புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_m10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10 
81 Posts - 67%
heezulia
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_m10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_m10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_m10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_m10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_m10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_m10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_m10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_m10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_m10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_m10செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 10, 2010 10:20 am

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி ஒருவர் தமது தற்போதைய நிலையினை எண்ணியதால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். செஞ்சோலை மாணவி இரவீந்திரன் புஸ்மலர்ஜெயந்தி (சாளினி) என்பவரே உயிரிழந்தவராவார். மூன்று வயதாக இருக்கும் போது 1994ஆம் ஆண்டு செஞ்சோலையில் இணைந்து கொண்ட சாளினி தனது இறுதிக்காலம் வரையில் செஞ்சோலையிலேயே வாழ்ந்துவந்தார். செஞ்சோலை மாணவிகளிடையே கல்வி, கலை மற்றும் விளையாட்டில் சாளினி முன்னணியில் விளங்கி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த மாணவி போர் மற்றும் அதன் பின்னான நெருக்கடிகள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா ரம்பைக்குளத்தில் உள்ள டொன்பொஸ்கோ பெண்கள் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார். .பொ. உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்ற அவர் போரின் பின்னர் தான் மீண்டும் அனாதையாக்கப்பட்டதாக சக மாணவர்களிடம் மிகுந்த கவலை வெளியிட்டதாக அவருடன் பராமரிக்கப்பட்டு வருகின்ற மாணவிகள் தெரிவித்துள்ளனர்
.

போரின் பின்னர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலையில் பராமரிக்கப்பட்டுவந்த குழந்தைகள் முதல் மாணவர்கள் வரையான நூற்றுக்கணக்கான மாணவர்கள் சரியான பராமரிப்பின்மை, உரிய கவனிப்பின்மை உட்பட்ட நெருக்கடிகளால் மிகுந்த உளவியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்
.

தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தம்மை ஆற்றுப்படுத்த யாராவது முன்வருவார்களா? என்ற ஏக்கம் அந்த மாணவர்களிடம் அதிகரித்துள்ளமையை சாளினியின் பிரிவு வெளிப்படுத்துகின்றது என்று காந்தரூபன் அறிவுச் சோலையின் மூத்த மாணவன் ஒருவர் தெரிவித்தார்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 11:35 am

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  67637 செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  67637 செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  67637 செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  67637 செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  67637

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 5:15 pm

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Shalini_001

கண்ணீர் அஞ்சலி எல்லாம் அவன் செயல்.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக