புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_m10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_m10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_m10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_m10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_m10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_m10அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:19 am

சென்னை :
""அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை.
அரசியலில் எதுவும் நடக்கலாம்,'' என அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்த
கேள்விக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சூசகமாக பதிலளித்தார்.
பா.ம.க., தலைமை நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, குரு உள்ளிட்ட
நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:குரு மீது போடப்பட்டுள்ள வழக்குகள்
குறித்து பேசினோம். இது அரசின் பழி வாங்கும் நடவடிக்கை. அவரை கொலை செய்ய
கூலிப்படையினரை ஏவி விட்டுள்ளனர். அது குறித்து உளவுத்துறை அதிகாரிகளுக்கு
தகவல் கொடுத்துள்ளோம். அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் போலீசார்
தான் பொறுப்பு.கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு கொடுத்த
அதிகாரத்தை, நிர்வாக குழுவும் அங்கீகரித்துள்ளது. காங்கிரஸ் தலைமையில்
மாற்று அணியென, காங்கிரசில் உள்ள, "வயதான' தலைவர்கள் பேசி கொண்டதை தான்
நான் சொன்னேன். கூட்டணி குறித்து தி.மு.க., ஏதும்
பேசவில்லை.அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்கிறீர்கள்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை. அரசியலில் எதுவும்
நடக்கலாம்.
கூலிப்படையினரை ஏவி விடுவதாக குற்றம் சாட்டும் நீங்கள், தி.மு.க.,வுடன்
கூட்டணி வைப்பது சாத்தியமா என கேட்கிறீர்கள்.இது குறித்தும் நிர்வாக
குழுவில் விரிவாக பேசினோம். கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம்
எனக்கு தரப்பட்டுள்ளது; கூட்டணியை நான் முடிவு செய்வேன்.பூரண மதுவிலக்கு
வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆக., 15 அன்று
கொடியேற்றும் முதல்வர், பூரண மதுவிலக்கு குறித்து அறிவிக்க வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அரசு விரைவாக அறிவிக்க வேண்டும். டாஸ்மாக்
ஊழியர்கள் நடத்தும் "ஸ்டிரைக்'கிற்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. அவர்களை
எந்த வகையிலும் அரசு பழி வாங்க கூடாது.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக