புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
9 Posts - 90%
mruthun
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_m10ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:42 am

கொல்லம் :
படகு மூலம் கொச்சியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 26 பேரை
கடத்திய வழக்கில் நீண்ட நாட்களாக போலீஸ் விசாரணையில் வைக்கப்பட்டிருந்த
விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த சிவா கைது செய்யப்பட்டார். அவரை
போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும்,
அப்பாவி பொதுமக்களையும் கேரளாவுக்கு கடத்தி வந்து அவர்களுக்கு முறையான
அனுமதி இல்லாமல், படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தியதாக சிவாவை (52)
போலீசார் பிடித்தனர். அவரிடம் போலீசார் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி
பல்வேறு தகவல்களை பெற்றனர். கடந்த ஏப்ரலில் கொச்சியில் இருந்து படகு மூலம்
26 பேர் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டனர். அவர்களில் பலரும் விடுதலைப்
புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. அவர்கள்
பயணம் செய்த படகு பழுதடைந்ததால் அக்கும்பல் ஆஸ்திரேலிய நாட்டுக்குச் செல்ல
முடியவில்லை. எனவே வேறு வழியின்றி அப்படகு இந்தோனேசியா நாட்டுக்கு
செலுத்தப்பட்டது. அங்கு அவர்கள் தற்போது வசிக்கின்றனர் என்பதும்
விசாரணையில் தெரிந்தது.
இவரது திட்டப்படி மொத்தம் 64 பேரை ஆஸ்திரேலியா நாட்டில் கிறிஸ்மஸ்
தீவுக்கு அனுப்பவேண்டும். அதில் முதல்கட்டமாக அனுப்பப்பட்ட 26 பேர்
இந்தோனேசியா நாட்டிற்கு சென்று விட்டதால் மீதமுள்ள 38 பேரை கொல்லத்தில்
தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளார். அவர்களையும் போலீசார் பிடித்து
விசாரித்தனர். அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின்படி தான் இது முழுக்க
முழுக்க மனித கடத்தல் என்பது தெரிந்தது. இவர் மூலம் ஒன்றரை ஆண்டுகளாக
தமிழகத்தில் இருந்து படகு மூலம் பலரும் ஆஸ்திரேலிய நாட்டுக்கு
அனுப்பப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிந்தது. தீவின் அருகே படகு சென்றதும்
அது முழுவதுமாக சேதப்படுத்தப்படும். படகில் இருக்கும் நபர்களோ அத்தீவில்
அடைக்கலம் கோரி அங்கு தங்குவர். பின்னர் அந்நாட்டு கிரீன் கார்டு
கிடைத்ததும், அங்கிருந்து கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு குடி
பெயர்ந்து விடுவர்.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Aug 11, 2010 9:41 am

விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த சிவா கைது செய்யப்பட்டார்.


ஹய்யா ஜாலி நம்ம மொக்க மாமாவ போலீஸ் தூக்கிடாங்களா ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது 755837 ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது 755837 ஆட்களை கடத்திய வழக்கு : விடுதலைப்புலி சிவா கைது 755837



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 11, 2010 10:01 am

இது கடத்தலில்லை. எம் இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதே ஆகும்.

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக