புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_c10 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_m10 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_c10 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_m10 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_c10 
3 Posts - 8%
heezulia
 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_c10 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_m10 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_c10 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_m10 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_c10 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_m10 சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 12:22 pm

சென்னை
அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை மற்றும்
தலைமைச்செயலக வளாக பணிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இதில் பிளாக் ஏ பகுதியில் சட்டமன்ற வளாகமும், பிளாக் பி பகுதியில் தலைமைச் செயலக வளாகமும் கட்டப்படுகின்றன.


பிளாக்
பி பகுதியில் மொத்தம் உள்ள 7 கட்டிடங்களில் 4 கட்டிடங்களை கட்டுவதற்கான
பணிகள்தான் தொடங்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.) இயங்கி வந்த கட்டிடம் காலி செய்து தரப்படாததால்,
மேலும் 3 கட்டிடங்களை கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்து
வந்தது

பொதுப்பணித்துறையின்
பகீரத பிரயத்தனம் காரணமாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம், சென்னை
நுங்கம்பாக்கத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது.

ஆனால், அரசினர் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில், டி.என்.பி.எஸ்.சி.யின் பல முக்கிய கோப்புகள் எடுத்துச்செல்லப்படாமல் இருந்தது.



இதுதொடர்பாக பலமுறை கேட்டுக்கொண்டும், அந்த அலுவலகம் காலி

செய்யப்படவில்லை.
அதற்கு, தங்களது கோப்புகளை வைப்பதற்கு இடம் கொடுத்தால் காலி செய்ய
முடியவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் சொல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து,
அரசினர் வளாகத்திலேயே உள்ள ராஜாஜி ஹாலில் பொருட்களை வைத்துக்கொள்ள அனுமதி
அளிக்கப்பட்டது. அப்படியும், பொருட்கள் மாற்றப்படாமல் இருந்து வந்தது.

இதனால்
கட்டுமான பணி நடைபெறுவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் கடந்த சில
நாட்களுக்கு முன்பு, அந்த அலுவலகத்தில் இருந்த பொருட்கள் ராஜாஜி ஹாலுக்கு
டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.



இதைத்தொடர்ந்து,
தமிழக அரசு பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை ஒரு உத்தரவை
வெளியிட்டுள்ளது. அதில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள
டி.என்.பி.எஸ்.சி. கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய தலைமைச்செயலக கட்டுமான
பணிகளை அங்கு மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல
மாதங்களாக இருந்து வந்த இழுபறி நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.



இதையடுத்து, பொதுப்பணித்துறையினர், டி.என்.பி.எஸ்.சி. கட்டிடத்தை இடிப்பதற்கான பணிகளில் வேகமாக இறங்கியுள்ளனர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 10, 2010 12:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம்  சிக்கல் தீர்ந்தது :TNPSC அலுவலகம் இடிக்கப்படுகிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக