷனல் நிறுவனம். இதன் உரிமையாளர்
நேரேஷ். இவர் தங்க கட்டிகளை மொத்தமாக விற்பனை செய்து வருகிறார்.
இவரது கடையில் 21 பேர் பணியாற்றுகிறார்கள். தினமும் தங்க நகை கடைகளுக்குச்
சென்று இந்த ஊழியர்கள் தங்க பிஸ்கட்களை ஆர்டரின் பேரில் விற்பனை செய்து
வருவார்கள். தினமும் 18 முதல் 30 கிலோ வரையிலான தங்கக்கட்டிகளை விற்பனை
செய்து வருகிறார்கள். சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதால், அன்று
தங்க பிஸ்கட் மூலம் கிடைத்த பணம் |3.45 கோடியை அலுவலகத்தில் உள்ள இரண்டு
லாக்கர்களில் வைத்திருந்ததாகத் தெரிகிறது.அலுவலகத்தின் மேலாளராக
சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் நரேஷின் நம்பிக்கைக்குப்
பாத்திரமானவர். எனவே அலுவலகத்தின் அனைத்து நிர்வாகப் பொறுப்பையும் சுரேஷே
கவனித்து வந்தார். தினமும் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு சாவியை
நரேஷிடம் கொடுத்துவிட்டுச் செல்வார். இந்த நிறுவனத்தில் காவலாளியாக
நேபாளத்தைச் சேர்ந்த தன்சிங் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை இரவு
பணி முடிந்ததும் ஊழியர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். நரேஷிடம் சாவியை
கொடுத்துவிட்டு சுரேஷும் சென்றதாகத் தெரிகிறது. திங்கள்கிழமை காலை 10 மணி
அளவில் சுரேஷ் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அலுவலக கதவு உடைக்கப்பட்டு
லாக்கரில் இருந்த |3.45 கோடி கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி
நரேஷுக்குத் தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அல்சூர் கேட் காவல்
நிலையத்தில் புகார் செய்தார். போலீஸôர் அங்குவிரைந்து சென்று பார்த்தனர்.
அலுவலக காவலாளி தன்சிங்கை தேடியபோது அவரை காணவில்லை. சம்பவ இடத்தை
அல்சூர் கேட் உதவி போலீஸ் கமிஷனர் கசினகட்டி சென்று பார்த்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கொள்ளை போன பணம் 1000, 500 மற்றும் 100
ரூபாய் | நோட்டுகள் ஆகும். இவற்றின் மொத்த எடை 50 முதல் 55 கிலோ
இருக்கும். எனவே தன்சிங்குடன் வேறு சிலரும் சேர்ந்து இந்தக் கொள்ளையில்
ஈடுபட்டிருக்க வேண்டும்.தன்சிங் நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர்
கொள்ளையடித்த பணத்துடன் விமானத்திலோ, அல்லது ரயிலிலோ நேபாளத்துக்கு
தப்பியிருக்கலாம். இதனால் விமான நிலையம், ரயில் நிலையத்தில்
வைக்கப்பட்டுள்ள சிசிடிவியை பரிசோதித்து பார்க்க உள்ளோம். மைக்கோரோ
இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சிசிடிவி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கொள்ளை
நடந்தபோது மின்சாரம் இல்லை. மேலும் சிசிடிவி கேமரா வேறுபக்கமாக திருப்பி
வைக்கப்பட்டுள்ளது. எனவே திட்டம் போட்டு இந்தக் கொள்ளையை தன்சிங்
நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது என்றார். இந்தச் சம்பவம் குறித்து அல்சூர் கேட் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களைத் தேடி வருகிறார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக