புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
25 Posts - 40%
heezulia
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
1 Post - 2%
Barushree
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
1 Post - 2%
M. Priya
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
7 Posts - 2%
prajai
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_m10பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைக் ரேஸ் நடத்திய 18 பேர் கைது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 9:25 am

சென்னை :


கடற்கரை சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். பெசன்ட்நகர் பீச்சில் இருந்து மெரினா கடற்கரை வரை சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் சிக்னல்களில் எங்கும் நிற்பதில்லை. ஹாரன் அடித்தபடி, சைலன்சர்களை மாற்றி இரைச்சலுடன் செல்லும் பைக்குகளில் சென்று வந்தனர். பல நேரங்களில் சாலைகளில் செல்பவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். கடந்த 25ம் தேதி பட்டினப்பாக்கத்தில் இதேபோல தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் மீது பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் மோதியதில், அவர் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.இந்தச் செய்தி, தினகரனில் வெளியானது. அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பைக் ரேஸில் ஈடுபடுகிறவர்களைப் பிடிக்க துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர்.அதில் பெசன்ட் நகரில் இருந்து மெரினாவுக்கு சிக்னல்களை மதிக்காமல் வேகமாக பைக் ஓட்டி வந்தவர்களை போலீசார் விரட்டிச் சென்று மெரினாவில் மடக்கினர். 12 பைக்குகளில் வந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.அதேபோல, மெரினாவில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தொடர்ந்து சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பொறுப்பு போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறும்போது, Ôபைக்ரேசில் ஈடுபடும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 279(விபத்து ஏற்படுத்துதல்), 184(அச்சுறுத்தும் வகையில் வேகமாக ஓட்டுதல்) என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். பெசன்ட் நகர் முதல் மெரினா வரை சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்ÕÕ என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக