புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_c10பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_m10பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_c10பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_m10பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_c10பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_m10பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_c10பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_m10பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_c10பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_m10பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 10:30 am

சென்னை,

கட்டணம் தொடர்பாக மேல் முறையீடு செய்துள்ள பள்ளிகள் ஏற்கெனவே
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி
கோவிந்தராஜன் கூறினார்.÷கட்டணம் தொடர்பாக பள்ளிகள் செய்துள்ள
மேல்முறையீடு பரிசீலிக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டில் (2011-12)
நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில்
மெட்ரிக், நர்சரி என 10,084 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றுக்கு நீதிபதி
கோவிந்தராஜன் தலைமையிலான குழு கடந்த மே மாதம் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. சுமார்,
4,500 பள்ளிகள் கட்டணத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், மீதியுள்ள பள்ளிகள்
கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறி நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம்
கடந்த ஜூன் மாதத்தில் மேல் முறையீடுகள் செய்திருந்தன. கட்டண
மேல்முறையீடு தொடர்பாக, சுமார் 10 ஆடிட்டர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு,
சம்பந்தப்பட்ட பள்ளிகள் அனுப்பிய ஆவணங்கள் அனைத்தும் விரிவாக ஆய்வு
செய்யப்பட்டு வந்தன. நீதிபதி கோவிந்தராஜன் கடந்த வாரம் கூறியது: பள்ளிகளின்
மேல்முறையீடுகளின் மீது விரைவில் முடிவெடுக்கப்பட்டு அவை சம்பந்தப்பட்ட
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று
கூறினார். அதன்படி, மேல் முறையீடுகளின் மீது கடந்த வாரமே முடிவெடுக்கப்பட்டு அதன் விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த
நிலையில், நீதிபதி கோவிந்தராஜன் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில்
செவ்வாய்க்கிழமை சந்தித்து கட்டண மேல்முறையீடு தொடர்பாக விவாதித்தார். எனினும், மேல்முறையீடு தொடர்பான முடிவு அறிவிக்கப்படவில்லை. இது
குறித்து நீதிபதி கோவிந்தராஜன் கூறியது: மேல்முறையீடு செய்துள்ள
பள்ளிகளுக்கு நேரில் சென்று, அவற்றின் தரம், உள்கட்டமைப்பு போன்றவை
தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு கூடுதல் கால அவகாசம்
தேவைப்படுகிறது. அதனால், மேல் முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கான கட்டணம்
2011-12 கல்வி ஆண்டில் நிர்ணயம் செய்யப்படும். எனவே, மேல் முறையீடு
செய்துள்ள பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் என்ன கட்டணம் நிர்ணயம்
செய்யப்பட்டதோ அதையே அந்தப் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக