புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம் Poll_c10மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம் Poll_m10மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம் Poll_c10 
75 Posts - 56%
heezulia

42 Posts - 31%
mohamed nizamudeen

6 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
Abiraj_26

kavithasankar

Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

70 Posts - 56%

40 Posts - 32%

5 Posts - 4%

2 Posts - 2%

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 4:59 am

மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம்: கன்னட முற்போக்காளர்கள்

லங்கேஷ் என்ற கன்னடப் பத்திரிக்கையின் சார்பில் “ஜெய் ஈழம்” என்றத் தலைப்பில் கருத்தரங்கமும், கன்னடப் பத்திரிகையாளர், குமார் ப்ரோடிகட்டி எழுதிய “ஓ ஈழம்” நூல் வெளியீட்டு விழாவும், கருநாடகத் தலைநகர், பெங்களூர், காந்தி பஜார்- கரூர் வைஸ்யா வங்கி பணியாளர் சங்க அரங்கில் 18/07/2009 அன்று மாலை நடைபெற்றது.

மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம் Book_release

லங்கேஷ் பத்திரிக்கையின் அதிபர் கவுரி லங்கேஷ் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் முனைவர், பஞ்சகரே ஜெயபிரகாஷ், “ஓ ஈழம்” நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது ஈழத்துப் புலி பிரபாகரனின் வீரம் எனக் குறிப்பிட்டார்.

மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம் DR__Banjagere_speach

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 5:01 am

தமிழீழ விடுதலைப் போரில், பின்னடைவு போன்ற தோற்றமிருந்தாலும் தமிழீழம் என்பது வரலாற்றுத் தேவை. தமிழீழம், தமிழர்களுக்கான பிரச்னை மட்டும் அல்ல, உலகெங்கும் வாழும் முற்போக்கு சிந்தனையாளர்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குப் போராடுபவர்களும், தேசிய இன விடுதலை வேட்கையாளர்களும் தமிழீழத்திற்கு குரல் கொடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம் Banjagere_releasing_O_EELAM0

மனித உரிமை செயற்பாட்டாளர், சிவசுந்தர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். பெங்களூர், தமிழ் சங்கத்தலைவர் மீனாட்சி சுந்தரம், கருநாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி. இராசன், கருநாடக மாநில பெரியார் திராவிடர் கழக செயலாளர் இராவணன் மற்றும் திரளான இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம் Gauri_Lankesh_speach

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 5:02 am

அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்று வசனம் பேசி, இன,மொழி உணர்வுகளை முதலீடாக்கி, தமிழக முதலமைச்சராக கொலு வீற்றிருக்கும் கருணாநிதியே, தனது குடும்பத்தினரின் பதவி வெறிக்காக, ஈழத்தமிழர் விடயத்தில் வாய் மூடி, டெல்லியின் அடிமை சேவகனாக இருக்கையில், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவு குரல் கருநாடகத் தமிழர்களிடம் உரத்த சிந்தனையை தூண்டியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 5:13 am

மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம் Ks03மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம் Ks04

https://eegarai.darkbb.com/ii-oio-f5/oaii-eaei-ao-oi-t1050.htm

மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம் Karunanidhi0903

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 25, 2009 11:19 am

சிவா wrote:அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்று வசனம் பேசி, இன,மொழி உணர்வுகளை முதலீடாக்கி, தமிழக முதலமைச்சராக கொலு வீற்றிருக்கும் கருணாநிதியே, தனது குடும்பத்தினரின் பதவி வெறிக்காக, ஈழத்தமிழர் விடயத்தில் வாய் மூடி, டெல்லியின் அடிமை சேவகனாக இருக்கையில், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவு குரல் கருநாடகத் தமிழர்களிடம் உரத்த சிந்தனையை தூண்டியுள்ளது.

சரியாக சொன்னிங்க சிவா , தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொன்ன கன்னடர்கள் கூட தலைவனின் வீரத்தை உணர்ந்துருக்கிறார்கள் , ஆனால் இந்த தமிழின கொலைஞன் சகோரத யுத்தம் , தலைவன் பிடிபட்டால் போரஸ் போன்று நடத்தவேண்டும் , சிங்களவனிடம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போங்கள் என்று வசனம் பேசுகிறா..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக