புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளுக்கு டயட்! Poll_c10குழந்தைகளுக்கு டயட்! Poll_m10குழந்தைகளுக்கு டயட்! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
குழந்தைகளுக்கு டயட்! Poll_c10குழந்தைகளுக்கு டயட்! Poll_m10குழந்தைகளுக்கு டயட்! Poll_c10 
48 Posts - 33%
i6appar
குழந்தைகளுக்கு டயட்! Poll_c10குழந்தைகளுக்கு டயட்! Poll_m10குழந்தைகளுக்கு டயட்! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
குழந்தைகளுக்கு டயட்! Poll_c10குழந்தைகளுக்கு டயட்! Poll_m10குழந்தைகளுக்கு டயட்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு டயட்! Poll_c10குழந்தைகளுக்கு டயட்! Poll_m10குழந்தைகளுக்கு டயட்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தைகளுக்கு டயட்! Poll_c10குழந்தைகளுக்கு டயட்! Poll_m10குழந்தைகளுக்கு டயட்! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு டயட்! Poll_c10குழந்தைகளுக்கு டயட்! Poll_m10குழந்தைகளுக்கு டயட்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குழந்தைகளுக்கு டயட்! Poll_c10குழந்தைகளுக்கு டயட்! Poll_m10குழந்தைகளுக்கு டயட்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
குழந்தைகளுக்கு டயட்! Poll_c10குழந்தைகளுக்கு டயட்! Poll_m10குழந்தைகளுக்கு டயட்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு டயட்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 2:00 am

‘‘ஒரு வயசுலேந்து எல்லா குழந்தைகளுமே சாப்பிட ஆரம்பிக்கும். ஆனா, சரியான, உணவைத்தான் நாம தரோமா?அப்படீன்னு பார்த்தா, இல்லைனுதான் சொல்லமுடியும். சத்துள்ள உணவுகளை சின்ன வயசுலேந்தே தர ஆரம்பிச்சுட்டா, வளர வளர ஆரோக்கியமும் கூடவே வளரும்’’ என்கிறார் உணவு ஆலோசகரான டாக்டர் வர்ஷா.

இவர் பச்சிளங் குழந்தை முதல், அவர்கள் வளர்ந்து பருவம் அடையும்வரை என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

‘‘ ஒருகாலத்துல மருமகளா இருந்தவங்கதான் இப்ப மாமியாரா இருக்காங்க. அதேமாதிரி இன்றைய மருமகதான் நாளைய மாமியார். அதனால மாமியார் & மருமக உறவு, அம்மா & பொண்ணு உறவுமாதிரிதான் இருக்கணும். ஆனா, நம்மூர்ல மாமியார் & மருமக உறவை தவறாவே சித்தரிச்சிட்டு வர்றாங்க.

இது தப்புன்னு என் மனசுக்கு பட்டுச்சு. அப்பதான் எகிப்து நாட்ல மாமியார் தினம் கொண்டாடப்படுறதா தெரிஞ்சுது. நம்ம நாட்லயும் அப்படியரு தினம் இருந்தா நல்லா இருக்கும்னு எங்க அமைப்பை சேர்ந்த எல்லாரும் விரும்பினோம். அதனாலதான் மாமியார் தினம் கொண்டாட முடிவு செஞ்சோம்.

‘‘பச்சிளங் குழந்தை & இவங்களுக்கு தாய்ப்பால் தவிர வேற உணவுகளை கொடுக்கக் கூடாது. சில குழந்தைகளுக்கு வயிறு சின்னதா இருக்கும். சில தாய்மார்களுக்கு உறிஞ்சுனாதான் பால் சுரக்கும். அதனால பச்சிளங் குழந்தைகளுக்கு ஒருநாளைக்கு பத்துமுறையாவது தாய்மார்கள் பால் கொடுக்கணும்.

ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை & இந்தக் காலகட்டத்துல குழந்தைங்களை மெல்ல சாப்பிட பழக்கணும். குழைந்த உணவைத்தான் இப்ப குழந்தைகளால சாப்பிடமுடியும். அதனால வேகவைச்ச மசித்த உருளை, கேரட், கீரை, பழச்சாறுகள்னு தாய்ப்பால் தவிர கொடுக்க ஆரம்பிக் கலாம். பழச்சாறுகள் அடர்த்தியா இருக்கக் கூடாது.

தவழ்ந்து உட்கார ஆரம்பிச்சதும் குழந்தைக்கு தானே சாப்பிடணும்னு ஆசை வரும். அப்ப உணவை எடுத்து தங்களோட முகம் முழுக்க பூசிப்பாங்க. இந்தநேரத்துல நாம கண்டிக்கக் கூடாது. உணவை தொட்டுப் பார்ப்பது மூலமா, குழந்தைங்க, உணவோட வகைகளை தெரிஞ்சுக்கறாங்க.

ஒரு வயது முதல் 2 வயது வரை & இந்த வயசுல கவனமா பார்த்துக்கணும். ஏன்னா, கண்ணுல படற எல்லாத்தையும் வாய்ல எடுத்துப் போட்டுப்பாங்க. அப்புறம், இந்த வயசுல நாம எதை சாப்பிடறோமோ அதையே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். குறிப்பா பருப்பு, பழம், காய்கறிகள் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அவசியம் உணவுல சேர்த்துக்கணும்.

2 வயசுல பற்கள் வளர ஆரம்பிச்சுடும். அதனால வேகவைத்த முட்டைல இருக்கற வெள்ளைக் கரு, மீன், ஆட்டு இறைச்சி அல்லது ஈரல், சூப் போன்றவற்றை பழக்கப்படுத்தலாம்.

5 வயது வரை & பார்க்கறதை எல்லாம் சாப்பிடணும்னு விரும்புவாங்க. அதிக இனிப்பு, ஜங்க் உணவுகளை தவிர்ப்பது நல்லது. சாக்லெட், சிப்ஸ் மாதிரியான அயிட்டங்களை அளவோடு கொடுக்கணும். அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்துடணும்.

6 முதல் 9 வயது வரை & பெரியவங்களை பார்த்து அப்படியே காப்பியடிக்கற வயசு இது. அதனால பெரியவங்க அதிகமா காபி அல்லது டீ குடிக்கறதை தவிர்க்கணும். அதேமாதிரி அதிக காரம், புளிப்பு, மசாலா மாதிரியான அயிட்டங்களை தவிர்க்கணும்.

சுவை, நிறம், நறுமணம் பார்த்துதான் சாப்பிடுவாங்க. 9 வயசுக்குள்ள தங்களுக்கு என்ன உணவு பிடிக்கும்னு அவங்களால சொல்லிடமுடியும். அதனால இந்தக் காலகட்டத்துல,.

காலை சிற்றுண்டி சாப்பிட பழக்கப்-படுத்திடணும்.
பள்ளி இடைவேளை சமயத்துல சாப்பிட ஆரோக்கியமான பயறுவகை ஸ்நாக்ஸையே தரணும்.
சின்னச் சின்ன உடல் உழைப்புல குழந்தைகளை ஈடுபடுத்தணும். மாலை நேரத்துல விளையாட அனுமதிக்கணும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 25, 2009 3:13 pm

useful tips ,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக