புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
46 Posts - 70%
heezulia
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
211 Posts - 75%
heezulia
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள்

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 5:09 pm

குழந்தையை நன்கு போர்த்தி மார்போடு அணைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான பச்சிளங் குழந்தைகள் தாயின் கருவறையில் இருந்ததைப் போலவே பாதுகாப்பாக இருக்க விரும்புகின்றன.

ஆகவே குழந்தையை போர்வையால் போர்த்தினாலோ அல்லது தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாலோ பாதுகாப்பாக உணர்கிறதா என்று பாருங்கள். பின்னணிச் சத்தங்கள் கருவறையில் இருக்கும் போது தாயின் இதயத்துடிப்பு குழந்தைக்கு கேட்கும். மென்மையான இசையை ஒலிக்கச் செய்வது அல்லது தாலாட்டுபாடுவது பின்னணியில் வொஷிங்மெஷின் சத்தம் வந்தாலும் பரவாயில்லை இவை குழந்தையை அமைதிப்படுத்தி தூங்கச் செய்யும்.

மென்மையாக ஆட்டுவது நீங்கள் நடக்கும் போதோ அல்லது அமர்ந்திருக்கும் போதோ மென்மையாக குழந்தையை ஆட்டுங்கள் அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கான தொட்டில் சில குழந் தைகளை அமைதிபடுத்தும். காரில் செல்லும் போது சில குழந்தைகள் கார் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உடனே தூங்கி விடும்.

மசாஜ் செய்து விடுங்கள் மசாஜ் குழந்தைகளை அமைதிபடுத்தும்.
வயிற்று வலி இருக்கும்போது வயிற்றை தடவிவிடுவது நல்லது. குழந்தையின் வலியை கஷ்டத்தைப் போக்க நீங்கள் ஏதோ முயற்சி செய்கிறீர்கள் என்ற ஆறுதலை அது உங்களுக்குத் தரும்.

குழந்தை விரல் சூப்புவது தவறில்லை சில பச்சிளங் குழந்தைகள் விரல் சூப்புவார்கள். இது அவர்களுக்கு சொகுசான ஓர் உணர்வைத் தரும். ஆனால் விரல் சுத்தமாக இருக்க வேண்டும். ''சொகுசாக சூப்புவது'' என்பது குழந்தையின் இதயத் துடிப்பை சீராக்கும், வயிற்றுக்கும் நல்லது, குழந்தையும் அமைதியாக இருக்கும்.

உங்களை அதிகமாக வருத்திக் கொள்ள வேண்டாம். தொடர்ந்து அழும் குழந்தைக்கு நீண்ட கால பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாது. ஆனால் பெற்றோர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகலாம். குழந்தையை அமைதிப்படுத்த உங்களால் முடிந்த எல்லா வற்றையும் செய்து விட்டீர்களேயானால் அதற்கு மேல் நீங்கள் செய்யக் கூடியது இதுதான்:

* நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்

* உங்களுக்கு கேட்காதவாறு குழந்தை அழும்படி சிறிது நேரத்திற்கு எங்காவது பாதுகாப்பான இடத்தில் குழந்தையை விடுங்கள்.

* நண்பரையோ அல்லது உறவினரையோ அழைத்து சிறிது நேரத்திற்கு குழந்தையை அவரிடம் தாருங்கள்.

* அக்கம்பக்கத்தில் உங்களைப் போன்று புதிதாய் குழந்தை பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது பற்றி உங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அவர்களிடம் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

* உங்கள் குழந்தை தனது தேவையை உங்களுக்கு தெரிவிக்க ஒவ்வொரு நாளும் புதிய வழிகளை கற்கிறது என்பதையும், இந்த அழுகைக் கட்டம் ஒரு நாள் நிற்கும் என்பதையும் நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்

 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 6:48 pm

:idea:

 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 25, 2010 7:12 pm

தகவலுக்கு நன்றி அண்ணா நன்றி

அன்புடன்
மீனா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 7:24 pm

மீனா wrote:தகவலுக்கு நன்றி அண்ணா நன்றி
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 25, 2010 7:28 pm

குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 25, 2010 7:30 pm

பிச்ச wrote:குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!

எ உங்களுக்கு பயன் படாதோ ஜாலி

அன்புடன்
மீனா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 7:35 pm

பிச்ச wrote:குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!
ஓகே!!!! ஓகே!!!!

 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 7:35 pm

மீனா wrote:
பிச்ச wrote:குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!

எ உங்களுக்கு பயன் படாதோ ஜாலி

அதானே நல்லா கேளும்மா

 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 25, 2010 7:37 pm

மீனா wrote:
பிச்ச wrote:குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!
எ உங்களுக்கு பயன் படாதோ ஜாலி
இங்க தான் அந்த கொடுப்பனையே இல்லையே! ஏற்க்கனெவே கட்டுன மூனையும் திருவிழாவுல தொலைச்சிட்டு இன்னும் தேடிகிட்டு இருக்கேன்!....நீ வேற ஏம்மா வேதனையை கிளப்புற.. சோகம் சோகம் சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 7:39 pm

பிச்ச wrote:
மீனா wrote:
பிச்ச wrote:குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!
எ உங்களுக்கு பயன் படாதோ ஜாலி
இங்க தான் அந்த கொடுப்பனையே இல்லையே! ஏற்க்கனெவே கட்டுன மூனையும் திருவிழாவுல தொலைச்சிட்டு இன்னும் தேடிகிட்டு இருக்கேன்!....நீ வேற ஏம்மா வேதனையை கிளப்புற.. சோகம் சோகம் சோகம்

ஓ அது நீங்கள் தானா 20வருடத்திற்கு முன்னாடி பிச்சயின் நிலை இதோ வருகிறது பாருங்கள்.

 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக