புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- Cynthia Francisபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
First topic message reminder :
நன்றி:http://mathavaraj.blogspot.com/2010/08/blog-post_08.html
”இது மக்களுக்கான சினிமா அல்ல, வியாபாரிகளுக்கான சினிமா!”
நன்றி:http://mathavaraj.blogspot.com/2010/08/blog-post_08.html
மொத்த தமிழ்ச்சினிமாவையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வைக்கும் ஏகபோகமாக தன் நிறுவனம் உருவெடுக்க வேண்டும் என்கிற வெறியும், வேட்கையும் கொண்டவராக கலாநிதி மாறன் சமீப காலங்களில் தனக்கான அரசியல் அதிகாரம் பயன்படுத்தி முன்னுக்கு வந்திருக்கிறார். சினிமா, அதன் கலை அழகு, வடிவம், மொழி எல்லாவற்றையும் சிதைத்து, தன் பண வேட்டைக்கான களமாக அதனை மாற்றிடும் அகோரப்பசியோடு சன்நிறுவனம் இன்று காட்சியளிக்கிறது.
அபூர்வ ராகங்களில் துளிர்த்து, முள்ளும் மலரில் வளர்ந்த ரஜினிகாந்த் என்னும் நடிகர், தான் வந்த பாதையை மறந்து இன்று திசைமாறி எங்கோ போய்விட்டார். தன் ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் அவரிடம் இப்போது தென்படவில்லை.
இளையராஜாவுக்கு எதிராக அல்லது மாற்றாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டாலும், தன் திறமையின் மூலம் இசையுலகில் தனக்கென்று அல்லது தனக்குரிய ஒரு இடத்தை அடைந்தவர்தான் ஏ.ஆர்.ரகுமான். நல்ல படங்கள் என்றால், தன் சன்மானத்தை பொருட்படுத்தாமல் இசையமைக்கும் இளையராஜா போன்றோரின் முன்னால், பெரும் நிறுவனங்களின் பேனர்களில் மட்டுமே தன் இசையை வெளிக்காட்டும் ஏ.ஆர்.ரகுமானின் ‘சர்வதேசக் கலைத்தாகம்’ யாருக்கானது எனச் சொல்லத் தேவையில்லை.
இந்த தில்லாலங்கடிகளின் கூட்டுத் தொழிலில் (உழைப்பில் என்று சத்தியமாய்ச் சொல்ல மாட்டேன்), உருவாக்கிய சினிமாவான எந்திரன் குறித்து எகிறி எகிறிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான் தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும்.

“இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது” என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! “டெஃபனிட்டா, கலாநிதி மாறன் இந்தியாவில நம்பர் ஒன் இண்டஸ்டிரியலிஸ்டா வருவார்” என்று அந்த சூப்பர் ஸ்டார் ஜோஸ்யமும் சொல்கிறார். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற கவிதை வரிகளை எழுதிய மகாகவி பாரதியின் கண்கள்கூட அப்படி மின்னியிருக்காது! என்ன ஒரு ஆசை! எப்படி ஒரு கனவு! நோக்கங்களும், லட்சியங்களும் தெளிவாய் இருக்கின்றன. அவர் இப்போது பணம் சம்பாதிக்கும், சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரம், அவ்வளவுதான். வாய்பிளந்து நிற்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது. அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது.
“இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன்” என்று அதிரடியாய் அறிவிக்கிறார்கள். என்னா தெனாவெட்டு! “சயின்ஸ்னா என்ன? ஃபிக்ஷன் என்ன?” என்று யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்கிற தைரியம்தானே இப்படியெல்லாம் பேச வைக்கிறது. “வித்தியாசமான ரஜினியை பார்க்கப் போகிறீர்கள்” என்று நெஞ்சு விம்மிப் போகிறார் ஷங்கர். தமிழ்ச்சினிமா ரசிகர்களை இந்த ‘வித்தியாசம்’ எனும் வார்த்தை சொல்லி எத்தனை காலம், எத்தனை பேர், எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு தடவை ஏமாந்தபோதும், திரும்பவும் ஏமாறத் தயாராய் இருக்கிறார்கள் என்னும் கொழுப்பில்தானே இப்படியெல்லாம் பேச முடிகிறது.
பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்று கதைக்கிறவர்களுக்கும், வித்தியாசம் என மார்தட்டுபவர்களுக்கும் நடிகர் விவேக் பேசியதைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். ”ஆமையும் முயலும் கதையினை ஷங்கர் எடுக்க வேண்டும். அதனை ஜெர்மனியில் உள்ள பெரும் மைதானத்தை வாடகை எடுத்தோ அல்லது விலைக்கு வாங்கியோ படம் எடுக்க வேண்டும். மேலே நான்கு ஹெலிகாப்டரில் வைத்து அந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும்” என்று அவர் நகைச்சுவையாக பேசியதில் உண்மைகளும் இருக்கின்றன.
எந்திரன் படப்பிடிப்பின் கடைசி நாளன்று பெரிய கேக் வெட்டி விழா. அதுகுறித்துச் செய்திகள். அப்புறம் அதன் பாடல்கள் வெளியீட்டு விழா. அது குறித்து தொலைக் காட்சியில் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள். அதன் வெளியீடு நடப்பதற்குள், என்ன திகிடுதத்தங்கள் எல்லாம் நடக்க இருக்கிறதோ! அதையெல்லாம் அவரவர் புத்திசாலித்தனத்துக்கேற்ப கலர் கலராய் வாந்தியெடுத்து, பிரமாதப்படுத்துவதற்கு என்று பலரும் இருக்கிறார்கள். சமூகப் பார்வையும், சினிமா குறித்து அக்கறையும் அற்ற இந்த ஜென்மங்களை என்ன செய்வது?
“ஜஸ்ட் 150 கோடி செலவு செய்து..” என்று பெருமிதமாய்ப் பேசுகிறார் ரஜினிகாந்த். நாளைய வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்று அறியாத பெரும் கூட்டம் அதைக்கேட்டு இறுமாந்து போகிறது. இந்த “ஜஸ்ட்டில்” என்னவெல்லாம் இந்த தேசத்தில் செய்ய முடியும் என நினைத்தால் கொதிப்பாய் இருக்கிறது. காசு கொடுத்துப் பார்க்கிற யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாமல், ஒரு படம் எடுத்து, அதற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற இந்த வியாபார உத்திகளின் மீது நமது கோபத்தைக் காட்டாமல், வேடிக்கைப் பார்க்கிற அல்லது ரசிக்கிற மனோபாவமே சமூகக் கேடு. அதைத் தகர்க்கிற மூர்க்கம் பொறுப்புள்ள பிரஜைக்கு வந்தாக வேண்டும்.
எத்தனை எத்தனையோ கனவுகளுடன், சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் இங்கு பல இளைஞர்கள் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தனது பிரம்மாண்ட கால் சுண்டு விரலால் நசுக்கிப் போட்டு விடும் இந்த ‘எந்திரன்’கள். சினிமா மொழி அறிந்த, அதன் நுட்பங்கள் தெரிந்த, நல்ல கதை சொல்லத் தெரிந்த புதிய இயக்குனர்கள் இப்போது முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தனது சூறாவளி வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடும் இந்த ‘எந்திரன்’கள். யதார்த்தங்களை விட்டு சினிமாவை வெற்று பிம்பங்கள் நிறைந்ததாக, மாய உலகமாக, கைக்கு எட்டாத பிரதேசமாக தள்ளி நிறுத்தும் காரியமே ‘எந்திரனின்’ வருகையாய் இருக்கப் போகிறது. கதைகளுக்குத்தான் தொழில்நுட்பமே தவிர, தொழில்நுட்பத்திற்கு கதைகள் அல்ல! பணத்தை மட்டுமே முன்னிறுத்தும் எதுவும், சமூகத்திற்கு உருப்படியாய் எதையும் தந்துவிட முடியாது.
சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டு தந்த அற்புத கலைச்சாதனம். மகத்தான கலைஞர்கள் அதனைக் கையாண்டு சமூகத்தோடு எவ்வளவோ உரையாடல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காலங்களைத் தாண்டி அவர்கள் தந்த காட்சிகள் இன்றும் உயிர்த்துடிப்போடு வலம் வருகின்றன. அப்படிப்பட்டவர்களை களங்கப்படுத்துவதோடு, சினிமா என்னும் அரிய பொக்கிஷத்தை கபளீகரமாக்க முயற்சிக்கும் ’எந்திரன்’கள் குறித்து எச்சரிக்கை தேவைப்படுகிறது.

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது
என்றும் அன்புடன்,
சிந்தியா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சினிமாவில் குறை உண்டு நண்பர்களே ஆனால் ரஜினி சம்பாதிக்கும் மிசின் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. அவர் என்ன என்ன செய்திருக்கிறார் அவருடைய ரசிகர் மன்றங்கள் என்ன என்ன செய்திருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா செய்வதெல்லாம் சுட்டிக் காட்டினால் செய்வதற்கு பலன் இல்லை. அவர் சம்பாதிக்கிறார் என்று மட்டும்தான் உங்களுக்குத் தெரிகிறதா அவர் உள்வாழ்க்கையில் சம்பாதித்ததை நல்ல முறையில் செலவழிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. கலாநிதி மாறன் அவருக்கு பணம் தருகிற முதலாளி அதனால் அவரைப் பற்றி பெருமையாகதான் பேச வேண்டும். இப்போது உங்கள் ஆபீசிலும் அதேதானே என்னதான் முதலாளி மீது கோவம் இருந்தாலும் சிரித்துக் கொண்டுதானே பேசுவீர்கள் அதுபோல் தான். இனிமேல் விவரங்களை சேகரித்துக் கொண்டு பேசவும்.
நான் பேசியது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
நான் பேசியது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
- Halfmoonபண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
என்ன மாணிக்.. எப்படி இருக்கீங்க? என்ன ஞாபகம் இருக்கா? சிங்கம்புனரில மீட் பண்ணினோமே... இப்போ எங்க இருக்கீங்க? ஏன் இவ்வளவு நாளா வரவே இல்ல?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வாங்க நண்பா எப்படி இருக்கீங்க நான் நல்லா இருக்கேன் உங்கள மறக்க முடியுமா நண்பா அவ்ளோ கூட்டத்துலயும் அவ்ளோ இருட்டலயும் என்ன கரெக்டா கண்டுபிடிச்சீங்களே
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நீங்க பேசினது தப்புமில்லை தவருமில்லை மானிக் பாட்சா......அது என்னது ரஜினி சம்பாதிக்கிறார் ரஜினி சம்பாதிக்கிறார்ன்னு பெருமயடிக்கிறீங்க. அவரு என்ன வேல செஞ்சு சமபாதிச்சார்..
ஒட்டு கடை வெச்சா. துணிக்கடை வெச்சா, வடை வித்தா, காப்பி வித்தா, இல்ல சொந்த பந்தங்கள எல்லாம் விட்டுட்டு வெளிநாட்டுல போயி கஷ்டப்பட்டு சம்பாதிக்க முடியாம தவிக்கிறாங்களே..
அவங்க மாதிரியா.....கூத்தடிப்பெல்லாம் ஒரு வேலையா.. அவரோட பணமெல்லாம் யாரோட பணம்.. நீங்கள் வியர்வை சிந்தி சம்பாதித்தது......
ஒரு படத்துக்கு 50௦ கோடி கொடுக்குறீங்க...அதுல ஒரு கோடிய உங்களுக்கு பிச்சை போடுவது என்ன பெருமையா..? உங்கள்பணத்தில் கொஞ்சம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கிறார்..அவ்வளவுதானே......
அதோ ரோபோ வந்து விட்டான் ..உங்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரோபோவுக்கு 850௦ கோடி கொடுக்க மாட்டீர்கள். மானிக் வாழ்க,,....ரோபோ வாழ்க.......

நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் குணா அண்ணா நீங்கள் இவரை மட்டும் தான் எடுக்குறீங்க சினிமா உலகை நம்பி ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறவங்க நிறைய பேரு இருக்காங்க தெரியுமா 1 படத்துல நீங்க பெருசா நினைப்பது ஹீரோ ஹீரோயின் டைரக்டர் மியூசிக் டைரக்டர் அவ்வளவுதானா இதுக்கு பின்னாடி 5000 பேர் வேலை பாக்குறாங்க அது தெரியுமா உங்களுக்கு நம்ம காச அவங்க வாங்கிட்டு நம்மளுக்கு கொஞ்சமா தர்ராங்கன்னு நீங்க சொல்றது நியாயம் தான் நம்ம காச அந்த 5000 பேருக்கும் கொடுக்கிறாங்க இதை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க 1 கம்பெனி முண்ணனியில் வந்தா கம்பெனி முதலாளி ராப்பகலா கஷ்டப்பட்டாருன்னு சொல்ல முடியுமா இல்ல அதுல வேலை பாக்குற பல்லாயிரக்கணக்கான அன்றாடங்காட்சிகள் தானே. அது மாதிரி தான் சினிமாவும் இதை நம்பி பல குடும்பங்கள் இருக்கு அண்ணா அதையும் கொஞ்சம் பாக்கனும் நீங்க கொடுக்குற காசு ஒரு கஷ்டப்படுற குடும்பத்தை காப்பாத்துது இதை நம்புங்க நம்பலைனா என் கூட வாங்க நான் நிரூபிக்கிறேன் இதுக்கு மேல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க முடிந்தவரை நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Manik wrote:நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் குணா அண்ணா நீங்கள் இவரை மட்டும் தான் எடுக்குறீங்க சினிமா உலகை நம்பி ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறவங்க நிறைய பேரு இருக்காங்க தெரியுமா 1 படத்துல நீங்க பெருசா நினைப்பது ஹீரோ ஹீரோயின் டைரக்டர் மியூசிக் டைரக்டர் அவ்வளவுதானா இதுக்கு பின்னாடி 5000 பேர் வேலை பாக்குறாங்க அது தெரியுமா உங்களுக்கு நம்ம காச அவங்க வாங்கிட்டு நம்மளுக்கு கொஞ்சமா தர்ராங்கன்னு நீங்க சொல்றது நியாயம் தான் நம்ம காச அந்த 5000 பேருக்கும் கொடுக்கிறாங்க இதை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க 1 கம்பெனி முண்ணனியில் வந்தா கம்பெனி முதலாளி ராப்பகலா கஷ்டப்பட்டாருன்னு சொல்ல முடியுமா இல்ல அதுல வேலை பாக்குற பல்லாயிரக்கணக்கான அன்றாடங்காட்சிகள் தானே. அது மாதிரி தான் சினிமாவும் இதை நம்பி பல குடும்பங்கள் இருக்கு அண்ணா அதையும் கொஞ்சம் பாக்கனும் நீங்க கொடுக்குற காசு ஒரு கஷ்டப்படுற குடும்பத்தை காப்பாத்துது இதை நம்புங்க நம்பலைனா என் கூட வாங்க நான் நிரூபிக்கிறேன் இதுக்கு மேல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க முடிந்தவரை நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.
மாணிக் நீங்க சொல்றது சரி தான்....
ரஜினி பல பேரை வாழ வைக்கிறார்....
பல உதவிகளை செய்கிறார்..... இவர்கள் கூறும் குற்றங்கள் மற்ற நடிகர்களுக்கு வேண்டுமென்றால் பொருந்தும்...
ஆனால் நம் சூப்பர் ஸ்டாருக்கு பொருந்தாது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இல்லை பக்கிரி அண்ணா மற்ற நடிகரா இருந்தாலும் இதே பதில்தான் 1 படத்தில் வேலை செய்கிறவர் குறைந்த பட்சம் 5000 பேர் . உதாரணத்திற்கு ரோபோ படத்தில் 2 வருடத்திற்கு 10000 பேர் வேலை செய்திருக்கிறார்கள் அவர்களுக்கும்தானே நாம் கொடுக்கும் பணம் இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேங்கிறார்கள்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
ஆமா தம்பி மானிக்..நீ சொன்னது உண்மைதான்.. சினிமா உலகம் 5000 பேருக்கு வெலை கொடுக்கிறது என்பதும் உண்மை. அவர்கள் குடும்பம் அதை நம்பித்தான் வாழ்க்கை நாடத்துகிறார்கள் என்பதும் உண்மை....
நான் அந்த சினிமா உலகத்தைப் பற்றி தப்பாக ஏதும் சொல்லவில்லையே மானிக்....ஒரு நடிகனுக்கு ஏன் கோடிக்கனக்கான பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்......அப்பணத்தை வேறு தொழிலில் முதலீடு செய்து அந்த 5000௦௦௦ பேருக்கும் வேலை கொடுக்கலாமே.....
நான் அந்த சினிமா உலகத்தைப் பற்றி தப்பாக ஏதும் சொல்லவில்லையே மானிக்....ஒரு நடிகனுக்கு ஏன் கோடிக்கனக்கான பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்......அப்பணத்தை வேறு தொழிலில் முதலீடு செய்து அந்த 5000௦௦௦ பேருக்கும் வேலை கொடுக்கலாமே.....
- Halfmoonபண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
மாணிக்... இப்போ எங்க இருக்கீங்க? ஏன் ப்ரோபைலையே மாத்தியாச்சு? ஏன் சிங்கம்புணரியில இருந்து "கனவில் இல்லாத தூரத்துக்கு" போனீங்க? நான் ரொம்ப நாளா தேடினேன் ஈகரைல.. சரி ஒருவேளை பிஸியா இருக்காருபோலன்னு நினைச்சேன்..
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:Manik wrote:நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் குணா அண்ணா நீங்கள் இவரை மட்டும் தான் எடுக்குறீங்க சினிமா உலகை நம்பி ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறவங்க நிறைய பேரு இருக்காங்க தெரியுமா 1 படத்துல நீங்க பெருசா நினைப்பது ஹீரோ ஹீரோயின் டைரக்டர் மியூசிக் டைரக்டர் அவ்வளவுதானா இதுக்கு பின்னாடி 5000 பேர் வேலை பாக்குறாங்க அது தெரியுமா உங்களுக்கு நம்ம காச அவங்க வாங்கிட்டு நம்மளுக்கு கொஞ்சமா தர்ராங்கன்னு நீங்க சொல்றது நியாயம் தான் நம்ம காச அந்த 5000 பேருக்கும் கொடுக்கிறாங்க இதை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க 1 கம்பெனி முண்ணனியில் வந்தா கம்பெனி முதலாளி ராப்பகலா கஷ்டப்பட்டாருன்னு சொல்ல முடியுமா இல்ல அதுல வேலை பாக்குற பல்லாயிரக்கணக்கான அன்றாடங்காட்சிகள் தானே. அது மாதிரி தான் சினிமாவும் இதை நம்பி பல குடும்பங்கள் இருக்கு அண்ணா அதையும் கொஞ்சம் பாக்கனும் நீங்க கொடுக்குற காசு ஒரு கஷ்டப்படுற குடும்பத்தை காப்பாத்துது இதை நம்புங்க நம்பலைனா என் கூட வாங்க நான் நிரூபிக்கிறேன் இதுக்கு மேல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க முடிந்தவரை நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.
மாணிக் நீங்க சொல்றது சரி தான்....
ரஜினி பல பேரை வாழ வைக்கிறார்....
பல உதவிகளை செய்கிறார்..... இவர்கள் கூறும் குற்றங்கள் மற்ற நடிகர்களுக்கு வேண்டுமென்றால் பொருந்தும்...
ஆனால் நம் சூப்பர் ஸ்டாருக்கு பொருந்தாது
யோவ் நீயும் ரஜினி கொடுகுற பணத்துலதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கியா.......நான் வாங்கிக் கொடுத்த தண்ணிய ஊத்திகிட்டு எனக்கே ஆப்பா......
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்
» எந்திரன் -2 ??
» எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
» விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை! (எச்சரிக்கை அறிக்கை இணைப்பு)
» எச்சரிக்கை! எச்சரிக்கை!புதுவருடத்திலாவது கொஞ்சம் பார்த்துக்கொள்ளு ங்கப்பா.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4