புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_c10கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_m10கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_c10 
30 Posts - 83%
heezulia
கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_c10கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_m10கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_c10கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_m10கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_c10கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_m10கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_c10கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_m10கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:39 am

மதுரை
:

அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத கரூர் மாவட்டம் தரங்கம்பட்டி தாசில்தார்
பாலசுப்ரமணியன், பழவிடுதி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோருக்கு வாரன்ட்
பிறப்பித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கரூர் மாவட்டம் கலுத்தரிக்காப்பட்டியைச் சேர்ந்த ஆராயி தாக்கல் செய்த
கோர்ட் அவமதிப்பு வழக்கு: கழுத்தரிக்காப்பட்டியில் ஒரு நிலத்தை
வாங்கினேன். அதற்கு செல்லும் பாதையை சிலர் தடுத்தனர். பாதை விடாமல்
செய்தனர். இதை எதிர்த்து குளித்தலை மாவட்ட முன்சீப் கோர்ட்டில், எனக்கு
சாதகமாக உத்தரவு பெற்றேன். அந்த உத்தரவை கலெக்டர் உமாமகேஸ்வரி, கடவூர்
ஒன்றிய கமிஷனர் ராஜகோபால், ஊராட்சித் தலைவர் நடராஜன், சாந்தி, தாசில்தார்
பாலசுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் நிறைவேற்றவில்லை. அவர்கள் மீது
கோர்ட் அவமதிப்பு பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த
மனுவில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு வந்த போது,
எதிர்மனுதாரர்கள் ஆஜராக உத்தரவிடப்பட்டது. நேற்று வழக்கு நீதிபதிகள்
டி.முருகேசன், எம்.துரைச்சாமி கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
தாசில்தார், இன்ஸ்பெக்டர் ஆஜராகவில்லை. அவர்கள் மீது ஜாமீனில்
வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆக.,
18ல் அவர்களை ஆஜர்படுத்த, நடவடிக்கை எடுக்கவும், தரங்கம்பட்டி
டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக