புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
15,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_c1015,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_m1015,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram

56 Posts - 37%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Poomagi
15,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_c1015,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_m1015,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_c10 
1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
15,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_c1015,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_m1015,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_c10 
195 Posts - 50%

139 Posts - 36%

17 Posts - 4%
prajai
15,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_c1015,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_m1015,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_c10 
9 Posts - 2%

8 Posts - 2%
T.N.Balasubramanian
15,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_c1015,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_m1015,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்  Poll_c10 
7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

15,000 க்கும் அதிகமான மாணவர்கள் மரத்தின் கீழ்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 10, 2010 10:13 am

இலங்கையில் போர் முடிந்து பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும், வடக்கு, கிழக்கில் 15 ஆயிரம் மாணவர்கள் மரத்தின் கீழ் கல்வி கற்கும் அவலநிலை இப்போதும் தொடர்ந்தே வருகிறது. மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் தற்போதும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருப்பதல் மாணவர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கணக்கிலெடுக்காத அரசாங்கம், இராணுவத்தளங்களுக்கு மில்லியன் கணக்கான பணத்தை செலவிடுவதாக கல்வித் திணைக்கள வட்டாரங்கள் விசனம் தெரிவித்துள்ளதாக "லக்பிம நியூஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், வவுனியா,ஓமந்தை,கிளிநொச்சிப் பகுதிகளில் பெரும்பாலான பாடசாலைகள் தற்காலிக இடங்களில் வசதிகளின்றி இயங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முகாம்களிலிருந்து தமது கிராமங்களுக்குத் திரும்பிச் செல்வோருக்கான இடைத்தங்கல் முகாமாக ஓமந்தை மகா வித்தியாலயம் பயன்படுத்தப்படுகிறது. யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு வருடமாகியும் இடம்பெயர்ந்தவர்களுக்கு புதிய இடங்களை அமைத்துக் கொடுக்கவோ அல்லது வேறொரு இடத்தில் பாடசாலைகளை நிர்மாணிக்கவோ அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கல்வியமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்
.

இதேவேளை, வடக்கு,கிழக்கில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகளவில் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க கூறியுள்ளார். இது கல்வித்துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆங்கிலமொழிப் பாடத்துக்கு அதிகளவுக்கு ஆசிரியர் தட்டுப்பாடு காணப்படுகிறது. இளைப்பாறியவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீளப்பணிக்கமர்த்துவதிலேயே கல்வித்துறை அதிகாரிகள் தங்கியிருக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது. கட்டிடங்களோ, குடிநீர், சுகாதார வசதிகளோ இந்த மாணவர்களுக்கு இல்லாமலிருப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்றும் ஜயசிங்க கூறியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக