புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
25 Posts - 50%
heezulia
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
7 Posts - 2%
prajai
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மதானி இன்று கைது? Poll_c10மதானி இன்று கைது? Poll_m10மதானி இன்று கைது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதானி இன்று கைது?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 3:54 pm

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ள கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானியைக் கைது செய்ய கர்நாடக தனிப்படையினர் கொல்லம் வந்துள்ளனர்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் மதானியும் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்ய பெங்களூர் காவல்துறை தனிப்படையை அமைத்தது. இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி பல நீதிமன்றங்களை அணுகினார் மதானி.

கர்நாடக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அவரது முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதையடுத்து சமீபத்தில் கேரளாவுக்கு கர்நாடக தனிப்படை போலீஸார் வந்தனர். ஆனால் மதானியை அவர்கள் கைது செய்யாமல் திரும்பிப் போய் விட்டனர்.

இந்த நிலையில் இன்று பெங்களூரிலிருந்து டி.எஸ்.பி. சித்தராமையா தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படையினர் கொச்சி வந்து அங்கிருந்து கொல்லம் வந்துள்ளனர்.

இன்று மதானியை அவர்கள் கைது செய்யவுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து கொல்லத்தில் உள்ள மதானியின் வீட்டைச் சுற்றிலும் அவரது கட்சியினர் குவிந்து வருகின்றனர். ஏற்கனவே வீட்டைச் சுற்றில் காவல் போல இருந்து வருகிறார்கள் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உரிய நேரத்தில் மதானி கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. மதானியைக் கைது செய்ய கர்நாடக போலீஸாருக்கு கேரள போலீஸார் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நன்றி :தட்ஸ்தமிழ்




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 10, 2010 3:58 pm

மதானி மேல் வெடிகுண்டு போட்டு கொல்லபார்த்த rss கார்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை..(.கால் ஊனமாகி போனவர் அந்த நிகழ்வில்.)



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 4:46 pm

பாவம் அந்த மனிதன் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி நடக்குமோ தெரியல



மதானி இன்று கைது? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 10, 2010 5:11 pm

தமிழ்நாட்டுல தானை தலைவியாதியால தப்பிச்சுட்டார்.இவருக்கும் எங்க கைது பண்ணினாலும் தப்பிக்க வைக்க ஒரு ஆள் கிடைச்சு போறாங்க




மதானி இன்று கைது? Uமதானி இன்று கைது? Dமதானி இன்று கைது? Aமதானி இன்று கைது? Yமதானி இன்று கைது? Aமதானி இன்று கைது? Sமதானி இன்று கைது? Uமதானி இன்று கைது? Dமதானி இன்று கைது? Hமதானி இன்று கைது? A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக