புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_c10கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_m10கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_c10 
30 Posts - 83%
heezulia
கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_c10கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_m10கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_c10கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_m10கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_c10கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_m10கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_c10கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_m10கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி மாணவரை கடத்தி பணம் கேட்ட இருவர் கைது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 10:34 am

சென்னை:

வடமாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவனை கடத்தி, சித்ரவதை செய்து,
அவனது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டிய இரண்டு மாணவர்களை போலீசார் கைது
செய்துள்ளனர். நெற்குன்றம், செல்லியம்மன் நகரில் வசித்து வருபவர் ராகுல்
குமார் (22). உத்திரப்பிரதேச மாநிலம், பாலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்,
நெற்குன்றத்தில் தங்கியிருந்து, மதுரவாயலில் உள்ள தனியார் பொறியியல்
கல்லூரியில் எம்.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை,
உத்திரப் பிரதேசத்தில் உள்ள ராகுலின் தந்தைக்கு போன் செய்த மர்ம நபர்கள்,
ராகுலை கடத்தி வைத்திருப்பதாகவும், 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும்
என்றும் கூறினர்.
ராகுலின் தந்தை, சென்னையில் உள்ள ராகுலின் நண்பர் பிரசாந்த்துக்கு
தகவல் தெரிவித்தார். அவர், மதுரவாயல் போலீசில் புகார் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் எஸ்.ஐ., ஸ்டாலின் உள்ளிட்ட போலீசார்,
ராகுலின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம அழைப்பு
முகப்பேரில் இருந்து வந்தது தெரிந்தது. முகப்பேர், ஏரி திட்டம்
குடியிருப்பு பகுதியில் அறை எடுத்துள்ள பீகாரைச் சேர்ந்த அமிதாப் தீபக்
(26) மற்றும் அவரது நண்பர் ராஜ்குமார் (22) ஆகிய இருவரும் சிக்கினர்.
ராகுல் படிக்கும் அதே கல்லூரியில் பல "அரியர்'களுடன் ஆறு ஆண்டுகளாக தீபக்
எம்.பி.ஏ., படித்து வருகிறார். ராஜ்குமார் தனியார் கல்லூரி ஒன்றில்
எம்.பி.ஏ., படித்து வருகிறார். இருவரிடமும் விசாரித்ததில், அவர்கள்
அறையில், கடத்தப்பட்ட ராகுல் குமாரை அடைத்து வைத்திருந்தது தெரிந்தது.
அங்கு சென்று ராகுல் குமாரை மீட்டு, அவரிடம் விசாரித்தனர். தீபக்கும்,
ராஜ்குமாரும் தன்னை கடத்தி வந்து அறையில் அடைத்து வைத்ததாகவும், மது
அருந்தி விட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும், தந்தைக்கு போன்
செய்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அமிதாப்
தீபக், ராஜ்குமார் இருவரையும் மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். போலீசார்
மேலும் விசாரிக்கின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக