புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வன்னி காட்டுக்குள் விடுதலைப்புலிகள் திடீர் கொரில்லா தாக்குதல்
Page 1 of 1 •
வன்னி காட்டுக்குள் விடுதலைப்புலிகள் திடீர் கொரில்லா தாக்குதல்: சிங்கள வீரர்கள் காயம்
முல்லைத்தீவு, ஜூலை. 25- இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கடுமையான சண் டையில் விடுதலைப்புலி களை முழுவதுமாக அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் சொல்கிறது.
ஆனால் போர் உச்சக்கட்டத்தை எட்டியதும் விடுதலைப்புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தப்பி சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியானது.
விடுதலைப்புலிகள் விரைவில் கொரில்லா தாக்கு தலை கடை பிடிப்பார்கள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அதை உறுதிப்படுத்துவது போல வன்னியில் விடுதலைப்புலிகள் திடீர், திடீரென கொரில்லா தாக்குதலில் ஈடுபட தொடங் கியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு முல்லைத்தீவு ஓட்டு சுட்டான் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் பலியானார்கள். அதன் பிறகு விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து வேறு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று வன்னிப் பிரதேச காட்டுப்பகுதி ஒன்றுக்குள் சில ராணுவ வீரர்கள் சென்றனர். அவர்கள் மீது விடுதலைப்புலிகள் அதிரடி கொரில்லா தாக்குதலை நடத்தினார்கள். இதில் ஏராளமான சிங்கள ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை விமானம் மூலம் பலாலி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கள அரசின் கடும் தணிக்கை, கட்டுப்பாடு காரணமாக விடுதலைப்புலிகள் நடத்திய கொரில்லா தாக்குதல்கள் பற்றிய முழு விபரமும் வெளியில் தெரி யாமல் போய் விடுகிறது.

- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஏன் சிங்கள அரசு இதையும் மறைக்கிறது
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஜனாதிபதி தேர்தல் வருகிறது
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
விடுதலைப் புலிகளுக்கெதிரான ,இறுதிக் கட்ட போரின் போது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று, சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் சிறைவைக்கப்பட்ட சிப்பாய்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில், ராணுவத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான சிப்பாய்கள் தப்பிச் செல்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது.
இவ்வாறு ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்கு அந்நாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுக்கமான ராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தார். அதற்கமைய ,ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 ,ராணுவச் சிப்பாய்கள் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் சிறைவைக்கப்பட்டனர். ராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக ஊடகங்களில் மூலம் குற்றஞ்சாட்டப்படுவதால் ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சந்தர்ப்பத்தில் சரத்பொன்சேகா கூறியிருந்தார்.
இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ள ராணுவச் சிப்பாய்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காக அவரவர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றிணைந்த கூட்டணியொன்று கடந்த காலத்தில் உருவெடுத்திருந்தது. இந்தக் கூட்டணி, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவைச் சந்தித்து, சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய்களை விடுவிக்க கோரியுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் மிலிந்த மொரகொடவிற்கும் பாதுகாப்புச் செயலருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ,ராணுவச் சிப்பாய்களும், அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு ஆதரவுவழங்குவதாக அந்தக் கூட்டணி உறுதிமொழிவழங்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமக்குத் தகவலளித்த ,ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
தெற்கில் இடம்பெற்றுவரும் பெருமளவிலான குற்றச் செயல்களுடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் தொடர்புபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்தும் வெளிவரும் நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் நலன்கருதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளார் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

- Sponsored content
Similar topics
» மும்பை தாக்குதல் : பாகிஸ்தான் திடீர் முடிவு
» ஸ்ரீலங்கா படைகள் மீது திடீர் தாக்குதல்!ஐந்து அதிகாரிகள் பலி.
» நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் தாக்குதல்- பெட்ரோல் குண்டு வீச்சு
» லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
» மும்பை கடற்கரையில் திடீர் ஜெல்லி மீன் தாக்குதல்: சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் பலத்த காயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1