புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கடந்த
அ.தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’கடந்த
அ.தி.மு.க ஆட்சியில் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை
மீண்டும் திறந்து, இயக்கிட முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையானது 1961 ஆம் ஆண்டில் தினசரி 800 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடன் தொடங்கப்பட்டது.
இந்த
ஆலையின் செயல்திறன் 1968ஆம் ஆண்டில் 1200 டன் கரும்பை அரவை செய்யும்
திறனுடனும், 1977ஆம் ஆண்டில் 1750 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடனும்,
1995 ஆம் ஆண்டில் 2500 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடனும் தரம்
உயர்த்தி விரிவுபடுத்தப்பட்டது
முந்தைய அ.தி.மு.க அரசு 2001-2002ஆம்
ஆண்டு முதல் கரும்பு பற்றாக்குறையால் ஆலையை முழு அளவு திறனுக்குச்
செயல்படுத்த இயலவில்லை எனக் காரணம் காட்டி, ஆலை அரவையை நிறுத்தி
வைக்கவும், அங்குப் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தற்காலிகமாக வேலையை
நிறுத்தி வைப்பதற்கும் உத்தரவிட்டது.
அத்துடன், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு
உற்பத்திப் பகுதிகள் தற்காலிகமாகத் திருத்தணி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
2006இல்
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை
மீண்டும் செயல்படுத்துவது குறித்து, ஆய்வு செய்தபோது, குத்தகை,
புனரமைப்பு, இயக்குதல் மற்றும் மாற்றுதல் அடிப்படையில் இந்த ஆலையைச்செயல்
படுத்துவதென முடிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில்,
படாளம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம், குத்தகை அடிப்படையில்
மதுராந்தகம் சர்க்கரை ஆலையைத் தொடங்கி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்றது.
பிறகு,
உயர்நீதிமன்றம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சிறப்புப்
பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி, அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவிற்கு
ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, தனது 17.11.2009ம் நாளிட்ட ஆணையில்
அறிவுரை வழங்கியது.
அதன்படி, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை
ஆலையின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் 22.1.2010 அன்று நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து 591 உறுப்பினர்களும் மதுராந்தகம்
கூட்டுறவு சர்க்கரை ஆலையைக் குத்தகை, புனரமைப்பு, இயக்குதல் மற்றும்
மாற்றுதல் அடிப்படையில் மீண்டும் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
ஆலையைக் கூட்டுறவு துறையே ஏற்று நடத்திட வேண்டுமென்று தீர்மானம்
நிறைவேற்றி, அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனிடையில் மதுராந்தகம்
கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கமும் அரசிடம்
இவ்வாலையைக் கூட்டுறவு துறை மூலமாகவே இயக்கிட வேண்டும் என்று கோரிக்கை
வைத்தது.
சிறப்புப் பொதுக்குழு தீர்மானமும், விவசாயிகள்
கோரிக்கையும் தமது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவற்றைப் பரிவுடன்
பரிசீலனை செய்து, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையைக் கூட்டுறவுத்
துறையிலேயே இயக்கிடதமிழக முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.
மேலும்,
இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கு உதவும் வகையில்
2010-2011ம் நிதி ஆண்டில் 5 கோடியே 88 இலட்ச ரூபாயும், 2011-2012ஆம்
நிதியாண்டில் 12 கோடியே 57 இலட்ச ரூபாயும் கடனுதவி வழங்கவும், அரசுக்குச்
செலுத்த வேண்டிய அபராத வட்டி 6 கோடியே 92 இலட்ச ரூபாய்,
கொள்முதல்
மற்றும் விற்பனை வரியாகிய 15 கோடியே 5 இலட்ச ரூபாய் ஆக மொத்தம் 21 கோடியே
97 இலட்ச ரூபாயைத் தள்ளுபடி செய்திடவும் முதலமைச்சர் கலைஞர்
ஆணையிட்டுள்ளார்.
இதன் பயனாக, எதிர்வரும் கரும்பு
பருவத்திலிருந்து இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்படத்
தொடங்கும். இதன்மூலம் சுமார் 10,000 கரும்பு விவசாயிகளும் 500
பணியாளர்களும் பயனடைவார்கள்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» 127 அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கங்கள்: கலைஞர் உத்தரவு
» ஸ்பெக்ட்ரம்-எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் பேச பிரணாபுக்கு காங். உத்தரவு
» காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் உத்தரவு
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1