புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_c10கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_m10கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_c10 
10 Posts - 56%
heezulia
கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_c10கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_m10கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_c10கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_m10கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_c10கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_m10கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 11, 2010 10:43 am

ஸ்காட்லாந்து : கருச்சிதைவு, குறை பிரசவம் உள்ளிட்ட பிரச்னையால் குழந்தை பெற முடியாதவர்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் கருத்தரித்தால் ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்கலாம் என இந்திய நிபுணர் தலைமையிலான சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டீன் யுனிவர்சிட்டி நிபுணரும், இந்தியருமான சொஹினீ பட்டாச்சார்யா தலைமையிலான குழு, இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

இதன்படி, கடந்த 1981 முதல் 2000 வரையிலான காலத்தில் ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வந்த 30 ஆயிரம் பெண்கள் பற்றிய தகவல்களை மறு ஆய்வு செய்தனர். இவர்கள் அனைவரும் முதன்முறையாக கருத்தரித்து கருச்சிதைவு அல்லது குறை பிரசவத்தால் பாதிக்கப்பட்டு மீண்டும் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் தெரியவந்த விவரம் வருமாறு: கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களுக்கு மீண்டும் கருத்தரிக்கும்போது பொதுவாக பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு 6 மாதத்தில் கருத்தரிக்கலாம்
அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் கருத்தரித்த பெண்களுக்கு மீண்டும் இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும் இவர்களுக்கு சுக பிரசவம் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்ததுடன், குறை பிரசவத்துக்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. எனினும், 5ல் ஒருவருக்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், 6 மாதம் முதல் 12 மாதங்களுக்குள் கருத்தரித்த பெண்களுக்கு மேற்கண்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 6 மாதங்களுக்குள் கருத்தரித்தவர்களைவிட சற்று அதிகமாக காணப்பட்டது.

குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுவதாலும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது 40 வயதுக்கு மேல் கருத்தரித்தால் 30 சதவீதமும், 45 வயதுக்கு மேல் கருத்தரித்தால் 50 சதவீதமும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கருச்சிதைவு ஏற்படும் பட்சத்தில், 6 மாதங்கள் கழிந்த பிறகுதான் மீண்டும் கருத்தரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஎச்ஓ) பரிந்துரை செய்கிறது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதுÕÕ என சொஹினீ பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 10:48 am

தகவலுக்கு நன்றி நண்பரே

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக