புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_vote_lcapபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_voting_barபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_vote_rcap 
44 Posts - 46%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_vote_lcapபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_voting_barபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_vote_rcap 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_vote_lcapபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_voting_barபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_vote_rcap 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_vote_lcapபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_voting_barபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையால் பரபரப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:33 am

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி
நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணித்துவிட்டு கல்லூரியை
முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை அடுத்த கைக்குறிச்சியில் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்
கல்லூரி உள்ளது. இங்கு புதுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச்
சேர்ந்த மாணவர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். கல்லூரி
விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாக கல்லூரி நிர்வாகத்திடம்
புகார் தெரிவித்த முதலாமாண்டு மாணவர் டிட்டோ அரவிந்தை விடுதி காப்பாளர்
மற்றும் ஆசிரியர்கள் தரக்குறைவான வார்த்தையால் கண்டித்துள்ளனர். சக
மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் கண்டித்ததால் அவமானமடைந்த அவர் விஷம்
குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில்
அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர் டிட்டோ
அரவிந்த் மரணத்துக்கு காரணமான கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை
கண்டித்தும், அவரது குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.
வகுப்பறைக்குள் மாணவர்களை தகாத வார்த்தைகளால் அவமரியாதை செய்வதை
கைவிடவேண்டும்.
விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும், உயர்த்தப்பட்ட விடுதி
கட்டணத்தை குறைக்க வேண்டும், மாணவர்களிடம் அபராதத் தொகை வசூல் செய்வதை
கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று வகுப்புகளை
புறக்கணித்தனர். முதல்வர் அறையை மாணவர்கள் முற்றுகையிட்டு கல்லூரி
நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதையடுத்து கல்லூரிக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. முதல்வர்
அறை, நிர்வாக அலுவலக அறை, ஆசிரியர்கள் அறை, வகுப்பறை, விடுதி மற்றும்
கல்லூரி மெயின்கேட் அவசர, அவசரமாக இழுத்து பூட்டப்பட்டது. ஆத்திரமடைந்த
மாணவர்கள் கல்லூரி முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அனுமதி மறுத்த போலீஸார், தடையை மீறி மறியலில் ஈடுபட்டால் கைது செய்வதாக
எச்சரித்தனர். இதனால் அப்பகுதி பரபரப்புக்கு உள்ளானது. மறியலை கைவிட்ட
மாணவர்கள் கல்லூரி மெயின்கேட் முன் தரையில் அமர்ந்தவாறு ஆசிரியர்களுக்கு
எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக