புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
63 Posts - 42%
ayyasamy ram
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
2 Posts - 1%
prajai
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
426 Posts - 48%
heezulia
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
299 Posts - 34%

77 Posts - 9%
T.N.Balasubramanian
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
29 Posts - 3%
prajai
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:48 am

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Large59169

மாதவரம்:

நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரம் பால் பண்ணை அடுத்த இடைமா நகர் எம்.சி.ஜி., அவென்யூவில்
வசித்தவர் உமேஷ்(33). கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர். மணலியில்
வெல்டிங் வேலை செய்த போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்கிற முத்துச்
செல்வி என்ற பெண்ணை காதலித்தார். 11 ஆண்டுகளுக்கு முன் அவரை திருமணம்
செய்து கொண்டார். அவர்களுக்கு கமலேஷ்(11) தனுஷ்(8) ஆகிய இருமகன்கள்
உள்ளனர். இவர்கள் மூலக்கடையில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 6 ம்
வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர். உமேஷ் ஒப்பந்த
அடிப்படையில், வெளிநாடுகளில் மெக்கானிக் வேலைக்கு செல்வது வழக்கம். ஒன்றரை
ஆண்டுகளுக்கு முன் மேற்கண்ட முகவரியில் உள்ள வீட்டை, லீசுக்கு எடுத்தார்.
அதன் பின் வெளிநாட்டில் வேலைக்கு சென்றார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு மீண்டும் சென்னைக்கு வந்தார்.
அப்போது தனது நண்பருடன், தன் மனைவி கள்ளத் தொடர்பு வைத்திருக்கலாம் என
உமேஷ் சந்தேகித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு
ஏற்பட்டது. நேற்று காலை மனைவியை அழைத்துக் கொண்டு மணலியில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு வருவதாக, மைத்துனர் சிவராஜூக்கு மொபைல் போனில் தகவல்
தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும்
தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த உமேஷ், கத்தியால் மனைவியின்
கழுத்தில் பலமாக குத்தினார். மேலும் ஓட முயன்ற அவரை விரட்டிச் சென்று
ஆவேசமாக தாக்கி கழுத்தை அறுத்திருக்கிறார். மனைவி இறந்ததை உறுதி
செய்தபின், பிணத்தை குளியலறைக்கு கொண்டு சென்றார்.
பின் வீட்டுக் கதவை உள்பக்கம் தாழிட்டு மீண்டும் மனைவியின் அண்ணன்
சிவராஜிடம் போன் செய்து, ""இனி என் குழந்தைகளை நல்ல முறையில் நீ தான்
பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறி இணைப்பை துண்டித்தார். அதன் பிறகு
தொடர்பு கொண்டபோது "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு
வருவதாக கூறியவர், திடீரென்று உருக்கமாக பேசியதுடன் மொபைல் போன் சுவிட்ச்
ஆப் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மைத்துனர் சிவராஜ், உடனே தங்கையின்
வீட்டிற்கு சென்றார். வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக
பார்த்த போது, உமேஷ் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது
தெரிந்தது.
வீடு முழுக்க ரத்தம் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சிவராஜ்,
மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மாதவரம்
துணைக்கமிஷனர் ஆனிவிஜயா, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ
இடத்திற்கு சென்று வீட்டைத் திறந்து பார்த்தனர். உள்ளே கழுத்து
அறுக்கப்பட்ட நிலையில் முத்துசெல்வி பிணமாக கிடந்தது தெரியவந்தது. உமேஷ்
ஒரு அறையில் உள்ள மின் விசிறியில் தற்கொலை செய்து கொண்டார். போலீசார்
மேலும் விசாரித்து வருகின்றனர்.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Aug 11, 2010 8:59 am

மனைவியை கூட சரியாக புரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் உண்மையில் எப்படி காதல் திருமணம் செய்தார்.மிகவும் வேதனையான விஷயம். சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 440806

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 11, 2010 9:49 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 11, 2010 9:52 am

Halfmoon wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அந்தாளு செத்ததுக்கு நீ ஏன்யா மண்டைய ஒடைச்சிக்கிற........ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 11, 2010 10:10 am

செந்தில் wrote:மனைவியை கூட சரியாக புரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் உண்மையில் எப்படி காதல் திருமணம் செய்தார்.மிகவும் வேதனையான விஷயம். சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 440806
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 359383 சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக