புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ணெய் கசிவு நிறுத்தப்பட்டது : மும்பை துறைமுகம் 15ல் செயல்படும்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
மும்பை :
மும்பை அருகே இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதால், ஏற்பட்ட
எண்ணெய் கசிவு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மும்பை
துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து இன்னும் சீரடையவில்லை. கசிவு நின்ற
தகவலை மாநில முதல்வர் சவானும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம்
ரமேஷும் உறுதி செய்தனர்.
மும்பை அருகே 10 கி.மீ., தொலைவில், பனாமா நாட்டைச் சேர்ந்த கலீஜியா -
சித்ரா என்ற இரண்டு சரக்கு கப்பல்கள், கடந்த 7ம் தேதி ஒன்றோடு ஒன்று
மோதிக் கொண்டன. இதில், எம்.எஸ்.வி.சித்ரா என்ற கப்பலில் இருந்து எண்ணெய்
கசிந்தது. சேதமடைந்த இந்த கப்பலில் இருந்த இரண்டு பாகிஸ்தானியர் உட்பட 33
ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சரக்கு கப்பலான சித்ரா ஒரு பக்கமாக
சாய்ந்து விட்டதால், அது மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கப்பலில்
இருந்த 1,219 சரக்கு பெட்டகங்களில், 300க்கும் அதிகமான கன்டெய்னர்கள்
கடலில் மூழ்கிவிட்டன.
இந்த பெட்டகங்களில் விஷத்தன்மை மிக்க ஆர்கானோ பாஸ்பரஸ், சோடியம் ஹைட்ரோ
குளோரைடு, "பைரிதிராய்டு' என்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளிட்ட
ரசாயனங்கள் இருந்தன. இவற்றினால் கடல் உயிரினங்கள் அழியும் அபாயம்
ஏற்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கசிவது நின்று
விட்டது. இருப்பினும் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எண்ணெய் படலம்
மிதந்தது. மேலும், இந்த எண்ணெய் படலம் பரவாதவாறு கடற்படையினரும், கடலோர
காவல் படையினரும் ரசாயனங்களை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மும்பை துறைமுகத்தில் சகஜநிலை பாதிக்கப்பட்டுள்ளது.\
முதல்வர் பேட்டி:
தற்போதுள்ள நிலவரம் குறித்து மகாராஷ்டிர
முதல்வர் சவான் கூறியதாவது: கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு நின்றது.
மொத்தம் 500 டன் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டிருக்கும் என்று
மதிப்பிடப்பட்டிருக்கிறது. சித்ரா கப்பலில் இருந்து கசிவு
நிறுத்தப்பட்டது. அதில் உள்ள எஞ்சிய எண்ணெயை அப்புறப்படுத்தும் முயற்சி
நடக்கிறது. மத்திய அரசு உதவியுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு முழுவதும்
விரைவில் அகற்றப்படும். இவ்வாறு சவான் கூறினார். மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், வரும் 15ம் தேதி மும்பைத் துறைமுகம்
வழக்கப்படி முற்றிலும் செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1