புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
284 Posts - 45%
heezulia
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
20 Posts - 3%
prajai
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 இம்மாத திரை விருந்து! Poll_c10 இம்மாத திரை விருந்து! Poll_m10 இம்மாத திரை விருந்து! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இம்மாத திரை விருந்து!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 10:27 am

இம்மாத திரை விருந்தாக 'வம்சம்', 'காதல் சொல்ல வந்தேன்', இனிது இனிது, நான் மகான் அல்ல உள்பட 5 புதுப்படங்கள் வெளியாகின்றன.

வருகிற வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 13-ம் தேதி 'வம்சம்' மற்றும் காதல் சொல்ல வந்தேன் ஆகிய இரு படங்களும் வெளியாகின்றன. வம்சம் படத்தில் முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி- சுனேனா ஜோடியாக நடித்துள்ளனர். பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இவர் 'பசங்க' ஹிட் படத்தைத் தந்தவர்.

ஒரு வம்சத்துக்குள் நடக்கும் மோதல், சென்டிமெண்ட் கதையே இப்படம் என்கிறார் பாண்டிராஜ்.

'காதல் சொல்ல வந்தேன்' காமெடி ஸ்பெஷலிஸ்ட் பூபதி பாண்டியன் படம். இதில் பாலாஜி, மேக்னா சுந்தர் ஜோடியாக நடித்துள்ளனர். பூபதிபாண்டியன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தேவதையை கண்டேன், திருவிளையாடல், மலைக்கோட்டை வெற்றிப் படங்களை இயக்கியவர். சி.ஜெயக்குமார் தயாரித்துள்ளார். காதல் சொல்ல வந்தான் ஒரு இளைஞன். ஆனால் சொல்லவில்லை. காதல் என்ன ஆனது என்பதே கதை என்றார் இயக்குனர்.

'இனிது இனிது' படம் வருகிற 20-ந்தேதி ரிலீசா கிறது. பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ளார். தெலுங் கில் வெற்றிகரமாக ஓடிய 'ஹேப்பி டேஸ்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கே இப்படம். கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையே இப்படம்.

கார்த்தி, காஜல்அகர்வால் ஜோடியாகயுள்ள 'நான் மகான் அல்ல' படமும் இதே நாளில் ரிலீசாகிறது. சுசீந்திரன் இயக்கியுள்ளார். கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சென்னையில் நடுத்தர குடும்பமொன்று சந்திக்கும் பிரச்சினைகளே கதை.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கும் 'மாஸ்கோவின் காவிரி' படம் வருகிற 27-ந்தேதி ரிலீசாகிறது. இதில் ராகுல், சமந்தா ஜோடியாக நடித்துள்ளனர்.

எந்திரன் ரிலீஸுக்கு முன்பு இருக்கிற படங்கலை ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளர்கள் மும்முரம் காட்டுவதால், இன்னும் சில படங்களும் இந்த பட்டியலில் சேரக் கூடும்.

நன்றி :தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக