புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_m10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10 
7 Posts - 64%
heezulia
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_m10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_m10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_m10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_m10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_m10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10 
8 Posts - 2%
prajai
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_m10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_m10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_m10காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 10:41 am

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் 10kanchi

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருங்கற்களால் ஆன சுற்றுச்
சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சுவரில் ஆங்காங்கே செடிகள்
முளைத்தும் வளர்ந்தும் வருகின்றன.÷காஞ்சிபுரம் நகரின் மையப்
பகுதியில் புகழ்பெற்ற வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இக் கோயிலில்
பெருமாள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி நின்று காட்சி அளிக்கிறார். இக்
கோயிலை 11-ம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன்
ஆகியோர் புதுப்பித்துள்ளனர். அதன் பின்னர் சோழப் பேரரசுகள் வீழந்து
விஜயநகர பேரரசுகள் காலங்களில் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம், கல்யாண
மண்டபங்கள் கோயிலில் நிறுவப்பட்டன.÷இக் கோயிலில் வைகாசி
பிரம்மோற்சவத்தில் திருத்தேர், கருடசேவை ஆகியவை பிரசித்தி பெற்ற
விழாக்கள் ஆகும். கோயிலில் மூலவருடன், நூறுகால் மண்டபம், தோஷம் போக்கும்
தங்கப் பல்லி ஆகியவை பக்தர்கள் விரும்பி தரிசிக்கும் இடங்கள். இக்
கோயிலைச் சுற்றி கருங்கற்கலால் ஆன பிரமாண்ட சுற்றுச்சுவர் உள்ளது.இக் கோயில் கோபுரம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.÷ஆனாலும்
கோயிலைச் சுற்றியுள்ள பிரமாண்ட சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுவரில்
சில இடங்கள் உப்பியவாறு காணப்படுகின்றன. ஆங்காங்கே செடிகள் முளைத்தும்
வளர்ந்தும் வருகின்றன. இச் செடிகளை அகற்றாமல் இருப்பது சுற்றுச் சுவருக்கு
பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பக்தர்கள் அஞ்சுகின்றனர்.÷கோபுரம்
புதுப்பிக்கும் காலத்திலேயே செடிகளை அப்புறப்படுத்தி சுற்றுச் சுவர்
பலவீனமாக உள்ள இடங்களை சரி செய்ய வேண்டும் என்று பக்தர்கள்
எதிர்பார்க்கின்றனர்.÷இதுகுறித்து தமிழ் மக்கள் பண்பாட்டு கழக
அமைப்பாளர் கோ.ரா.ரவி கூறியது: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் போன்ற
ஒரு கோயிலை இக் காலங்களில் அமைப்பது என்பது இயலாத காரியம். கோயில் கோபுரம்
புதுப்பிக்கப்படும் நேரத்தில் கோயில் சுற்றுச் சுவரையும் பழுது பார்க்க
வேண்டும். சுவரில் பலவீனமான இடங்களையும், விரிசலையும் சரி செய்ய வேண்டும்.
சுவரில் முளைக்கும் செடிகளை இப்போதே அப்புறப்படுத்தினால் சுவர் மேலும்
பலவீனம் ஆகாமல் பாதுகாக்க முடியும் என்றார்.÷கோயில் நிர்வாகத்தின்
கூடுதல் பொறுப்பை கவனித்து வரும் காசாளர் கஜபதியிடம் கேட்டபோது அவர்
கூறியது: கோயில் சுற்றுச் சுவரில் உள்ள செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
தற்போது உள்புறத்தில் உள்ள செடிகள் அகற்றப்படுகின்றன. வெளிப்புறத்தில்
உள்ள செடிகளும் விரைவில் அகற்றப்பட்டு விடும். கோயில் சுற்றுச் சுவரில்
ஏற்கெனவே விரிசல் இருந்து அது சரி செய்யப்பட்டுள்ளது. வேறு எங்கேனும்
விரிசல் இருந்தால் அதுவும் உடனடியாக சரி செய்யப்படும் என்றார்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Aug 11, 2010 10:46 am

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் 440806 காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுச் சுவரில் விரிசல் Icon_eek

உடனடி நடவடிக்கை எடுத்து மேலும் சேதங்கள் ஏற்படா வண்ணம் காப்பது அவசியம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக