புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
நான்,
மாரியை எதிர்பார்த்து
பெய்யாமல் போக
தடுமாறி போகும்
உழவனாய் இல்லாமல்…
கண்களை மூடி
இமைகளை திறக்க
காண கிடைக்காத
ஒன்றை கண்டவனாய்…
நீங்கள் என்னை - தொலைத்தொடர்பில்
அழைத்த சமயம்.
என்னுடன் பேசியது
எல்லையற்ற வானமாய்!
பேசிய வார்த்தைகள்
கொட்டும் அருவியாய்!!
வார்த்தைகள் பேசியவிதம்
ரசிக்கும் கடலாய்!!!
நான் பேசியதோ
வானத்தில் மின்னும்
நட்சத்திரமாய் அல்லாது
மிதக்கும் காற்றாய்
பேசிய வார்த்தைகளோ
அருவியை சுரக்கும்
மலையாய் அல்லாது
சுமக்கும் நிலமாய்
பேசிய விதமோ
கடலில் கலக்கும்
மழையாய் அல்லாது
கரைந்த உப்பாய்…
நான்,
மாரியை எதிர்பார்த்து
பெய்யாமல் போக
தடுமாறி போகும்
உழவனாய் இல்லாமல்…
கண்களை மூடி
இமைகளை திறக்க
காண கிடைக்காத
ஒன்றை கண்டவனாய்…
நீங்கள் என்னை - தொலைத்தொடர்பில்
அழைத்த சமயம்.
என்னுடன் பேசியது
எல்லையற்ற வானமாய்!
பேசிய வார்த்தைகள்
கொட்டும் அருவியாய்!!
வார்த்தைகள் பேசியவிதம்
ரசிக்கும் கடலாய்!!!
நான் பேசியதோ
வானத்தில் மின்னும்
நட்சத்திரமாய் அல்லாது
மிதக்கும் காற்றாய்
பேசிய வார்த்தைகளோ
அருவியை சுரக்கும்
மலையாய் அல்லாது
சுமக்கும் நிலமாய்
பேசிய விதமோ
கடலில் கலக்கும்
மழையாய் அல்லாது
கரைந்த உப்பாய்…
மஞ்சுபாஷிணி wrote:மனம் நெகிழ்ந்து போனது வாசனின் (ரௌடி ரங்கண்ணா....) பாசப்பரிவை இங்கே கண்டபோது......
தம்பி என்று வெறும் வார்த்தையாய் சொல்லாது உண்மை அன்பினை தேக்கி நல்லதொரு தம்பியாய் இதோ என் கண்முன்னே வரிகளை தொக்கி நிற்கிறது....
ஈகரை இரண்டு நாளாய் வரமுடியாது இன்று வந்தபோது அன்பினை தந்த அன்பு தம்பி வாசனின் அன்பு மனதினை இங்கே காணமுடிகிறது...
வாசா..... வாழ்வில் உனக்கு இறைவன் அத்தனை சௌக்கியங்களையும் சந்தோஷங்களையும் உடல் ஆரோக்கியத்தையும் பெற்றோரின் ஆசியும் இதோ இந்த அன்பு அக்காவின் ஆசியும் பிரார்த்தனையும் என்றும் உண்டு... நீ நீடூழி வாழ்க என்றும் நலமுடன் தம்பி....
நீங்கள் வணங்கும் கீர்த்தி வினாயகர் ஆசியும் மற்றும் தங்களை போன்ற மற்றவர்களின் ஆசியும் என்றும் எனக்கு கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் என்றென்றும் நான்...
உங்களை மாதிரி எனக்கு அழகாக ஆழமா கருத்தை எடுத்துரைக்க வராது அதனால என்னை மன்னிக்கவும்...
தங்களின் பின்னூட்டத்திற்கு என் அன்பு பாராட்டுகள் (உங்கள் டயலாக்). என் அன்பான நன்றிகள் என்றும்...
அன்புதம்பி / ஆசைதம்பி
தஞ்சை.வாசன்
Kaa Na Kalyanasundaram wrote:உவர்க்கும் உறவுகளும்
இனிக்கும் பலாசுளையாய்...
பிரிவின் நிழலில்!
இப்படி எழுதிய எனது ஹைக்கூ கவிதையை வாசன் நினைவு படுத்திவிட்டார். மஞ்சுவின் பாசப்பொழிவு தம்பி வாசனிடம் எப்போதும் இன்றுபோல் என்றும் வளர வாழ்த்துக்கள்.
அன்புடன், கா.ந.கல்யாண்.
தங்களின் வரிகளில் உறவின் பரிவையும்... பிரிவையும் உணர முடிந்தது... மிகவும் எளிமையாய்...
மிக்க நன்றி ஐயா... தங்களின் பாசத்தினையும் வேண்டி...
என்றும் இவன்...
தஞ்சை.வாசன்
சிவா wrote:அன்பு அக்காவின் அழைப்பில் அகமகிழ்ந்து எழுதிய கவிதை அருமை! எழுதிய வாசனுக்கும், அக்காவிற்கும் வாழ்த்துகள்! இன்றுபோல் நம் உறவுகளின் அன்புக்கோடுகள் எல்லையின்றி காலம் முழுதும் நீள வாழ்த்துகிறேன்!
அன்புள்ள அண்ணா,
எல்லாவற்றிக்கும் நீங்களே(ஈகரையே) அடிப்படை. நம்முடைய நட்பு முகம் தெரியாமல் போனாலும்.. அகம் அறிந்து சுகம் காணும் ஒர் நட்புறவாய் எல்லாரும் எல்லாருடனும் அன்பாய் பழகிட நானும் இறையை வேண்டுகின்றேன்...
மிக்க நன்றி அண்ணா தங்களின் அன்பார்ந்த வாழ்த்துகளுக்கு...
Aathira wrote:அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...
வாசனின் அன்பு மழையில் மஞ்சு நனைய என கண்களில் பனித்துளிகள்...
வாழ்க இதே பாசப்பிணப்புடன்.நீவிர் இருவரும்...
ஏன் உங்க கண்ணுல பனித்துளி? பனித்துளி மாதிரி தெரியலையே சிகப்பா தெரியுது...
வாழ்வோம் அனைவரும் பாசப்பிணைப்புடன்... நாங்க ரெண்டு பேரு மட்டுமில்ல... எல்லோருமே...
மிக்க நன்றி தங்களின் மென்மையான வாசகம் பொருத்திய அன்பிற்கு...
என்றும் உங்கள்,
தஞ்சை.வாசன்
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
அட ... நாமகூடத்தான் எத்தனைதரம் பேசியுள்ளோம் குறைந்தது ஒரு நன்றி கூடச் சொல்லவில்லை மஞ்சு அக்கா பேசியதும் கவிதையாக் கொட்டுகின்றதே..??
வாழ்த்துகள் வாசன், தங்களதும் மஞ்சு அக்காவினதும் பாசம் என்றும் தொடர்ந்திட எனது வாழ்த்துகள்
வாழ்த்துகள் வாசன், தங்களதும் மஞ்சு அக்காவினதும் பாசம் என்றும் தொடர்ந்திட எனது வாழ்த்துகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன் wrote:அட ... நாமகூடத்தான் எத்தனைதரம் பேசியுள்ளோம் குறைந்தது ஒரு நன்றி கூடச் சொல்லவில்லை மஞ்சு அக்கா பேசியதும் கவிதையாக் கொட்டுகின்றதே..??
வாழ்த்துகள் வாசன், தங்களதும் மஞ்சு அக்காவினதும் பாசம் என்றும் தொடர்ந்திட எனது வாழ்த்துகள்
அன்பு நண்பரே (அண்ணா) , என்னை இப்படி வம்புல எல்லார்கிட்டேயும் மாட்டிவிடுறீங்களே.... இது யாரும் கேட்கவில்லையே என நினைத்திருந்தேன்... நீங்க மனசுக்குள்ள வைத்துக்கொள்ளாமல் அன்பான மனதோடு கேட்டுவிட்டீர்கள்... எனக்கு மிகவும் சந்தோஷம் ... எல்லாரும் கட்டையோட அடிக்க வரப்போறாங்க... அதுக்குள்ள ஓடி மறைந்துக்கொள்ள வேண்டியது தான்....
புதிதாய் கிடைத்த அன்பான உறவின் சந்தோஷத்தை வரிகளின் வழியே காட்டியது... நான் தங்களுடன் முதன்முறையாக பேசும் சமயம் என் நெருங்கிய உறவாய், நண்பனாய் நினைத்தனாலும் பல நாட்கள் ஒன்றாய் பழகிய போன்ற உணர்வுகளும், மனதிற்குள் அப்பொழுது கவிதை எழுத மனதில் தோன்றாமல் போனது என்பதும் உண்மை... நண்பர்களுக்காக எழுதகூடாத என்று கேட்கலாம்... நான் செய்யத்தவறியது பிழைத்தான்... அதற்காக என்னுடைய மனமார்ந்த வருத்தங்களை மற்ற நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இங்கே கேட்டுக்கொள்கின்றேன்...
மேலும் என்னுடைய ஒரு மற்றொரு கருத்தை வெளிப்படையாய் சொல்லவேண்டுமானால், எதிர்பாலர் உடன் பேசும் சமயம் அது மனதில் தானாய் ஒரு தாக்கம் வரும் என்பது உண்மை... அது எத்தகைய உறவு (அம்மா, சகோதரி, அத்தை, பெரியம்மா, சித்தி, தோழி, காதலி) என்பது இரண்டாம் நிலையாய்...
வார்த்தைகள் வடிவில்தான் நன்றி சொல்லவேண்டுமா என்ன?... இதோ இசை வடிவில் கேளுங்கள்
நன்றிகள் சொல்லனுமா எதற்கு?.... நமக்குள்ள அதெல்லாம் சொல்லனுமா என்ன?
நாங்க சொல்லாடி நீங்கதான் சொல்ல மறந்துடேன் என்று நினைத்து கேட்டு வாங்கிகனும்...
நன்றி பலமுறை சொல்வேன்... என்றும் ஈகரை சபையினர் முன்னே....
நம்முடைய நட்பும் (எல்லா உறவுகளும் சேர்ந்து) என்றும் தொடர வேண்டுகின்றேன்..
தங்களின் பாசத்திற்கும் அன்பிற்கும் என்றும் கட்டுபட்டவன் இவன்...
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4